Advertisements

வெல்லம் கலந்த தேனீர்-ஐ தினமும் தயாரித்து குடித்து வந்தால்

வெல்லம் கலந்த தேனீர்-ஐ தினமும் தயாரித்து குடித்து வந்தால். . .  

வெல்லம் கலந்த தேனீர்-ஐ தினமும் தயாரித்து குடித்து வந்தால். . .  

வெல்லம் மருத்துவ சிகிச்சை தொடர்புடைய நன்மைகளை கொண்டதை Continue reading

Advertisements

தேனீர் (டீ): பலே வகைகளும், தயாரிக்கும் முறைகளும்! – இவ்வ‍ளவு வகைகளா? – அய்யோடா

தேனீர் (டீ): பலே வகைகளும், தயாரிக்கும் முறைகளும்! – தேனீரில் (டீயில்) இவ்வ‍ளவு வகைகளா? – அய்யோடா

சிறுவர் முதல் முதியோர் வரை அனைவருக்கும் சுறுசுறுப்பும், புத்து ணர்வும், உற்சாகமும் அளிக்கவல்ல ஒரு சுவையான Continue reading

தேனீர் (Tea) அருந்துவது நமக்கு நன்மையா? தீமையா?

காஃபி மற்றும் தேநீர் பருகாதவர்கள் மிகவும் குறைவே. ஆனால் இந்த பழக்கத்திற்கு அடிமையானவர்கள் பலர். ஒரு வேளை தேநீர் குடிக்க வில்லை என்றாலும் பைத்தியம் பிடிப்பது போல் ஆகிவிடுவர் பலர். சரி, தினமும் குடிக்கிறீர்களே, அதனை பற்றி எத்தனை Continue reading

10 ரூபாய்க்கு வழியில்லாத நடிகை திரிஷா – வீடியோ

த்ரீ ரோஸஸ் தேனீர் விளம்பரத்தில் சமீப காலமாக வித்தியாசமான காட்சி அமைப்புகள் வசனங்களுடன் விக்ரம் திரிஷா ஜோடி தோன்றி நடித்து வருகின்றனர். தற்போது ஒளிபரப்பாகி வரும் த்ரீ ரோஸஸ் தேனீர் விளம்பர த்தில், வரும் காட்சிகள்

நடிகர் விக்ரம் வருகிறார். திரிஷாவிடம் சில கேள்வி களை கேட்கிறார். அதற்கு நடிகை திரிஷாவும் பதிலளிக்கிறார்.

கடைசியாக, நடிகர் விக்ரம் ஹெல்தி . . . என்று பாதிலேயே விடுவார்.

அதற்கு திரிஷா, மெதுவாக விக்ரமின் சட்டைப்பையில் கைவிட்டு, Continue reading

குறைமாதக் குழந்தைகள் பிறக்க காரணம் என்ன?

நிறைமாதக் குழந்தைகள் என்பது 37 முதல் 41 வாரங்கள் முடிந்த பிறகு பிறக்கும் குழந்தைகளே. 37 வாரங்களு க்கு (259 நாட்கள்) குறைவாகப் பிறக்கும் குழ ந்தைகள் குறை மாதக் குழந்தைகள் என்கிறது மருத்துவத் துறை.
பிறந்த குழந்தையின் எடை 2.5 கிலோ கிராம் இருந்தால் எடை குறைவான குழந்தை. பெண் களுக்கு குறைந்த வயதில் திருமணம் செய்தா லும், தாய்க்கு நீண்ட கால நோய்களான Continue reading

கர்பிணிகள் கவனத்திற்கு . . .

தாயின் ஒவ்வொரு மாற்றமும் கருவில் இருக்கும் குழந்தைக்கும் ஏற்படும். உடலாலும், மனதாலும் கருவுற்ற பெண்ணிற்கு சிறு பாதிப்பு என்றாலும் அது குழ ந்தையின் வளர்ச்சியில் பல பாதிப்புகளை ஏற்படுத்துகி றது.

சில குழந்தைகள் 2 அல்லது 3 வயது வரை எந்த பாதிப்புமி ல்லாமல் வளரும். ஆனால் திடீரென்று காய்ச்சல் வரும், பின் அந்தக் குழந்தையின் இடுப்புப் பகுதிக்குக் கீழ் செய லிழக்க ஆரம்பிக்கும்.

இதன் காரணத்தை Continue reading

கர்ப்ப காலத்தில் கர்பிணிகள் ‘காப்பிய குடிக்கலாமா?

நமது நாட்டு மக்களிடம் நிலவி வரும் பழக்கங்களில் முக்கி யமானது, ‘உபசரிப்பு’! யார் வீட்டுக்கு வந்தாலும் ‘தண்­ணீர் குடிக்கிறீங்களா?’ என்று கேட்டபடி ஒரு செம்பைத் தூக்கி வருவார்கள். அடுத்து ‘காப்பி குடிக்கி றீங்களா?’ என்பார்கள். இது உண்மையி லேயே உபசரிப்பு என்ற நிலையிலி ருந்து இப்போது ‘சம்பிரதாயமாக’ மாறி விட்டது! ஆனாலும், வீட்டில் என்றா லும், வெளியில் என்றாலும், பலரும் சந்திக்கும் போது  ‘காப்பிதான் குடிக்கிறார்கள்’. தமிழ்நாட்டி லிருக்கும் Continue reading

நோய்களை உண்டாக்கும் உணவுகள்

உணவில் நார்ச்சத்துக்கள் இல்லாமல் கொழுப்புச் சத்துக்கள் உள்ள உணவுப் பொருட் களை அதிகமாக சாப்பி டுவோரின் உடல் செல்க ளில் அதிக கொழுப்பு சேர்கிறது. போதுமான ஆக்சிஜன், ஹார்மோன் கள், ஊட்டம் போன்ற எதுவும் கிடைப்பதில் லை. இதனால் செல்லில் மாற்றம் ஏற்பட்டு புற்று நோய் வருகிறது.

இது உணவில் அதிகமாக கொழுப்பு சேருவதால் ஏற்படுகிற பாதிப்பு மட்டும். இந்த பாதிப்பால் உடலில் கொழுப்பு சேருகி ற இடங்களான மார்பகங்கள், குடல், இரைப்பை, கருவுறுப் புகள் போன்ற இடங்களில் Continue reading

“கிரீன் டீ’ குடிப்பது உடலுக்கு நல்லதா?

கிரீன் டீ சீனாவில் நான்காயிரம் ஆண்டுகளுக்கு மேலாக உப யோகப்படுத்தப்படுகிறது. இதை தின மும் குடித்தால் பல வழிகளில் உடலு க்கு நன்மை தருகிறது. இது புற்று நோ ய்வரும் தன் மையை குறைக் கிறது. கெட்ட கொழுப்பை குறைத்து, நல்ல கொழுப்பின் அள வை அதிகரிக் கச் செய்கிறது. இதில் E G C G என்ற சக்தி வாய்ந்த ஆன்டி ஆக்சிடென்ட் உள் ளது. இதனால்தான் அதன் நன் மைகள் பல வழிகளில் நமக்கு கிடைக் கின்ற ன.

இதுதவிர ரத்தக் குழாய்களில், ரத்தக் கட்டிகள் உருவாகாமல் பாதுகாக்கிற து. இதனால் மாரடைப்பு வரும் தன்மையும் பலமடங்கு குறை கிறது. இது, ரத்த அழுத்தம் மற்றும் ரத்தத்தில் சர்க்கரை அளவை குறைக்கிறது. தினமும் 2 கப் கிரீன் டீ குடித்தால் 6 வாரங்களில், ரத்தத்தில் எல்.டி.எல்., என்னும் கெட்டக் கொழுப்பு 13 மி.கி., என்ற அளவுக்கு குறைகிறது என சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கி ன்றன.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
உங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது

%d bloggers like this: