Advertisements

நெல்லிக்காய் சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால்

நெல்லிக்காய் ( Gooseberry ) சாறுடன் தேன் ( Honey ) கலந்து சாப்பிட்டு வந்தால்

நெல்லிக்காய் ( Gooseberry ) சாறுடன் தேன் (Honey ) கலந்து சாப்பிட்டு வந்தால்

நெல்லிக்காய் ( Gooseberry )ல் வைட்டமின் சி நிறைந்திருக்கிறது. ரத்தத்தை( Blood )அது Continue reading

Advertisements

தேனில் ஊற வைத்த நெல்லிக்காயை தினமும் ஒன்று என சாப்பிட்டு வந்தால்

தேனில் ஊற வைத்த நெல்லிக்காயை தினமும் ஒன்று என சாப்பிட்டு வந்தால்

தேனில் ஊற வைத்த நெல்லிக்காயை தினமும் ஒன்று என சாப்பிட்டு வந்தால்

மூலிகைகளிலேயே அன்றாடம் சாப்பிட்டாலும், எவ்வித பக்க விளைவுகளோ Continue reading

நெல்லிக்காய்ச் சாற்றில் தேன் சேர்த்து சாப்பிட்டால்

நெல்லிக்காய்ச் சாற்றில் தேன் சேர்த்து சாப்பிட்டால்…

10 ஆப்பிள்கள் கொடுக்கும் சத்துக்கு ஈடாக ஒரு நெல்லிக்காய் (Gooseberry) போதும் என்பார்கள். அதேபோல் Continue reading

நெல்லிக்காய்- கறிவேப்பிலை பொடியையும் சேர்த்து சமைத்து சுடுசோற்றில் பிசைந்து சாப்பிட்டால்

நெல்லிக்காய் பொடியையும் கறிவேப்பிலை பொடியையும் சேர்த்து சமைத்து சுடுசோற்றில் பிசைந்து சாப்பிட்டால். . .

நெல்லிக்காய் பொடியையும் கறிவேப்பிலை பொடியையும் சேர்த்து சமைத்து சுடுசோற்றில் பிசைந்து சாப்பிட்டால். . .

10 நெல்லிக்காய்களை கழுவித்துடைத்து கொட்டைகளை நீக்கிவிட்டு Continue reading

540 வேளைகள் தொடர்ச்சியாக கர்ப்பிணிகள் நெல்லிக்காய்-ஐ உண்டு வந்தால்

540 வேளைகள் தொடர்ச்சியாக கர்ப்பிணிகள்… நெல்லிக்காய்-ஐ  உண்டு வந்தால் . . .

540 வேளைகள் தொடர்ச்சியாக கர்ப்பிணிகள்… நெல்லிக்காய்-ஐ  உண்டு வந்தால் . . .

இயற்கையான முறையில் கருத்த‍ரித்த‍ பெண்கள்… தாங்கள் கருத்த‍ரித்த‍ நாள்முதல் சரியாக Continue reading

கை, கால், பாதம், முகம் ஆகியவை வீங்காமல் இருக்க கர்ப்பிணிகள் உண்ண‍வேண்டிய உணவுகள்

கை, கால், பாதம், முகம் ஆகியவை வீங்காமல் இருக்க கர்ப்பிணிகள் உண்ண‍வேண்டிய உணவுகள்

கை, கால், பாதம், முகம் ஆகிய உறுப்புக்கள் வீங்காமல் இருக்க கர்ப்பிணிகள் உண்ண‍ வேண்டிய உணவுகள்

பத்து மாதங்கள் வரை குழந்தையை வயிற்றில் சுமந்து, குழந்தை பிரசவிக்கும் வரை, கர்ப்பிணிகள் படும்பாட்டை Continue reading

21 நாட்கள் வரை வெல்ல‍த்தில் ஊறவைத்த நெல்லிக்காயை சாப்பிட்டால்

21 நாட்கள் வரை வெல்ல‍த்தில் ஊற வைத்த நெல்லிக்காயை சாப்பிட்டால் . . .

21 நாட்கள் வரை வெல்ல‍த்தில்  ஊறவைத்த நெல்லிக்காயை சாப்பிட்டால் . . .

தேவையானவை: பெரிய நெல்லிக்காய் – 10, வெல்லம் – ஒன்றே முக்கால் கப்.

பெரிய நெல்லிக்காய்கள் 10 எண்ணிக்கை எடுத்து நன்றாக கழுவி, பிறகு ஈரம்போக சுத்த‍மான Continue reading

பாலில் நெல்லிக்காய்ச்சாற்றினை கலந்து குடித்து வந்தால் . . .

பாலில் நெல்லிக்காய்ச்சாற்றினை கலந்து குடித்து வந்தால் . . .

பாலில் நெல்லிக்காய்ச்சாற்றினை கலந்து குடித்து வந்தால் . . .

பாலும் சரி நெல்லிக்காயும் சரி தனித்தனியே சிறந்த மருத்துவ குணமுடைய வையே என்றாலும் இந்த Continue reading

நாள்தோறும் வெறும் வயிற்றில், நெல்லிக்காய்ச் சாறு குடித்தால் . . .

நாள்தோறும் வெறும் வயிற்றில், நெல்லிக்காய்ச் சாறு குடித்தால் . . .

நாள்தோறும் வெறும் வயிற்றில், நெல்லிக்காய்ச் சாறு குடித்தால் . . .

நாள்தோறும் வெறும் வயிற்றில், நெல்லிக்காய்ச் சாறு குடித்து வருபவர் களது உடலில் உள்ள Continue reading

பதினாறு வகையான பாக்கியங்களை அருளும் பதினாறு லட்சுமி

வெள்ளிக்கிழமைகளில் கனகதாரா ஸ் தோத்திரம் படித்து லட்சுமி பூஜை செய் வது விஷேஷம்.ஷோடஸ லட்சுமி என்று ஷோடஸ உபசாரங்களுடன் பதினாறு செல்வத்திற்கும் அதிபதியாக அன்னை யை வணங்குவோம். அகலகில்லேன் இறையும் என்று அலமேல் மங்கையாக திருவேங்கடமுடையானின் திருமார்பில் உறையும் கௌஸ்துப மணியாக விளங் கி வணங்குபவர்களுக்கு பதினாறு பேறு களையும் வழங்கும் வள்ளல் பெருந் தகையான தயாதேவி அன்னை லட்சுமி.

ஸ்ரீகாமேச்வரி என்ற ஆதிலட்சுமி மேலும் பதினைந்து லட்சுமிகளாக உருவெடுத்து, நமது வாழ்க்கை சிறக்க பதினாறு வகை பாக்கிய ங்களைக் கொடுத்து வருகிறாள். அந்த பதினாறு லட்சுமிகளின் Continue reading

%d bloggers like this: