Advertisements

கர்ப்ப காலத்தில் பெண்கள், மல்லாந்து பார்த்தபடி தூங்கக்கூடாது. ஏன்? – மருத்துவ உண்மை

கர்ப்ப காலத்தில் பெண்கள், மல்லாந்து பார்த்தபடி தூங்கக்கூடாது. ஏன்? – மருத்துவ உண்மை

கர்ப்ப காலத்தில் பெண்கள், மல்லாந்து பார்த்தபடி தூங்கக்கூடாது. ஏன்? – மருத்துவ உண்மை

பெண்கள், கர்ப்ப காலத்தில் கடைபிடிக்க வேண்டிய விஷயங்களில் முக்கியமான Continue reading

Advertisements

பிரசவமான சில நாட்களிலேயே உங்கள் வயிற்றில்

பிரசவமான சில நாட்களிலேயே உங்கள் வயிற்றில்…

பிரசவமான சில நாட்களிலேயே உங்கள் வயிற்றில்…

குழந்தை பிறப்பு ( Baby Birth ) என்பது ஒரு அதிசயமான வரம். வேண்டுவோர்க்கு Continue reading

பனிக்குடம் உடைதல் – அறிகுறிகளும் மருத்துவ முறையும் பெண்கள் அறிய‌ வேண்டிய ஒன்று

பனிக்குடம் உடைதல் – அறிகுறிகளும் மருத்துவ முறையும் பெண்கள் அறிய‌வேண்டிய ஒன்று

பனிக்குடம் உடைதல் – அறிகுறிகளும் மருத்துவ முறையும் பெண்கள் அறிய‌வேண்டிய ஒன்று

கருப்பையின் உள்ளே உள்ள குழந்தையைச் சுற்றி அம்நியோட்டிக் திரவம் (Amniotic fluid) இருக்கிறது. இது குழந்தையை Continue reading

பிறப்பு – இறப்பு சான்றிதழ்களின் முக்கியத்துவமும் அவற்றை பெறுவதற்கான வழிமுறைகளும்

ஒரு மனிதன், பிறக்கும் போது,அவன் வாழும் காலம் வரை. அவ னது பிறப்புச்சான்றிதழ் பயன் படும் அதே மனிதன் இறந்த பின்பு, அவனது குடும்பத்தா ருக்கு அவனது இறப்புச் சான் றிதழ் பயன்படுகிறது. இதிலிருந்தே பிறப்பு இறப்பு சான்றிதழ்களி ன் முக்கியத்துவத்தை உணர்வீர்கள். 
குழந்தையை பள்ளியில் சேர்க்கும் போது கட்டாயமாக அக்குழந் தையின் பிறப்புச் சான்றிதழை பள்ளியில் சமர்ப்பித்தே ஆக வேண்டும். அப்ப‍டி சமர்ப்பிக்கும்  கல்வி ஆவணங்களில் தவறான பிறந்த தேதியை திருத்த பிறப்பு சான்றிதழ் கொடுத்து விண்ணப்ப ம் செய்து கல்வி ஆவணங்களில் உள்ள பிறந்த தேதியை திருத்திக் கொள்ள லாம் ஆனால் பிறப்பு சான்றிதழில் பதிவு அலுவலர் மருத்துவமனை தவறு காரணமான பிழையை மட்டும் மனு செய்து ஆவணங்களை காட்டி திரு த்திக் கொள்ளலாம் கல்வி சாண்றிதழ்களில் ஒரு பிற ந்த தேதியும் பிறப்பு சான்றி தழில் ஒரு பிறந்த தேதி யும் என்று மாறுபட்ட இரு பிறந்த தேதிகள் பலருக்கு சில கார ணங்களால் ஏற்பட்டு விடுகி ன்றது. பிறந்த தேதியை நீருபனம் செய்ய வே ண்டிய தேவை ஏற்படும் போது (எ.கா பாஸ்போர்ட் விண்ண ப்பிக்க )இது பெரிய 

Continue reading

ஆண்களின் பிறப்பு உறுப்புப் பகுதியில் உண்டாகும் அரிப்பைத் தடுப்ப‍து எப்ப‍டி?

பிறப்புறுப்பில்பெண்களுக்கு மட்டும்தான் தொற்றுகள் ஏற் படும் என்பதில்லை, ஆண்க ளுக்கும் தொற்றுகள் ஏற்படு ம். இப்படி பிறப்புறுப்பில் தொற்றுகள் ஏற்பட்டால், அது கடுமையான அரிப்புக்க ளை ஏற்படுத்திவிடும்.

சாதாரணமாக தலையில் பொடுகு அல்லது பேன் இருக்கும்போது, தலையில் Continue reading

பெண்ணின் பிறப்புறுப்பில் இருந்து வெளிப்படும் திரவங்கள் ஏதேனும் நோயின் அறிகுறியா?

ஒரு பெண்ணின் பிறப்பு உறுப்பிலே (VAGINA) இருந்து திரவம் (நீர் போன்ற) வெளிப் படுதல் எல்லாப் பெண்களாலும் உணரப் படும் ஒரு நிகழ்வு. பிறப்பு உறுப்பிலே உள்ள சுரப்பிகள் (GLANDS) இந்த திரவத் தன்மையான பதார்த் தங்களை வெளியிட்டு பிறப்பு உறுப்பிலே ஈர த்தன்மையை பேணும்.

இவ்வாறு ஈரத் தன்மை பேணப்படுவது அப் பெண் ணின் உறுப்பு சுகாதாரமாக‌ (HEALTHY & CLEAN) இருப்பதற்கு அத்தியாவசி யமாகும். மாத விடாய் நின்ற பெண்களுக்கு இந்த Continue reading

பெண்களின் பிறப்பு உறுப்பில் இருந்து வெளிப்படும் திரவங்கள்

ஒரு பெண்ணின் பிறப்பு உறுப்பிலே (VAGINA) இருந்து திரவம் (நீர் போன்ற ) வெளிப்படுதல் எல்லாப் பெண்க ளாலும் உணரப்படும் ஒரு நிகழ்வு. பிறப்பு உறுப்பிலே உள்ள சுரப்பிகள்(GLANDS) இந்த திரவத் தன்மையான பதார்த்தங்களை வெளியிட்டு பிறப்பு உறுப்பிலே ஈரத்தன்மை யை பேணும்.
 
இவ்வாறு ஈரத்தன்மை பேணப் படுவது அந்த பெண்ணின் உறுப்பு சுகாதாரமாக‌ (HEALTHY AND CLEAN) இருப்பதற்கு அத்தியாவசிய மாகும். மாதவிடாய் நின்ற Continue reading

சிதம்பரம் கோவில் – ரசிக்க‍ வைக்கும் ரகசியங்களும், அதிர வைக்கும் ஆச்சர்யங்களும்

தோற்றம், அவதாரம், பிறப்பு போன்ற மாசு மலங்கள் இல்லாத தூயசெம் பொருளாக இருப்ப தால் பரமசிவம் ‘சித்து’ எனப் படுகிறது. ‘அம்பரம்’ என்றால் ‘ஆகாயம்’ என்று பொருள். எல்லாவற் றையும் கடந்து எல்லாமாக உள்ள பரிபூரண சித்து அம்பரமாக எழுந்தரு ளி இருக்கும் திருத்தலமே சிதம்பரம் (சித்து+அம்பரம்) என்று Continue reading

பிறந்த குழந்தைக்கும் மாத விலக்கு வருமா??

டாக்டர். ராஜ்மோகன் அவர்கள் ஓர் இணையத்தில் எழுதி வெளிவந்த கட்டுரை

பிறந்து சில நாட்களே ஆன பெண் குழந்தைகளுக்கு சிறித ளவு ரத்தம் பிறப்பு உறுப்பு வழியாக வரும். இது குறித்து பயம் கொள்ள தேவை இல்லை.

காரணம்:

குழந்தை வயிற்றில் இருக்கும் போது அம்மாவின் அத்தனை ஹர்மோன்களும் குழந்தைக்கு பிளாசெண்டா எனப்படும் நஞ்சு கொடி மூலம் குழந்தை க்கு  போய் க்கொண்டிருக்கும். குழந்தை பிறந்தவுடன் இவை அனைத்தும் நிறு Continue reading

பெண்கள் பிரசவத்திற்குபின் மேற்கொள்ள வேண்டிய உடற்பயிற்சிகள்

டாக்டர் கண்ணகி உத்ரராஜ் அவர்கள்ஓர் இணையத்தில் எழுதிய கட்டுரை

கர்பமாக இருக்கும் பெண்களுக்கு பிரசவம் ஆகும் வரை தன் உடல் நிலையையும் வயிற்றில் வளரும் குழந்தையையும், கவன மாக பார்த்துக் கொள்வது முதல் கடமை என்றா ல், குழந்தை பிறந்த பிறகோ அதற்கு தாய் ப்பால் கொடுப்பதற்கும், குழந்தையைக் கவனித்துக் கொள்வதற்கும் தன்னுடைய பச்சை உடம்பு வலுப்பெறுவ தற்கும், தன் னை முன்னைவிட நன்றாக கவனித்துக் கொள்வது ரொம்ப ரொம்ப முக்கியம். இதற்கு சத்தான உணவுகள் மட்டும் போ தாது. மருத்துவருடைய ஆலோசனையின் படி உடற்பயிற்சிகளையும் செய்ய வே ண்டும்.

உங்களுடையது நார்மல் டெலிவரி என்றால்…! Continue reading

%d bloggers like this: