Advertisements

இந்தியாவின் இரண்டாவது நான்காவது பிரதமர் யார் தெரியுமா?

இந்தியாவின் இரண்டாவது நான்காவது பிரதமர் யார் தெரியுமா?

இந்தியாவின் இரண்டாவது நான்காவது பிரதமர் யார் தெரியுமா?

1979ல் என்தந்தை கோயம்புத்தூரில் Deputy Collectorஆக பதவி வகித்தார். அப்போது Continue reading

Advertisements

“எனது கவர்ச்சிப்படங்களை விரைவில் வெளியிட இருக்கிறேன்” – நடிகை ஷீலா

சென்னை பெண் ஷீலா. பூவே உனக்காக, நந்தா, டும் டும் டும் உள் ளிட்ட சில படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். இளவட்டம் படத்தில் ஹீரோயினாக அறிமுகமா னார். அதன் பிறகு அவர் தமிழில் நடித்த சீனாதானா, கண்ணா, வேதம் படங்கள் வெற்றிபெறவில்லை. இத னால் தெலுங்கு சினிமாவில் நுழைந் து அங்கு பிசியான நடிகையாகிவிட் டார். நயன்தாராவுக்கு இணையாக கூட ஒரு படத்தில் நடித்துவிட்டார். தெலுங்கில் படு கவர்ச்சியாக நடிக்கும் ஷீலா. தமிழில் Continue reading

குறுகிய காலத்தில் திரைப்படத்தை இயக்கி முடித்து சாதனை படைத்த‍ இயக்குநர் பாலா

 

இயக்குநர் பாலா இயக்க‍த்தில் வெளி வந்த சேது, நந்தா, பிதா மகன், நான் கடவுள், அவன் இவன் போன்ற திரைப்படங்களும் வெற் றி பெற்றது. தற்போதைய தமிழ் சினிமாவின் அடையாளமாக இவர் கருதப்படுகிறார். என்றாலும் இவர் ஒரு படத்தை எடுத்து முடிப் ப‍தற்கு 1 முதல் 3 ஆண்டுகள் வரை எடுத்துக்கொள்கிறார். இதனால் இவருக்கு என்ற கெட்ட பெயர் ஏற் பட்டுள்ள‍து.

த‌னக்கு வந்த கெட்ட‍ப் பெயரை போக்கும் விதத்தில் தற்போது இவர் இவர் இயக்கத்தில் Continue reading

%d bloggers like this: