Advertisements

இனி உங்க செல்போனுக்கு FREE OUTGOING CALLS கிடையாது – அதிரவைக்கும் தகவல்

இனி உங்க செல்போனுக்கு FREE OUTGOING CALLS கிடையாது – அதிரவைக்கும் தகவல்

இனி உங்க செல்போனுக்கு FREE OUTGOING CALLS கிடையாது – அதிரவைக்கும் தகவல்

“XX-ம் தேதியுடன் உங்களுடைய வேலிடிட்டி முடிவடைகிறது; எனவே Continue reading

Advertisements

எந்த செல்போன் நிறுவனங்களின் சேவை சிறப்பாக இருக்கிறது ?

இன்றைய தேதியில் இந்தியாவில் 90 கோடிக்கும் மேலாக செல் போன் சந்தாதாரர் கள் இருக்கிறார்கள். தமிழக த்தில் சேவை அளிப்பதில் ஏர்டெல், பி.எஸ்.என். எல்., ஐடியா, ரிலையன் ஸ், டாடா டொகோமோ, ஏர்செல், வோடஃபோன், யூனிநார் உள்ளிட்ட பல நிறுவனங்கள் இருக்கின்றன. செல்போன் சேவை அளிக்கும் நிறுவ னத்தைத் தேர்வு செய்யும்போது, கட்டணம் கணக்கிடுவது நிமிடக் கணக்கிலா அல்லது நொடி கணக் கிலா என்பதைக் கவனிக்க வேண்டும். அதே நேரத்தில், கூடவே ரோ மிங் கட்டணம் எவ்வளவு என்பதை யும் கவனிக்க தவறக்கூடாது. ஒருவர் எவ்வளவு நேரம் போன் பேசுகிறாரோ அதற்கேற்ப Continue reading

இணையம்: இந்தியாவில் . . .

மொபைல் பயன்பாடு வளர்ந்த அளவிற்கு, இந்தியாவில் பிராட் பேண்ட் இன்டர்நெட் இணை ப்பு வள ரவில்லை என்பது பலரின் கவலைக்கான விஷய மாகத் தொ டர்ந்து இருந்து வருகிறது. இருப்பி னும் இப்போது இந்நிலை மாறத் தொடங்கி உள்ளது. சென்ற டிசம் பர் மாதத்திலிருந்து பார்க் கையில் வளர்ச்சி சற்று வேக மாக உள்ளது தெரிய வந்து ள்ளது. ஒரு கோடியே 9 லட்சத்து 20 ஆயி ரமாக இருந்த பிராட்பேண்ட் இணைப்பு, 2.7% உயர்ந்து, ஒரு கோடியே 12 லட்ச த்து 10 ஆயிரமாக வளர்ந் துள்ளது. மொபைல் பயன்படுத் துபவர் களின் எண் ணிக்கை 77 கோடியே 11 லட்சத்து 80 ஆயிரமாக அதிகரித்துள்ளது. இவர்க ளில் நகரங்களில் Continue reading

ஐ-பாடும், டேப்ளட் பிசியும், அதன் பயன்பாடுகளும்

ஆப்பிள் நிறுவனம் அதிகார பூர்வமாகத் தன் ஐ-பேட் சாதனத்தை, இந்தியாவில் சில வாரங்களுக்கு முன்னர் விற்பனைக்கு வெளி யிட்டது. இதனை வாங்கிப் பயன் படுத்த விரும்பும் பலருக்கும் இது குறித்து பல சந்தேகங்கள் எழுகி ன்றன. மேலும் பல வினாக் களும் தோன்றுகின்றன. வாசகர் களின் கடிதங்கள் இவற்றைப் பிரதிபலிக் கின்றன. அவற்றை இங்கு பார்க்கலாம்.

1. ஐபேட் ஏன் இந்தியாவில் இவ்வளவு தாமதமாக அறிமுகப் படுத் தப்படுகிறது?

டிஜிட்டல் சாதனச் சந்தையில் இயங்கும் பலரும் இது குறித்து ஆப்பிள் நிறுவனத்தின் மேல் கோபமாக இருக்கின்றனர். ஆப்பிள் நிறுவனம் இந்தியாவை அவ்வளவாகக் கண்டு கொள்வதாக இல்லை. ஐபேட், ஹாங்காங் மற்றும் சிங்கப்பூரில் கூட Continue reading

3ஜி சேவையை நிறுத்த . . .

ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் மற்றும் டாடா டெலிசர்வீசஸ் நிறுவனங்கள் தாங்கள் வழங்கி வரும் 3ஜி சேவையினை நிறுத்தி வைக்க வேண்டும் என அரசு கடிதம் எழுதியுள்ளது. பாதுகாப்பு விதிகளை இவை மீறுவதனைக் கண்காணிக்க இயலவில்லை எனக் காரணம் காட்டப்பட்டுள்ளது. இந்த இரண்டு நிறுவனங்களும் இச் சேவையை வழங்கிய முதல் தனியார் நிறுவனங்களாகும் என்பது குறிப்பிடத்தக்கது. ரிலையன்ஸ் சென்ற வாரம் இந்த சேவையைத் தொடங்கியது. 3ஜி சேவையை வழங்கத் திட்டமிட்டு வரும் பாரதி ஏர்டெல் நிறுவனத்திற்கும் இதே போன்ற கடிதம் ஒன்றை Continue reading

பி.எஸ்.என்.எல். ஊழியர்களின் “ஸ்டிரைக்’ வாபஸ்”

ஸ்பெக்ட்ரம் 3ஜி’ ஒதுக்கீட்டுக்காக பெற்ற 18 ஆயிரத்து 500 கோடி ரூபாயைத் திருப்பித் தர வேண்டும்; மொபைல் சேவைக்கு நவீன கருவிகள் வாங்கித் தர வேண்டும் என்பன உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, பி.எஸ்.என்.எல்., ஊழியர்கள், கடந்த இரு தினங்களாக ஸ்டிரைக்கில் ஈடுபட்டு வந்தனர். இதனால் தொலைத் தொடர்பு பணிகள் அனைத்தும் சம்பித்து போய் இருந்தன• இந்நிலையில் பி.எஸ்.என்.எல்., சேர்மன் கோபால்தாஸ், தொலைத் தொடர்புத்துறை செயலர் சந்திரசேகர் உள்ளிட்டோர், ஊழியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழுவின் நிர்வாகிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். இரு தரப்பிலும் நடைபெற்ற பேச்சு வார்த்தை வெற்றி பெற்று, சுமுக முடிவு எட்டப்பட்டதால், ஊழியர்களின் கோரிக்கைகளை விரைவில் நிறைவேற்றுவதாக பி.எஸ்.என்.எல்., நிர்வாகம் உறுதி அளித்தது. இதையடுத்து “ஸ்டிரைக்’ வாபஸ் பெறப்பட்டு ஊழியர்கள் பணிக்குத் திரும்புவர் என்றும், பாதிக்கப்பட்ட பணிகள் சரி செய்யப்படும் என்றும் பி.எஸ்.என்.எல்., வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

%d bloggers like this: