Advertisements

தாலி பிரித்து கோர்த்தல் – ஏன்? பெண், கர்ப்பமாக இருக்கும்போது தாலி பிரித்து கோர்க்க கூடாது

தாலி பிரித்து கோர்த்தல் – ஏன்? பெண், கர்ப்பமாக இருக்கும்போது தாலி பிரித்து கோர்க்க கூடாது

தாலி பிரித்து கோர்த்தல் – ஏன்? பெண், கர்ப்பமாக இருக்கும்போது தாலி பிரித்து கோர்க்க கூடாது

திருமணத்திற்கு பிறகு வரும் ஒற்றைப்படை (1,3,5) மாதங்களில் Continue reading

Advertisements

காதலுக்கும் திருமணத்திற்கும் உள்ள வித்தியாசம் என்ன?

ஒரு ஞானியை அணுகிய சீடன், காதலுக்கும் திருமணத்திற்கும் உள்ள வித்தியாசம் என்ன வெனக் கேட்டான். அதற்கு அந்த ஞானி,” அது இருக்க டடும். முத லில் நீ ரோஜாத் தோட்டத்துக்குப் போ. அங்கே உனக்கு எது உயர மான ரோஜாச் செடி என்று தோன்றுகிறதோ, அதை எடுத்துக் கொண்டு வா. ஆனால் ஒரு நிபந் தனை. நீ எக்காரணம் கொண்டும் போன வழியே திரும்பி வரக்கூடாது.” என்றார். கிளம்பிய சீடன் சிறிது நேரம் கழித்து வெறும் கையுடன் வந்தான். ஞானி,”எங்கே உன்னைக் கவர்ந்த உயரமான செடி?” என்று கேட்டார். சீடன் சொன்னான்,’ குருவே, வயலில் இறங்கி நடந்த போது முதலில் உயரமான ஒரு செடி என்னைக் கவர்ந்தது. அதை விட உயரமான செடி இருக்கக்கூடும்என்று தொடர்ந்து நடந்தேன்.  இன்னும் Continue reading

%d bloggers like this: