Advertisements

முருங்கை மரத்திற்கு பதிலாக வீட்டில் வேப்ப‍ மரம் வளர்த்தால்

முருங்கை மரத்திற்கு பதிலாக வீட்டில் வேப்ப‍ மரம் வளர்த்தால்

முருங்கை மரத்திற்கு பதிலாக வீட்டில் வேப்ப‍ மரம் வளர்த்தால்

இன்று காலை வழக்கம் போல அண்ணா நகர் டைம்ஸ் பத்திரிகை இணைய Continue reading

Advertisements

எந்தெந்த திதியில் என்னென்ன காரியங்கள் செய்தால் வெற்றி கிட்டும்! – ஆன்மீகத் தகவல்

எந்தெந்த திதியில் என்னென்ன காரியங்கள் செய்தால் வெற்றி கிட்டும்! – ஆன்மீகத் தகவல்

எந்தெந்த திதியில் என்னென்ன காரியங்கள் செய்தால் வெற்றி கிட்டும்! – ஆன்மீகத் தகவல்

சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையே உள்ள தூரத்தைத்தான் திதி என்று நம் முன்னோர்கள் நாட்காட்டியாக Continue reading

கவியரசு கண்ண‍தாசன் குறிப்பிடும் மூன்று வகையான நண்பர்கள்

 

 

பனை மரம்

தானாக முளைத்து, தனக்கு கிடைத்த நீரை குடித்து தன் உடம்பை யும், ஓலையையும் மற்றும் Continue reading

ஆடைகளுக்கு பொருத்தமான அணிகலன்கள்

திருமணம், மீட்டிங் போன்ற சம்பிரதாயமான விழாக்களில் அணிந்து கொள்ளக் கூடிய நகைகள் இவை. நெக்லஸ், வளையல், பிரேஸ்லெட், மோதிரம், காது வளையம் போன்றவை இதில் குறிப் பிட த்தக்கவை.

இந்த நகைகள் ஒயிட் மெட் டல், பிளாக் மெட்டல், களி மண், சிப்பி, துருபிடிக்காத எக்கு போன்றவற்றால் தயாரி க்கப் படுகின்றன. ரத்தினம், கிரிஸ்டல், அலங்காரக்கல் போன்றவையும் இந்த நகைகளில் Continue reading

அகர் ஒரு வியாபார ரீதியிலான பணப்பயிர்

அகர் ஒரு மதிப்பு வாய்ந்த சொத்து: அகர் ஒரு வியாபார ரீதி யிலான பணப்பயிர். இதன் பிறப்பிடம் இந் தியா என்றாலும் இப் பயிர் மலேசியா, தாய் லாந்து, தென் கொரி யா, இந்தோனேஷி யா, ஆஸ்திரேலியா, லாவோஸ், வியட் நாம், கம்போ டியா, மியான்மர் மற்றும் பல நாடுகளில் பயிரி டப்படுகிறது.

பயிரிட தகுதி வாய் ந்த அமைப்பு: அகர்மரம் மேற்பகுதி விவசாயிகளின் Continue reading

மரம் நடுவதற்கு சில முக்கிய அடிப்படை விஷயங்கள்

மரம் நடும் குழி குறைந்த பட்சம் இரண்டடி ஆழம் ஒன்றரை அடி அகலம் இருத்தல் அவசியம்.

பொடியாக்கிய சாண வரட்டி, காய்ந்த இலை சருகுகள் எறித்த சாம்பல் கல வை ஆகியவற்றை குழியில் இட்டு அதன் பிறகு மரக்கன்றை நட வேண் டும். தேவைப்பட்டால் மண் புழு உரம் அல்லது மக்கிய குப்பைகளை மரக் கன்று நட்ட இடத்தில் சேர்க் கலாம்.

மரக்கன்றின் அடிப்பகுதியில் தேங்காய் நார் கொண்டு சுற்றி மூடி நீர் ஊற்று வதன் மூலம் அதிக நீர் சத்து கொண்ட சூழலை உருவாக்கி மரகன்று காய்ந்து போகாமல் காக் கலாம்.

ஒன்றுக்கு மேற்பட்ட மரக்கன்று நடுவ தாக இருந்தால் குறைந்த பட்சம் பத்து அடி அதிகபட்சம் Continue reading

தனிமரம் தோப்பாகாது காங்கிரசை யாராலும் அசைக்க முடியாது: மத்திய மந்திரி நாராயணசாமி ஆவேசம்

காங்கிரஸ் கட்சியின் 126-வது ஆண்டு விழா இன்று புதுவை காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் கொண்டாடப்பட்டது. விழாவுக்கு மாநில காங்கிரஸ் தலைவர் ஏ.வி. சுப்பிரமணியன் தலைமை தாங்கினார்.

விழாவில் மத்திய மந்திரி நாராயணசாமி கலந்து கொண்டார். இந்திரா காந்தி கைது செய்யப் பட்ட போது போராட்டம் நடத்தி சிறைக்கு சென்ற காங்கிரசாருக்கு விருது வழங்கி பேசினார்.

அவர் பேசியதாவது:-
பாரதிய ஜனதா ஆட்சி காலத்தில் புதுவை மாநில வளர்ச்சி குறைந்திருந்தது. அதற்கு புதுவைக்கான நிதி அளிப்பதில் ஏற்பட்ட சுனக்கமும், தடையுமே காரணம். இதன் பிறகு சோனியாகாந்தி காங்கிரஸ் கட்சி தலைவராக பொறுப்பேற்ற பிறகு Continue reading
%d bloggers like this: