Advertisements

40 வயதுக்குமேல் பசுநெய்யை உணவில் கலந்து சாப்பிட்டு வந்தால்

நாற்பது வயதுக்குமேல் பசுநெய்யை உணவில் கலந்து சாப்பிட்டு வந்தால்

நாற்பது வயதுக்குமேல் பசுநெய்யை உணவில் கலந்து சாப்பிட்டு வந்தால்

ஆணோ பெண்ணோ யாராக இருந்தாலும் அவர்களுக்கு நெய் ஒரு மிகச்சிறந்த Continue reading

Advertisements

மஞ்சள் தூளுடன் மிளகுத்தூளை கலந்து அதனுடன் தேன் சேர்த்து சாப்பிட்டால்

மஞ்சள் தூளுடன் மிளகுத் தூளை கலந்து அதனுடன் தேன் சேர்த்து சாப்பிட்டால் . . .

மஞ்சள் தூளுடன் மிளகுத் தூளை கலந்து அதனுடன் தேன் சேர்த்து சாப்பிட்டால் . . .

சமைக்கும்போது சாம்பாரில் கலக்க உபயோகப்படும் மஞ்சளின் மகத்துவ ங்களில் Continue reading

பூண்டு விழுதுகளை 7 நாட்கள் வரை சுத்த‍மான‌ தேனில் ஊறவைத்து காலையில் சாப்பிட்டு வந்தால்

பூண்டு விழுதுகளை 7 நாட்கள் வரை சுத்த‍மான‌ தேனில் ஊறவைத்து காலையில் சாப்பிட்டு வந்தால் . . .

பூண்டு விழுதுகளை 7 நாட்கள் வரை சுத்த‍மான‌ தேனில் ஊறவைத்து காலையில் சாப்பிட்டு வந்தால் . . .

பூண்டு விழுதுகளை தேனில் ஊறவைத்து சாப்பிட்டு வந்தால் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளோடு, நமது Continue reading

கேழ்வரகை தினசரி உணவோடு சேர்த்து சமைத்து சாப்பிட்டால்

கேழ்வரகை தினசரி உணவோடு சேர்த்து சமைத்து சாப்பிட்டால்…

கேழ்வரகை தினசரி உணவோடு சேர்த்து சமைத்து சாப்பிட்டால்…

கேழ்வரகு, தானிய வகையை சார்ந்தது. இந்த கேழ்வரகில் பாலில் உள்ள கால்சியத்தை விட அதிகளவு கால்சியம் உள்ள‍து. மேலும் இதில் Continue reading

வாரத்துக்கு 3 நாட்கள் உருளைக் கிழங்கை சமைத்து சாப்பிட்டு வந்தால்

வாரத்துக்கு 3 நாட்கள், உருளைக் கிழங்கை சமைத்து சாப்பிட்டு வந்தால்…

வாரத்துக்கு 3 நாட்கள், உருளைக் கிழங்கை சமைத்து சாப்பிட்டு வந்தால்…

கிழங்கு வகைகளில் இந்த உருளைக் கிழங்குக்கு என்று தனித்துவம் உள் ள‍து. வீட்டில் Continue reading

பெண்கள் பிரசவத்திற்குபின் மேற்கொள்ள வேண்டிய உடற்பயிற்சிகள்

டாக்டர் கண்ணகி உத்ரராஜ் அவர்கள்ஓர் இணையத்தில் எழுதிய கட்டுரை

கர்பமாக இருக்கும் பெண்களுக்கு பிரசவம் ஆகும் வரை தன் உடல் நிலையையும் வயிற்றில் வளரும் குழந்தையையும், கவன மாக பார்த்துக் கொள்வது முதல் கடமை என்றா ல், குழந்தை பிறந்த பிறகோ அதற்கு தாய் ப்பால் கொடுப்பதற்கும், குழந்தையைக் கவனித்துக் கொள்வதற்கும் தன்னுடைய பச்சை உடம்பு வலுப்பெறுவ தற்கும், தன் னை முன்னைவிட நன்றாக கவனித்துக் கொள்வது ரொம்ப ரொம்ப முக்கியம். இதற்கு சத்தான உணவுகள் மட்டும் போ தாது. மருத்துவருடைய ஆலோசனையின் படி உடற்பயிற்சிகளையும் செய்ய வே ண்டும்.

உங்களுடையது நார்மல் டெலிவரி என்றால்…! Continue reading

நோய் எதிர்ப்புச் சக்தியும், தாம்பத்ய உறவும்!

நமக்குள் இருக்கும் ‘இந்த நோய் எதிர்ப்புச் சக்தி’யின் அள வை அதிகரிக்கும் திறன் தாம்பத்ய உறவுக்கு இருக்கிறது என்பதை கண்டுபிடித்திருக்கிறார்கள் மருத் துவர்கள். சமீபத்தில் இது விஞ்ஞா னபூர்வமாகவும் நிரூபிக்கப்பட்டுள் ளது.

இது குறித்து தமிழகத்தின் பிரபல செக்ஸாலஜிஸ்டான டாக்டர் நாரா யணரெட்டி என்ன சொல்கிறார் பாருங்கள்…

“ஆமாம்…! கணவனும் மனைவி யும் மகிழ்வாக இருக்கும் தாம்பத் யத்தில்… குறிப்பாக அவர்களுக்கு ள் ரெகுலராக தாம்பத்ய உறவு (வாரம் ஓரிரு முறை) இருந்து கொண்டிருந்தால், அவர்கள் உடம் பின் நோயெதிர்ப்பு சக்தி கிட்டத்தட்ட 30% அதிகரிக்கிறது என்று கண்டு பிடித்திருக்கிறார்கள். ஆறு வருடங்களுக்கு முன் அமெரிக்காவில் கிட்டத்தட்ட இருநூறு ஜோடிகளை வைத்து ஆய்வு செய்து அவர்கள் உடலின் Continue reading

%d bloggers like this: