Advertisements

நூல்கள் எனக்கு அறிமுகம், அதன்பிறகே என் முகம் சமூகத்திற்கு அறிமுகம்

நூல்கள் எனக்கு அறிமுகம், அதன்பிறகே என் முகம் சமூகத்திற்கு அறிமுகம்

நூல்கள் எனக்கு அறிமுகம், அதன்பிறகே என் முகம் சமூகத்திற்கு அறிமுகம்

என்னுடைய 7 வயதில் கை, கால் மூட்டுகளில் வலி அதனை வாலாஜாபாத் என்ற Continue reading

Advertisements

துண்டு போட்டு மறைக்க‍ப் பார்த்த‍ காமராஜர்! – நிருபரின் கேள்வியால் அம்பலத்திலேறிய நிகழ்வு!

துண்டு போட்டு மறைக்க‍ப் பார்த்த‍ காமராஜர்! – பத்திரிகையாளரின் கேள்வியால் அம்பலத்திலேறிய நிகழ்வு!

துண்டு போட்டு மறைக்க‍ப் பார்த்த‍ காமராஜர்! – பத்திரிகையாளரின் கேள்வியால் அம்பலத்திலேறிய நிகழ்வு!

துண்டு மாற்றிப் போட்ட காமராஜர்…தமிழகத்தின் அசைக்க‍ முடியாத நம்பிக்கை நட்ச‌த்திரம், மூன்று பிரதமர் களை உருவாக்கிய கிங் மேக்க‍ர், ஏழைப் பங்காளன் என்றெல்லாம் Continue reading

ஃபோட்டோகிராபி (Photography) அறிந்தவர்களுக்கு கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புக்கள்!

ஃபோட்டோகிராபி (Photography) அறிந்தவர்களுக்கு கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புக்கள்!

ஃபோட்டோகிராபி (Photography) அறிந்தவர்களுக்கு கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புக்கள்!

மீடியா, விளம்பரம், டிசைன் என இன்றைய நவீன பொருளாதாரச்சூழலில் போட்டோகிராபி அறிந்தவருக்கான Continue reading

பத்திரிகை நிருபராக நயன்தாராக எடுக்கும் புதிய அவதாரம்!

தமிழில் ஐயா திரைப்படத்தின் மூலமாக அறிமுகமான நயன்தாரா தொ டர்ச்சியாக பல்வேறு திரைப்படங்களில் நடித்தும், மேலும் தெலுங்கு மலையாளத் திரைப்படங்களி லும் காலூன் றினார். இடையில் சிம்புவை காதலித்து கை விட்ட பின்பும் அடுத்த‍தாக பிரபுதேவாவின் குடும்பத்தில் புயலாக வீசினாலும், இறுதியி ல் பிரபுதேவாவையை யும் கழட்டி விட்டு, தற்போது ஆர்யாவுடன் கிசுகிசுக்க‍ப்பட்டு வரு கிறார்.

இந்நிலையில் ஆந்திராவில் வெற்றிபெற்ற ‘ஆஞ்ச நேயலு’ என்ற தெலுங்கு படம் தமிழி ல், ‘ரிப் போர்ட்டர்’ என்ற பெயரில் மொழி மாற்றம் செய்ய ப்படுகிறது. இந்த படத்தில், நயன்தாரா பத்திரிகை நிருபராக நடித்து இருக்கிறார். அவருடன் Continue reading

வாடகைத் தாய்மார்கள் மருத்துவத்தின் மறுபக்கம் (கண்டு கொள்ளாத மீடியாவும் பத்திரிகையும்)

முப்பதே வயதுடைய அந்த இளம் பெண்ணின் மரணம் எந்தச் சலச லப்புமின்றி பத்தோடு பதினொன்றாக மறக்கப்பட்டுவிட்டது. பத்திரி கைகள் தலைப்புச் செய்தி கொடுக்கவில்லை. தொலைக்காட்சி மீடியாகள் பத்திரிகைகள் கண் டுகொள்ளவில்லை. யாரும் அவளது இறப்பைப் பற்றி அக்கறை கொள்ளவில்லை.

அவளது உறவினர்கள் கூட கேள்வி எழுப்பாது மௌனம் காத்தனர்.

கள்ள மௌனம் என்பது அதுதானோ?

அகாலமாக இறந்த அப்பிரமிளா பெற்றெடுத்த குழந்தைக்கு உடனடியாகவே அதிஉச்ச மருத்து வ உதவி கொடுக்கப்பட்டது. அது நிறை மாதப்பிள்ளை அல்ல. தா யின் ஆபத்தான உடல் நிலை கருதி 8 மாத த்தில் அவசர சிசேரியன் சத்திரசிகிச்சை மூலம் Continue reading

ரஜினியுடன் நடிக்க‍ மறுத்த நடிகை

கால்ஷீட் பிரச்சினை காரணமாக, ரஜினி யின் கோச்சடையான் படத்தில் நடிக்க‍ நடிகை சினேகா மறுத்து விட்டார் அத னால் அவருக்குப் பதில் ருக்மணி ஒப்பந் தம் செய்யப் பட்டுள்ளார்.

கோச்சடையான்‘ படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் (மார்ச்) தொட ங்குகிறது. இந்த படத்தில், ரஜினி காந்த் ஜோடியாக பிரபல இந்தி நடிகை தீபிகா படுகோன் நடிக்கிறார்.

முக்கிய வேடங்களில் சரத்குமார், ஜாக்கி ஷெராப், ஆதி, நாசர், ஷோபனா ஆகியோ ரும் நடிக்கிறார்கள். ரஜினியின் தங்கை வேடத்தில் நடிக்க சினேகா ஒப்பந்தம் செய்யப்ப Continue reading

ஓர் ஆண்டுக்கு ரூ.150 கோடிக்கும் மேலாக சம்பாதித்து முதலிடம் பிடித்த‌ ஏஞ்சலினா ஜோலி

உலகிலேயே அதிகம் சம்பாதிக்கும் நடிகை ஹாலிவுட் கவர்ச்சிக் குயின் ஏஞ்சலினா ஜோலி. இந்த ஆண்டு வெளியான சால்ட், தி டூரிஸ்ட் ஆகிய ஹாலிவுட் பட ங்களில் நடித்ததன் மூலம் நடி கை ஏஞ்சலினா ஜோலி உலகி லேயே அதிகம் சம்பாதிக்கும் நடிகை என்ற வரிசையில் இடம் பெறுகிறார். அவர் இந்த ஆண்டு மட்டும் சுமார் 150 கோடி ரூபாய்க்கு மேல் சம்பாதித்திருக் கிறார். இரண்டாவது இடத்தில் நடிகை சாரா ஜெசிகா பார்க்கர் இடம் பெறுகிறார். இவர் தொலைக் Continue reading

ப்ருத்வி. நேர்ல பார்க்கட்டும் , வச்சுக்கிறேன்: ப்ரியாமணி

ராதாமோகன்-பிரகாஷ்ராஜ் அண்கோவின் செல்லப்பிள்ளை தான் ப்ருத்விராஜ். சமீபத்தில் ஒரு பத்திரி கை நிருப ரை திருமணம் செய்து கொண்டார் ப்ருத்வி. இந்த காதலை அவர் தனது நெருங் கிய நண்பர்களுக்கு கூட சொல்லாமல் மறை ந்திருந்தாராம் இத்தனை நாளும். திருட்டு ப்பய… நம்ம கிட்ட கூட சொல்லவே இல்லை யே என்று சமீபத்தில் ஒருவரிடம் Continue reading

%d bloggers like this: