Advertisements

தாலி பிரித்து கோர்த்தல் – ஏன்? பெண், கர்ப்பமாக இருக்கும்போது தாலி பிரித்து கோர்க்க கூடாது

தாலி பிரித்து கோர்த்தல் – ஏன்? பெண், கர்ப்பமாக இருக்கும்போது தாலி பிரித்து கோர்க்க கூடாது

தாலி பிரித்து கோர்த்தல் – ஏன்? பெண், கர்ப்பமாக இருக்கும்போது தாலி பிரித்து கோர்க்க கூடாது

திருமணத்திற்கு பிறகு வரும் ஒற்றைப்படை (1,3,5) மாதங்களில் Continue reading

Advertisements

புடவை அணியும் இளம்பெண்களுக்கான அழகியல் குறிப்பு

புடவை அணியும் இளம்பெண்களுக்கான அழகியல் குறிப்பு

புடவை ( #Saree ) அணியும் இளம்பெண்களுக்கான அழகியல் குறிப்பு

நாகரீகத்தின் உச்சத்தில் இருந்து  இன்னும் ஆயிரமாயிரம் பேஷன் ஆடைகள் வந்தாலும் Continue reading

இளம்பெண்கள்- நளினமாகப் புடவை கட்ட நிபுணர் காவ்யா தரும் ஆலோசனைகள்

இளம்பெண்கள்- நளினமாகப் புடவை கட்ட நிபுணர் காவ்யா தரும் ஆலோசனைகள்

இளம்பெண்கள்- நளினமாகப் புடவை கட்ட நிபுணர் காவ்யா தரும் ஆலோசனைகள்

தினமும்  அழகாகவும் கம்பீரமாகவும் தழைய தழைய புடவை கட்டிய Continue reading

பெண்கள், தழையத் தழைய புடவை கட்டி, ஒய்யாரமாக நடந்து வரும் அழகே தனி! (புடவை உருவான வரலாறு)

என்னதான் சுடிதார், ஜீன்ஸ், லெக்கிங்ஸ் என மாடர்ன் உடைகள் பெண்கள் மத்தியில் பரவலாக இருந்தாலு ம், தழையத் தழைய புடவை கட்டிக்  கொ ண்டு, கூந்தலில் மல்லிகைசரம்  சூடி  ஒய்யா ரமாக நடந்து வரும் அழகே தனி. பீரோவில் ஒரு புடவை கூட இல்லாத பெண்களை பார்க்க முடியாது. அந்தள வுக்கு ஈருடல்  ஓருயிராக மாறியிருக்கிறது புட வை.

‘‘ஆங்கிலத்தில் ‘சாரி’ என்றழைக்கப்படும் புடவை, மிகப்பழமையானது. சிந்து சமவெ ளி நாகரீகத்திலேயே இந்த Continue reading

பூவையரின் அழகை மெரூகூட்டும் புடவை

புடைவை, புடவை, அல்லது சேலை (sari) என்பது, தெற்காசியப் பெண்கள் உடுத்தும் மரபுவழி ஆடையாகும். இந்த ஆடை இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காள தேசம் முதலிய நாடுகளின் பெண்க ளால் விரும்பி அணியப்படுகின்றது. இது பல மொழிகளி லும் பல்வேறு பெயர்களில் அறியப்படுகின்றது. தமிழில் சேலை அல்லது புடவை என்றும், ஹிந்தி, குஜராத்தி, மராட்டி ஆகிய மொழிகளில் சாடி என்றும், கன்னடத்திலும், தெலுங்கிலும் முறை யே சீரே, சீரா என்றும் அழைக்கப்படுகின்றது.

பொதுவாக இதன் நீளம் 4 – 5 யார் வரை இருக்கும். சில புடவை கள் 9 யார்கள் வரை இருப்பதுண்டு. பல நிறங்களிலும், பலவகை யான வடிவுருக்களைத் தாங்கியும் வரும் புடவைகள், செவ்வக வடிவம் கொ ண்ட தைக்கப்படாத உடையாகும். மடிப்புகளுடன் உடலை சுற்றிய வாறு கிரேக்க பாணியில் உடுத்த படுகிறது.பருத்தி நூல், பட்டுநூல், மற்றும் பலவிதமான செயற்கை இழைகளையு ம்கொண்டு நெய்யப்படுகின்ற புடவைகள், தங்கம், வெள்ளி ஆகிய உலோகங்களின் மெல்லிய Continue reading

பெண்கள் புடவை கட்டுவதில் பல்வேறு விதமான பாணிகள் – வீடியோ

நம் இந்தியா, பல்வேறு மொழிகளாலும், பண்பாட்டாலும், பாரம்பரி யத்தாலும், நடை உடை பாவனைக ள் மற்றும் உணவு முறைகள் உட் பட ஒவ்வொரு இடத்தி ற்கேற்றாற் போல் மாறுபடுகின்றன•  அதே போல் பெண் கள், புடவை கட்டு வதிலும், பல்வேறு பாணிகளை கையாண்டு உடுத்தி வருகின்றனர் முன் கூட்டுக் குடும் பத்தில் Continue reading

“என்னைப் பார்த்து இந்தக் கேள்வியைக் கேக்கிறதுக்கு உங்களுக்கு என்ன தைரியம்?” – – – மறைந்த ‘நடிகையர் திலகம்’ சாவித்திரி – போல்டான பேட்டி (1975)

மறைந்த நடிகையர் திலகம் சாவித்திரி அவர்களின் காவியப் பேட்டி – 1975

ஆனந்த விகடன் பொக்கிஷம் பகுதி யில் இருந்து நடிகையர் திலகம் சாவித்திரி நடிக்க வந்து 25 வருடங் களாகிவிட்டன.  இந்த 1975. அவரு க்கு வெள்ளி விழா ஆண்டு. அவரை ப் பாராட்டி விரைவில் ஒரு விழா நடத்த இருக்கிறார்கள். அக்காலம் எப்படி, இக்காலம் எப்படி? சாவித்தி ரி சொல்கிறார்.

நான் நடிக்க வந்தபோது…

”நான் 1950-ல நடிக்க ஆரம்பிச்சேன். நான் நடிக்க வந்தபோது, இத்த னை ‘புரொடக்ஷன்’கள் இல்லை. வந்த Continue reading

பட்டுப்புடவை – பாதுகாப்பு

பண்டிகை காலங்களில். பட்டுப் புடவை கட்டுவதற்கு அதிக வாய்ப் புகள் இருக்கும். கட்டியபின்பின் அவற் றை பாதுகாப்பது அவசி யம். இதோ சில ஐடியாக்கள்…

* பட்டுத் துணிகளை சோப்புப் போட்டு நீண்ட நேரம் ஊற வைப்ப தையும், அல சும்போது முறுக்கிப் பிழிவதையும் தவிர் க்க வேண் டும் . அடித்துத் துவைப்பதும் கூடாது.

* துவைத்து உலர்த்தும் போது, வெயிலி ல் உலர்த்தாமல், நிழலில், காற்றில் படும் படி போடுவது நல்லது.

* பட்டுப் புடவையை இஸ்திரி செய்யும் போது, அதன் மீது சுத்த மான வெள்ளைத் துணியைப் போட்டோ அல்லது Continue reading

புடவை கட்டினால்கூட நோய் தாக்குமா? – ஆச்சரிய அதிர்ச்சி தகவல்

நீங்கள் காலம் காலமாக புடவை கட்டுபவரா அப்படியானால் அடுத்த முறை புடவை கட்டும்போது மிகவும் கவ னமாகக் கட்ட வேண்டும். காரணம் இருக் கிறது… உள்பாவாடை நாடாவை இறுக் கிக் கட்டுவதால் தோல் பாதிக்கப்பட்டு புற்றுநோய் வரக்கூடும் என்று எச்சரிக்கி றது இந்தியன் மெடிக்கல் அசோசியேஷ ன் ஆய்வு.

இப்பிரச்னையால் 3 பெண்கள் பாதிக்கப் பட்டு சிகிச்சை பெறுவதாக இன்னொரு குண்டு போட்டுள்ளார் மும்பை கிராண்ட் மருத்துவக் கல்லூரி பேராசிரியர் ஜி.டி. பாக்ஷி புடவை கட்டினால்கூட புற்று நோய் தாக்குமா, என்ன ஆச்சரிய அதிர்ச் சியோடு சரும சிகிச்சை நிபுணர் முருகு சுந்தரத்தை அணுகினோம்.

தமிழ்நாட்டில் 70 சதவிகித பெண்களின் பாரம்பரிய உடை புடவை. பண்டிகை, திருமணம் போன்ற விசேஷங்களுக்கு புடவை கட்டுவது காலம் காலமாக சம்பிரதாயம். புடவை நழுவாமல் இருக்க Continue reading

பெண்களே! படுக்கையறையில் உங்கள் கணவர்களை கவர, சேலையைவிட “செக்ஸியான ட்ரஸ்” வேறெதுவும் இல்லை

க‌ளவியல் பற்றிய விழிப்புணர்வை தம்பதியினரிடம் ஏற்படுத்தும் நோக்க‍த்தோடு வெளியிடப்பட்டுள்ள‍ கட்டுரையே! தவிர வேறு எந்த விதமான உள்நோக்க‍ங்களும் இல்லை. தயவுசெய்து இக்கட்டுரை யை வயது வந்தவர்கள் மட்டுமே படிக்க‍ அறிவுறுத்த‍ப்படுகிறார்கள்.

(ஓர் இணையத்தில் கண்டெடுத்த‍து)

”எட்டடுக்கு சோலை என்னோட சேலை” என்கிறார் ஒரு பெண் கவிஞர். எனவே, இல்லத்தரசிகளே! அவ்வப்போது சேலை யுடன் படுக்கையறைக்குள் நுழையுங்கள்! அசத்துங்கள்! ஆடைகளின் அரசி சேலை யே!  சேலையைவிட அழகான, கவர்ச்சி யான.. ஏன் செக்ஸியான உடை உலகில் வேறெதுவும் கிடையாது. “சேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசமுண்டு” -அதுவும் ஆண்களுக்குப் பிடித்தமான வாசம். படுக்கையறைக்குள் மனைவியை எப்படி கவர்வது என்பது பற்றி பலப்பல “டிப்ஸ்” கள் ஆண்களுக்கு கொடுக்கப் பட்டுக் கொ ண்டே இருக்கின்றன. ஆனால் படுக்கைய றையை இன்பக் களமாக மாற்றும் பெண்க ளுக்கு போதுமான அளவு வழி காட்ட ப்படுதல்கள் இல்லை. எனவே, ஏதோ நம்மால் முடிந்த கோட்டைப் போடுகிறோம்! புத்திசாலிப் பெண்கள் ரோடு போட்டுக் கொ Continue reading

%d bloggers like this: