Advertisements

விரல்களை சிறிது நேரம் வைத்திருந்தால்

விரல்களை சிறிது நேரம் வைத்திருந்தால்

விரல்களை சிறிது நேரம் வைத்திருந்தால்

கைவிரல் பத்து இருப்பதால்தான் நம்மால் எல்லா வேலைகளையும் செய்து Continue reading

Advertisements

1 நாளுக்கு 1 சாத்துக்குடி வீதம் தினமும் சாப்பிட்டு வந்தால்

1 நாளுக்கு 1 சாத்துக்குடி வீதம் தினமும் சாப்பிட்டு வந்தால் . . .

1 நாளுக்கு 1 சாத்துக்குடி வீதம் தினமும் சாப்பிட்டு வந்தால் . . .

சாத்துக்குடி பழத்தில் நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்துள்ள‍து.  மனித உடலுக் குத் Continue reading

வாரத்துக்கு 3 நாட்கள் உருளைக் கிழங்கை சமைத்து சாப்பிட்டு வந்தால்

வாரத்துக்கு 3 நாட்கள், உருளைக் கிழங்கை சமைத்து சாப்பிட்டு வந்தால்…

வாரத்துக்கு 3 நாட்கள், உருளைக் கிழங்கை சமைத்து சாப்பிட்டு வந்தால்…

கிழங்கு வகைகளில் இந்த உருளைக் கிழங்குக்கு என்று தனித்துவம் உள் ள‍து. வீட்டில் Continue reading

உடலுக்கு ஆரோக்கியத்தையும், புத்துணர்ச்சியையும் அள்ளித்தரும் கீரைகள்!

உடலுக்கு ஆரோக்கியத்தையும், புத்துணர்ச்சியையும் அள் ளித்தரும் முருங்கைக் கீரை, அரைக் கீரை, சிறு கீரை, முளைக் கீரை, பொன்னாங் கண் ணிக் கீரை, மணத்தக்காளிக் கீரை ஆகிய ஆறு வகையான கீரைகளைப் பற்றி இங்கு சுருக்க‍மாக பார்ப்போம்.

முருங்கைக் கீரை:

இதை நெய்யில் பொரியல் செய்து உணவி ல் சேர்த்து வந் தால் நாளடைவில் ஆண்களுக்கு வாலிபமும், வீரியமும், Continue reading

முத்தத்தின் மொத்த மருத்துவ பலன்கள்

அன்பை வெளிப்படுத்தும் காரணியாக உள்ள முத்தம் பல் வேறு பலன்களை கொண்டிருக்கிறது. முத்தமிடுவது என்பது சாதாரணமானதல்ல அது விய க்கத்தக்க ஆச்ச ரியத்தக்க பலன் களை தருவதாக நிரூபிக்கப்ப ட்டுள்ளது. கொடுப்பவ ரை விட பெறுகின்றவருக்குத்தான் முத் தத்தின் பலன்கள் அதிகளவில் சென்றடைவதாக ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன. ஒருவருக்கொருவர் முத்தமி ட்டுக் கொள்வதன் மூலம் ஏற்படும் Continue reading

முத்தம் குறித்த அரிய தகவல்களுடன் வீடியோ

வாசகர்களே முத்தம் குறித்து உங்களுக்கு சில விடயங்கள் தெரிந்து இருக்கலாம்.  ஆனால் நாங்கள் சொல்லப் போகின்ற பல விடயங்கள் உங்களுக்கு தெரியாமல் இருக்கக் கூடும்.  முத்தத்துக்குள் இவ்வளவு சமாச்சாரம் இருக்கின்றதா? என்று ஏங்கி விட வேண்டாம்.  உங்கள் ஆர்வம் புரிகின்றது.  இவ் வீடியோவை பாருங்கள்.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

முத்த மருத்துவம் (THE KISS TREATMENT)

* ஒரு முறை முத்தமிடுவதால் நம் முகத்தின் 29 தசைகள் இயங்க வைக்கப்படுகிறது

*எவ்வளவுக்கெவ்வளவு அதிகமாக முத்தமிடுகிறோமோ அதற்கு சம மாக முதுமையால் நமது முகத் தில் சுருக்கம் விழுவது குறையும் .

*காதலர்கள் இதழோடு இதழினை த்து முத்தமிடுகையில் பரிமாறி கொள் ளும் எச்சிலில் பல முக்கியமான கொழுப்பு, சில ஊட்டச்சத்துக்கள், புரதம் என பல வித விடயங்களும் இருப் பதால், அது முத்தமிடுபவர்களின் உடலில் நோய் எதி ர்ப்பு சக்தியை அதிகப்படுத்துவதாக Continue reading

முத்தம் பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்கள்

‘முத்தம் என்பது உப்புத் தண்ணீர் போல குடிக்க குடிக்க தாகம் அதிகமாகும்’ என்று சீனாவில் ஒரு சுவாரஸ்யமான பழமொழி உண்டு. அன்பின் அடையாள மாக திகழும் முத்தம் பேசக் கூ டாத ஒரு வார்த்தையாகவே முன்பு இருந்தது. இப்போது நிலைமை தலைகீழ்! பலரும் முத்தங்களை பரிமாறிக் கொள் கிறார்கள்.

முதல்முறை முத்தம் பெறும் போதோ அல்லது வழங்கும் போதோ மிக பரபரப்பாகத்தான் இருக்கும். ஆனால் அந்த பர பர ப்பான கணங்கள் நம் வாழ்நாள் முழுதும் இனிதான நிகழ் வாக இருக்கும் என்பதை Continue reading

%d bloggers like this: