Advertisements

பருவ வயதில் ஆண்கள், பதற்ற‍மடைவதும் தடுமாறுவதும் ஏன்? – விரிவான அலசல்

பருவ வயதில் ஆண்கள், பதற்ற‍மடைவதும் தடுமாறுவதும் ஏன்? – விரிவான அலசல்

பருவ வயதில் ஆண்கள், பதற்ற‍மடைவதும் தடுமாறுவதும் ஏன்? – விரிவான அலசல்

ஆண், பெண் இருபாலருக்கும் உடல் ரீதியாக ஹார்மோன் சுரப்பிகளில் ஏற்படும் Continue reading

Advertisements

பெண்களே! படுக்கையறையில் உங்கள் கணவர்களை கவர, சேலையைவிட “செக்ஸியான ட்ரஸ்” வேறெதுவும் இல்லை

க‌ளவியல் பற்றிய விழிப்புணர்வை தம்பதியினரிடம் ஏற்படுத்தும் நோக்க‍த்தோடு வெளியிடப்பட்டுள்ள‍ கட்டுரையே! தவிர வேறு எந்த விதமான உள்நோக்க‍ங்களும் இல்லை. தயவுசெய்து இக்கட்டுரை யை வயது வந்தவர்கள் மட்டுமே படிக்க‍ அறிவுறுத்த‍ப்படுகிறார்கள்.

(ஓர் இணையத்தில் கண்டெடுத்த‍து)

”எட்டடுக்கு சோலை என்னோட சேலை” என்கிறார் ஒரு பெண் கவிஞர். எனவே, இல்லத்தரசிகளே! அவ்வப்போது சேலை யுடன் படுக்கையறைக்குள் நுழையுங்கள்! அசத்துங்கள்! ஆடைகளின் அரசி சேலை யே!  சேலையைவிட அழகான, கவர்ச்சி யான.. ஏன் செக்ஸியான உடை உலகில் வேறெதுவும் கிடையாது. “சேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசமுண்டு” -அதுவும் ஆண்களுக்குப் பிடித்தமான வாசம். படுக்கையறைக்குள் மனைவியை எப்படி கவர்வது என்பது பற்றி பலப்பல “டிப்ஸ்” கள் ஆண்களுக்கு கொடுக்கப் பட்டுக் கொ ண்டே இருக்கின்றன. ஆனால் படுக்கைய றையை இன்பக் களமாக மாற்றும் பெண்க ளுக்கு போதுமான அளவு வழி காட்ட ப்படுதல்கள் இல்லை. எனவே, ஏதோ நம்மால் முடிந்த கோட்டைப் போடுகிறோம்! புத்திசாலிப் பெண்கள் ரோடு போட்டுக் கொ Continue reading

சந்தேகப் புயல் அடித்தால், அதில் தாம்பத்ய பூ உதிரும்!!!

சம அந்தஸ்து, படிப்பு, சொ ந்த வீடு, அரசுப்பணியிலி ருந்து ஓய்வு பெற்ற பைய னின் தந்தை என்று நல்ல இடமாகத்தேடி அந்த பெ ண்னுக்கு திருமணம் செய் து வைத்தார்கள்.இனி தன் பெண்ணுக்கு எந்தப் பிரச்சி னையும் இல்லை என்று பெற்றொருக்கு சந்தோஷ ம். குறை வைக்காமல் Continue reading

அழகு குறிப்பு: இடுப்பு ஸ்லிம்மாக…

ஸ்லிம்மா, சிக்கென இடுப்பை வைத்துக்கொள்ளவே டீன்- ஏஜ் பெண்கள் விரும்புகிறார் கள். குச்சி போல் இருப்பதற் காக டயட் என்ற பெயரில் நிறையப் பேர் பட்டினி கிடப் பார்கள். நம் உடலுக்கு கலோ ரி, புரதம், இரும்பு மற்றும் கால்சியம் மிகவும் அவசி யம். ஒவ்வொரு சத்தும் நம் உடலுக்கு என்னென்ன வே லைகள் செய்கிறது மற்றும் அதனை எவ்வாறு உட்கொள் ளலாம் என்று ஒவ்வொரு பூவையரும் Continue reading

%d bloggers like this: