Advertisements

வியக்க‍வைக்கும் குரங்குகள் – வெறுக்க‍வைக்கும் மனிதர்கள் – ஓர் உண்மைச் சம்பவம்

வியக்க‍வைக்கும் குரங்குகள் – வெறுக்க‍வைக்கும் மனிதர்கள் – ஓர் உண்மைச் சம்பவம்

வியக்க‍வைக்கும் குரங்குகள் – வெறுக்க‍வைக்கும் மனிதர்கள் – ஓர் உண்மைச் சம்பவம்

நேற்று இரவு இணையத்தில் காணொலி ஒன்றை கண்டேன். அற்புதமாக இருந்த Continue reading

Advertisements

மனிதர்கள் மீது இடி மின்ன‍ல் தாக்கும் அதிர்ச்சிக் காட்சிகள் – மிரளவைக்கும் நேரடி காட்சி – வீடியோ

இடி மின்ன‍ல் மனிதர்கள் மீது தாக்கும் அதிர்ச்சிக் காட்சிகள் – மிரளவைக்கும் நேரடி காட்சி – வீடியோ

பலத்த மழை பெய்யும்போதும் , பலத்த‍ காற்று வீசும்போதும் சரி இந்த இடி மின்ன‍ல் வந்து நம்மை அச்சுறுத்திக்கொண்டே Continue reading

மிருகமாக மாறிய மனிதர்கள்! – வீடியோ

மிருக வதைக்கு எதிராக பலதரப்பட்ட வர்கள் குரல்கொடுத்து வந்தாலும் கூட அதனை முற்றுமுழுதாக நிறுத்த முடி யாது போய்விட்டது. ஆனால் கீழே காண்பிக்கப்படும் வீடியோ மிருகவதை யின் உச்சக்கட்டத்தையே காண் பிக்கி ன்றது. பசுவைக் கொன்று, அதன் வயிற் றில் இருந்த கன்றுக் குட்டியை வெளி யில் எடுத்து அதன்பின் அதனையும் Continue reading

செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் வசிக்கலாம்: விஞ்ஞானிகள்

செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் வசிக்கலாம் என்று விஞ் ஞானிகள் தெரிவித்து உள்ளனர். செவ்வாய் கிரகத்தில் அமெ ரிக்காவின் “நாசா” விஞ்ஞானி கள் பல ஆண்டுகளாக ஆராய் ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர். செவ் வாய் கிரகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள ஆளி ல்லா விண்கலம், புகைப் படங்களை எடுத்து பூமி க்கு அனுப்புகிறது.
சமீபத்தில் விண்வெளி ஓடம் எடுத்து Continue reading

ஒரு விநாடியில் உயிர்த்தப்பியவர்கள் – வீடியோ

சிறிது நேரம் தவறினால் இவர்களின் உயிர் பிரிந்திருக்கும். சரியா ன நேரத்தில் அதிஸ்டவசமாக உயிர் தப்பிய மனிதர்களை தான் இப்போது நாம் பார்க்க போகிறோம்.

click here to see other videos Continue reading

மனிதனை மனிதர்கள் உண்ணும் வினோத காட்சிகள் (ப‌டங்களுடன்)

(இதய பலவீனமானவர்கள் சிறு வர்கள் பார்க்க தடை)

மனிதனை மனிதர்கள் உண்ணும் வினோத காட்சிகளை இங்கே காணலாம்.

சுற்றுலா சென்ற இடத்தில் குடும்பத்துடன் இறந்து போன மனிதனை வெட்டி அந்த Continue reading

எப்போதும் சந்தோஷமாக இருக்கும் மனிதர்கள் யாராவது உண்டா?

உலகில் எங்கேயும், எப்போதும் சந்தோஷமாக இருக்கும் மனிதர்கள் யாராவது உண்டா? என்றால் இல்லை என்று தான் பதில் வரும். ஏனென்றால் கவலையே இல்லாத மனிதர்கள் இல்லை. ஆனாலும் கவலைகளை மறந்து, மகிழ்ச்சியை அனுபவித்து வரும் பலரும் இங்கே வாழ்ந்து வருகின்றனர்.

சைக்காலஜிஸ்ட் லிஷா சைபர்ஸ் கேமன் மற்றும் அவரது மகள் கேரன் ஆகிய இருவரும் இணைந்து பல டாக்குமெண்டரி படங்கள் தயாரித்தார்கள். அதோடு பல்வேறு மனிதர்களை ஆய்வு செய்ததில், இந்தியாவில் உள்ள மக்களின் உணவு மற்றும் பழக்க வழக்கங்கள் சந்தோஷத்தை உண்டாக்குகின்றன என்பதை அறிந்து கொண்டனர். இங்கே தோன்றிய மகான்களின் கருத்துகளும் மகிழ்ச்சியை அறியும் Continue reading

மனிதர்கள் 1235 கோள்களில் வாழலாம்- நாசா

தினமும் காலையில் வந்துவிட்டு மாலையில் சென்று விடுகிற நமது சூரியன் போல சின்ன தும், பெரியதுமாய் ஒரு லட்சம் கோடி முதல் 4 லட்சம் கோடி நட்சத்திரங்கள் கொ ண்ட பிரமாண்ட ஏரியா பால் வழித் திரள்(கேலக்சி) எனப்ப டுகிறது.

மிக மிக அதிக தொலைவு என்பதால் இதன் தொலை வுகள் ஒளியாண்டு அடிப்ப டையில் அளக்கப்படுகிறது. ஒளியின் வேகத்தில் அதாவது கண்ணிமைக்கும் நேரத்தில் 2.99 லட்சம் கி.மீ வேகத்தில் Continue reading

%d bloggers like this: