Advertisements

பல்பொடி மற்றும் டூத்பேஸ்ட் – திரும்பி பார்க்க‍லாம்

பல்பொடி மற்றும் டூத்பேஸ்ட் – திரும்பி பார்க்க‍லாம்

பல்பொடி மற்றும் டூத்பேஸ்ட் – திரும்பி பார்க்க‍லாம்

பல்பொடி என்றாலே நமக்கு நினைவுக்கு வருவது கோபால் மற்றும் Continue reading

Advertisements

புதினா இலைத் தூளில் பல் தேய்த்து வந்தால்

புதினா இலைத் தூளில் பல் தேய்த்து வந்தால்

புதினா இலைத் தூளில் பல் தேய்த்து வந்தால்

பல்லுக்கும் புதினாவுக்கும் என்ன‍ங்க சம்பந்தம் என்று சந்தேகக் கண்கொண்டு Continue reading

உங்கள் பற்களில் வலி ஏற்பட்டால்

உங்கள் பற்களில் வலி ஏற்பட்டால் . . .

உங்கள் பற்களில் வலி ஏற்பட்டால் . . .

ஒவ்வொரு மனிதனின் வாய்க்குள்ளே 32 பற்கள் உள்ள‍ன. அந்த 32 பற்களையும் முறையாக Continue reading

பல் ஜோதிடப் படி, உங்கள் பற்களின் இடையே இடைவெளி இருந்தால்

பல் ஜோதிடப் படி, உங்கள் பற்களின் இடையே இடைவெளி இருந்தால் . . .

பல் ஜோதிடப் படி, உங்கள் பற்களின் இடையே இடைவெளி இருந்தால் . . .

புன்னகைமிக்க முகம் ஒருவரின் அழகை மேலும் அதிகரித்துக் காட்டும். சிலருக்கு Continue reading

(பல்)ஈறு – பிரச்சனைகளும்! தீர்வுகளும்! – விரி’வாய்’ ஓரலசல்

(பல்)ஈறு – பிரச்சனைகளும்! தீர்வுகளும்! – விரி’வாய்’ ஓரலசல்

(பல்)ஈறு – பிரச்சனைகளும்! தீர்வுகளும்! – விரி’வாய்’ ஓரலசல்
.
“உன் சிரிப்புக்கு கோடி ரூபாயை கொட்டலாம்” என என்றாவது உங்களை யாராவது புகழ்ந்துள்ளார்களா? இல்லை உங்கள் துணையை Continue reading

பல் சொத்தை – மருத்துவ அலசல்

பல் சொத்தை – விரிவான மருத்துவ அலசல்

‘நாம் உண்ணும் உணவை நன்கு மென்று உண்பதற்காகப் பற்கள் உத வுகின்றன. கடினமான பல்லில் பாதி ப்பு ஏற்பட்டு பல்லின் உறு தியைப் பாதிப்பதை சொத்தைப்பல் என்கி றோம். உலக அளவில், மிக அதிக அளவில் ஏற்படும் உடல் நலக்குறை பாடாக பல் சொத்தை விளங்குகிறது. குறிப்பாக குழந்தைகள், இளம் வயதி னர் மற்றும் முதியவர்கள் மத்தியில் இந்தப் பிரச்னை அதிகளவி ல் காணப்படுகிறது. ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து இதைச் சரிப்படுத்தாவிட்டால் Continue reading

நாம ஒரு தடவை இந்த பேஸ்ட்ல பல்லு விளக்கினா…

புகை பிடிக்கும் பழக்கம் உங்களிடம் உண்டா??

சத்தியமா இல்லவே.. இல்லைனு சொ ல்றீங்களா….

ஒரு நிமிஷம் இதப்படிங்க..

Colgate, Vicco, Dabur, Himalaya இப்படி 24 Brands எடுத்து சோதனை பண்ணினது ல 7 Brands-ல நிக்கோடின் கலந்து Continue reading

பல் சொத்தை ஏன், எப்படி ஏற்படுகிறது? அதை எப்ப‍டி தடுப்ப‍து?

பல் சொத்தை என்றதும், பல்லை புடுங் கலாமா? சிமெண்ட் வைத்து அடைக்க லாமா என்று யோசிக்கிறோ மேத் தவிர பல் சொத்தை ஏன் எப்படி ஏற்படுகிறது என்று ஆராய்கிறோமா?

ஏன் ஆராயவேண்டும் என்றுகேட்கலா ம்? அப்படி ஆராய்ந்து உண்மையை அறிந்தா ல் தான் அடுத்த Continue reading

பல் துலக்க சரியான ‘பிரஷ்யை’ தேர்வு செய்வது எப்படி?

பல்வேறு அளவுகளிலும் வண்ணங்களிலும் டூத் பிரஷ்கள் கடை களில் விற்கப்படுகின்றன. பெரியவர் களுக்கென்றும் சிறியவர்களுக் கென்றும் தனித்தனி அம்சங்களுடன் பிரஷ்கள் உள்ளன.

கடின ரகம், நடுத்தர ரகம், மென் ரகம் என்றும் குச்சங்களின் வளையும் தன்மை யை வைத்து வகைப்படுத்தி பிரஷ்கள் விற்கப்படுகின்றன.

பல்வேறு நிறுவனங்கள் போட்டி போட்டிக் கொண்டு Continue reading

எந்தந்த வலிகளுக்கு எந்தந்த முதலுதவிகள் . . . !

விபத்தினால் ஏற்படும் வலிகள் ஒருவகை. உடல் பாதிப்பால் உண்டா கிற வலிகள் அடுத்தவகை. நமக்கு அடிக்கடி வந்து தொல்லை தருகிற தலைவலி, பல்வலி, வயிற்று வலி, தொண்டைவலி, கால்வலி, கழுத்து வலி, காதுவலி, கண்வலி, முதுகு வலி, மூட்டுவலி போன்ற வை இரண்டாம் வகையைச் சேர்ந் தவை.

இவற்றுக்கு உடனடி நிவாரணம் கிடைக்க, நமக்குத்தெரிந்த ஏதாவது ஒரு மருந்து அல்லது மாத்திரை யை விழுங்குகிறோம். இந்த வலி களுக்குக் காரணம் தெரிந்து முத லுதவி செய்தால், சரியான நிவாரணம் கிடைக்கும். இல்லையென் றால், நாம் செய்யும் முதலுதவியே, சமயங்களில் Continue reading

%d bloggers like this: