Advertisements

மு.க.ஸ்டாலின் மேயராக 1996-ல் இருந்த போது செய்த சாதனைகள்

மு.க.ஸ்டாலின் மேயராக 1996-ல் இருந்த போது செய்த சாதனைகள்

மு.க.ஸ்டாலின் மேயராக 1996-ல் இருந்த போது செய்த சாதனைகள்

மாநகராட்சி மன்ற  சட்டம் திருத்தப்பட்ட பின்னர், 1996ம் ஆண்டு நடந்த Continue reading

Advertisements

முழு அடைப்பு போராட்டம்: கடைகள் மூடப்பட்டன லாரிகள் ஓடாததால் பாதிப்பு

டீசல்விலையை  லிட்டருக்கு ரூ.5 உயர்த்தி மத்திய அரசு கடந்த வார ம் அறிவித்தது. சமையல் கியாஸ் சிலிண்டர்  விநியோகத்துக்கு ம் கட்டுப்பாடு கொண்டு வர ப்பட்டுள்ளது.  இந் நிலை யில் சில்லரை வர்த்தகத் தில் 51 சதவீத நேரடி அன் னிய முதலீட்டுக்கு மத்திய அரசு அனுமதி கொடுத்து ள்ளது. 

மத்திய அரசின் இந்த நட வடிக்கைகளுக்கு நாடு எங்கும் மக்களிடம் கடும் எதிர்ப்பு  எழுந்துள்ளது. பாரதீய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி  கட்சிகளும்,  இடது சாரி கட்சிகளும் மத்திய அரசை கண்டித்து இன்று நாடு தழுவிய Continue reading

மின்சார வார விடுமுறை எங்கே? எப்போது?

தமிழகமே இருளில் திணறிக்கொண்டிருக்கும் நிலையில் தொழிற் சாலைகளுக்கு மாவட்ட வாரி யாக வார மின்விடுமுறை நாட் களை மின்வாரியம் அறிவித் துள்ளது. தமிழக மின்வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்கு றிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள தாவது:

ஈரோடு மாவட்டத்திற்கு திங்க ட்கிழமை, சென்னை தெற்கு மற்றும் திருப்பத்தூர் பகுதிகளு க்கு திங்கட்கிழமை, சென்னை வடக்கு மற்றும் மதுரை பகுதிக ளுக்கு Continue reading

%d bloggers like this: