Advertisements

கர்ப்ப காலத்தில் பெண்கள், மல்லாந்து பார்த்தபடி தூங்கக்கூடாது. ஏன்? – மருத்துவ உண்மை

கர்ப்ப காலத்தில் பெண்கள், மல்லாந்து பார்த்தபடி தூங்கக்கூடாது. ஏன்? – மருத்துவ உண்மை

கர்ப்ப காலத்தில் பெண்கள், மல்லாந்து பார்த்தபடி தூங்கக்கூடாது. ஏன்? – மருத்துவ உண்மை

பெண்கள், கர்ப்ப காலத்தில் கடைபிடிக்க வேண்டிய விஷயங்களில் முக்கியமான Continue reading

Advertisements

பிரசவம் ஆன பெண்கள் சுறா புட்டு சாப்பிட்டால் (செய்முறையுடன்)

பிரசவம் ஆன பெண்கள் சுறா புட்டு சாப்பிட்டால் (செய்முறையுடன்)

பிரசவம் ஆன பெண்கள் சுறா புட்டு சாப்பிட்டால் (செய்முறையுடன்)

சுவையில் தனிரகம் சுறா புட்டு, மணத்தில் தனி ரகம் சுறா புட்டு, சமைக்க Continue reading

வீட்டுக்குள்ளே பிரசவம் – விபரீதத்தின் உச்ச‍ம்

வீட்டுக்குள்ளே பிரசவம் – விபரீதத்தின் உச்ச‍ம்

வீட்டுக்குள்ளே பிரசவம் – விபரீதத்தின் உச்ச‍ம்

ஒருசில மாதங்களுக்குமுன் வீட்டிலேயே கணவர் உடபட சில குடும்ப உறுப்பினர்க ள் பிரசவம் பார்த்த Continue reading

சுகப்பிரசவம் சிசேரியன் அல்லாத வேறுபல அரிய பிரசவ முறைகள்

சுகப்பிரசவம் – சிசேரியன் அல்லாத வேறுபல அரிய பிரசவ முறைகள்

சுகப்பிரசவம் ( Normal Delivery ) – சிசேரியன் ( #Cesarean #Delivery ) அல்லாத வேறுபல அரிய பிரசவ முறைகள்

ஒரு மிகப்பெரிய முக்கிய கனவாக பெண்களின் வாழ்க்கையில் இருப்பது ஒரு Continue reading

பிரசவம் ஆக 5 நாட்களுக்கு முன்பு கர்ப்பிணிகள், இதனை குடித்தால்

பிரசவம் ஆக 5 நாட்களுக்கு முன்பு  கர்ப்பிணிகள்,  இதனை குடித்தால் . . .

பிரசவம் ஆக 5 நாட்களுக்கு முன்பு  கர்ப்பிணிகள்,  இதனை குடித்தால் . . .

இன்றைய நவநாகரீக உலகில், சுகப்பிரசவம் என்பது மிகவும் அரிதாகி வருகிறது. என்ன‍தான் மருத்துவத்துறையில் Continue reading

கர்ப்பிணிகள், பிரசவம் முடியும் வரை எந்த மாதிரியான பழங்களை சாப்பிடக்கூடாது

கர்ப்பமாக இருக்கும்போது மருத்துவ ர்கள் எந்த ஒரு உணவிலும் கவனமாக இருக்க வேண்டும் என்று சொல்வார் கள். ஏனெனில் ஒருசில உணவுகளில் வயிற்றில் வளரும் சிசுவிற்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்பதாலேயே தான். பொதுவாக அனைவருக்கும் ஒருசில பழங்களை சாப்பிட்டால் தான் கருச் சிதைவு ஏற்படும் என்று தெரியும்.

ஆனால் பழங்கள் மட்டுமின்றி, ஒரு சில காய்கறிகளின் மூலமும் கருச் சிதைவு ஏற்படும் வாய்ப்பு உள்ளது. குறிப்பாக முதல் மூன்று மாதத்தில் Continue reading

சுகப்பிரசவமும் அதன் தனிச்சிறப்பும்

சிசேரியன் பிரசவங்கள் அதிகரிச்சு இருக்குனு சொல்ற அதே நேரத்துல, பிரசவ சிக்கல்களால ஏற்படுற தாய், சேய் இறப்பு சத விகிதம் இப்போ ரொம்பவே குறைஞ்சு ருக்கு. அதேபோல, சிரமமான பிரசவ ங்களால ஃபோர்செப்ஸ் போட்டு குழந் தையை எடுக்கறது, சிலசமயம் குழந் தையோட மூளைவளர்ச்சி பாதிப்ப டைய காரணமா ஆயிடும். இப்போ, அதுமாதிரியான குழந்தைகளின் சத விகிதமும் குறைஞ்சுருக்கு. இதுக்கெ ல்லாம் சிசேரியன் மருத்துவ சிகிச்சை க்குதான் நன்றி சொல்லணும் என்கி றார் மருத்துவர் ஒருவர்.

‘பிரசவம் என்பதே, பிற உயிரினங்க ளைப் போல, இயல்பாகத்தான் நடக்க வேண்டும். அப்படியிருக்க… எதற் காக Continue reading

குழந்தை பெற்ற பெண்களுக்கு . . .

கர்ப்பமாக இருக்கும்போது உணவில் காட்டும் அக்கறையை குழந் தை பெற்றபின்னர் பெரும்பாலான தாய்மார்கள் காட்டுவதில்லை. அதற் குக் காரணம் அக்கறையின்மை என்ப தை விட நேரமின்மை என்றே கூறலா ம். புது அம்மாக்களுக்கு உறங்குவதற் குக்கூட நேர மிருக்காது அந்த அளவி ற்கு குட்டிப்பாப்பாவின் வருகை பிஸி யாக் கிவிடும்.
 
குழந்தை பெற்ற பெண்களுக்கு என்ன தான் நேரமில்லை என்றாலும் தங்க ளின் நலனின் கொஞ்சமாவது அக்க றை செலுத்தினால்தான் தொடர்ந்து ஆரோக்கியமாக நடமாடமுடியும் என்று என்று அறிவு றுத்துகின்றன ர் நிபுணர்கள். அம்மாக்கள் சாப்பிட Continue reading

பிரசவத்திற்குப் பிறகு பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளும் தீர்வுகளும்!

குழந்தை பிறந்த பிறகு ஒவ்வொரு தாயும், உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பல மாற்றங்களை சந்திக்கிறா ர். அவர்கள் உணவு விஷ யத்தில் தனிக் கவனம் செலுத்தினால், உடல் தொடர்பா க ஏற்படும் பல பிரச்சினைகளை தவிர்த்து விடலாம்.

அதற்கு என்ன செய்யலாம்?

*சாதாரணமாக தேவைப்படும் கலோரிக ளைவிட அதிகமாக 500 கலோரிகளை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். இந் த அளவு, ஒவ்வொருவரின் உடலுக்கு ஏற் ப மாறுபடும். வேலை செய்யாதவர்களுக் கு தினசரி கலோரி 1800 என்றால், வே லை செய்பவர்களுக்கு 2 ஆயிரம் கலோரிகள் தேவையாக இருக்கு ம். பொதுவாக சுகப்பிரசவமோ அல்லது சிசேரியனோ, ரத்த இழப்பு அதிகமாக இருக்கும். அதை அவர்கள் கண்டிப்பாக ஈடுசெய்ய வேண் டும். அதற்கு கீரைகள், பேரி ச்சம்பழம், கேழ்வரகு, கம்பு, கறிவேப்பி லை பொடி போன்றவற்றை உணவில் Continue reading

திருமணமான பெண்களுக்கு ஏற்படும் பாலியல் பிரச்சினைகளும், அவற்றுக்கான காரணங்களும், தீர்வுகளும் – மருத்துவ அலசல்

திருமணமான பெண்களிடம் அவர்களது செக்ஸ் வாழ்க்கைப் பிரச்சி னைகள் குறித்து சமீபத்தில் ரகசிய ஆய்வு நடத்தப்பட்டிரு க்கிறது. அதன்படி நூற்றுக்கு தொண்ணுறு பெண்களுக்கு செக்ஸ் உறவு தொடர்பான ஏதோ ஒரு பிரச்சினை இருப் பது கண்டறியப் பட்டுள்ளது.

திருமணமான பெண்களை அதிகம் பாதிக்கும் சில செக் ஸ் பிரச்சினைகளும், அவற்றுக்கான காரணங்களும், தீர்வு முறைக ளும் அல சப்பட்டன. அதன்படி…. மிகக் குறைவான செக்ஸ் ஆர்வத் திற்குக் காரணம்….

குழந்தைப் பருவத்தில் பெரும்பாலான Continue reading

%d bloggers like this: