Advertisements

பாரதி உலா – 2018 (15 ஊர்களில் 31 நிகழ்ச்சிகள்) 

பாரதி உலா – 2018

(15 ஊர்களில் 31 நிகழ்ச்சிகள்) 

பாரதி உலா – 2018 (15 ஊர்களில் 31 நிகழ்ச்சிகள்) 
சாதியில் புரட்சி செய்தவன், மதத்தில் மனிதம் கண்டவன், தமிழ்த்தாயின்

Continue reading

Advertisements

20 வடிவ அம்மன்களும்- அந்த அம்ம‍ன்கள் தீர்க்கும் 20 வகையான துன்பங்களும் – பேரின்ப தகவல்

20 வடிவ அம்மன்களும்! அந்த அம்ம‍ன்கள் தீர்க்கும் 20 வகையான துன்பங்களும்! – பேரின்ப தகவல்

20 வடிவ அம்மன்களும்! அந்த அம்ம‍ன்கள் தீர்க்கும் 20 வகையான துன்பங்களும்! – பேரின்ப தகவல்

ஒவ்வொரு ஊருக்க்கும் ஒவ்வொரு சிறப்பிருக்கும். அதேபோல் அங்கிருக் கும் கோயில்களும் தனித்தனி Continue reading

தேனியில் ஓர் ஆலயம்; அதிலோர் அதிசயம்!- மெய்சிலிர்க்கும் தகவல்கள்

தேனியில் ஓர் ஆலயம்; அதிலோர் அதிசயம்!- மெய்சிலிர்க்கும் தகவல்கள்

தேனியில் ஓர் ஆலயம்; அதிலோர் அதிசயம்!- மெய்சிலிர்க்கும் தகவல்கள்

தேனி மாவட்ட‍த்திற்கு பெருமை சேர்த்து அருள்பாலித்துக் கொண்டிருக்கும்  ஸ்ரீ முருகபெருமானின் திருக்கோவில் உள்ள‍து. அதாவது Continue reading

வருக! வருக!! அனைவரும் வருக!! (உரத்த‍ சிந்தனை 29ஆம் ஆண்டு விழா அழைப்பிதழ்)

உரத்த‍ சிந்தனை 29ஆம் ஆண்டு விழா

24-02-2013 ஞாயிறு அன்று மாலை 5.40 மணிக்கு,

சென்னை – 600 033, மேற்கு மாம்பலம், எல்லை அம்ம‍ன் கோயில் தெரு, கதவு எண்.34-ல் அமைந்துள்ள‍ சந்திரசேகர் கல்யாண மண்டபத்தில்

சிறப்புற நடைபெற இருப்ப‍தால், தாங்களும் தங்களது சுற்ற‍மும் நட்பும் சூழ வருகை தந்து விழா சிறக்க, முழு ஒத்துழைப்பு வழங்குமாறு, உரத்த சிந்தனை (மாத இதழ்) மற்றும் விதை2விருட்சம் (இணையம்) சார்பாக கேட்டுக் கொள்கிறோம்.

இந்த விழாவில்

திரைப்பட இயக்குநர் கலைமா Continue reading

தேனி மாவட்ட‍த்தின் சிறப்பு

 

Theni

தேனி தமிழ்நாட்டிலேயே முதல் நகராட்சியா க 1987-ல் தேர்ந்தெடுக் க‍ப்பட்ட‍து.

இம்மாவட்ட‍த்திலுள்ள‍ பெரிய குளம் நகரா ட்சி 100 ஆவது ஆண்டு விழா கண்டுள்ள‍து.

ஆசியாவிலேயே நீளமான குழாய் நீர்மின் நிலையம் சுருளியாறு நீர் மின் நிலையம் தான்.

தமிழ்நாட்டிலேயே பெரிய சந்தை பொள்ளாச் சி, இரண்டாவதாக‌ சந்தை தேனி

இம்மாவட்ட‍த்திலுள்ள‍ உத்த‍ம்பாளையம் ஹாஜி கருத்தராவுத்தர் கல்லூரி மைதானம்தான் மதுரை மாவட்ட‍த் திலேயே Continue reading

ஊராட்சி ஒன்றியத்தில் தேனி பெண் நாயகியாக …

புதிதாக எடுக்கப்பட்டு வரும் ஊராட்சி ஒன்றியம் என்ற படத்தில் தேனி மாவட்டத்தை சேர்ந்த தமலி என்ற பெண் நாயகியாக நடிக்கிறார். பூந் தோட்ட காவல்காரன், புலன் விசா ரணை, கேப்டன் பிரபாகரன் உள்ளி ட்ட பல படங்களுக்கு வசனம், திரை க்கதை எழுதியதுடன், ஏழை ஜாதி, பாட்டுக்கொரு தலைவன், எங்க முதலாளி உள்ளிட்ட ஐந்து படங் களை இயக்கியும் இருப்பவர் லியாகத் அலிகான். இவர் தற்போது ஊராட்சி ஒன்றியம் என்ற படத்தில் வில்லனாக நடிக்கிறார். இதில் ஹீரோ வாக ஸ்ரீதர் என் பவர் அறிமுகமாகிறார். தேனி மாவட்டத்தை சேர் ந்த தமிழ்ப் பெண் தமலி ஹீரோயினாக Continue reading

போடி. எம். புவன ரட்சாம்பிகையின் கீபோர்டு இசை – வீடியோ

தங்களின் தனித் திறமைகளான பாட்டு பாடுவதிலோ, நடிப்பதி லோ, கவிதை கதை, கட்டுரை எழுதுவதிலோ உங்களுக்கு திற மை இருந்தால் அதை ஊக்கு விப்பதில் விதை2விருட்சம் பெருமையடையும். மேலும் தங்களுக்கு இருக்கும் மேற்சொ ன்ன தனித் திறமைகளை உல கிற்கு எடுத்துக்காட்டும் ஓர் உன் ன‍த செயலை Continue reading

பாலா – அவன் – இவன்

தேனி, பெரியகுளம் பகுதிகளில் பாலாவின் “அவன் – இவன்’ கல கலப்பாக தயாராகி வருகிறது. ஆர்யாவுக்கும், விஷாலுக்கும் கிரேஸி யான கதாபாத்திரமாம். இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள படப்பிடிப்பை மிகவும் கவனமாக நடத்தி வருகிறாராம் பாலா. ஒரு நாளைக்கு ஓரிரு ஷாட்டுகள் தான் எடுக்கப்படுகிறதாம்.  கதைப்படி கிளைமாக்ஸ் காட்சிக்கு எதிர் மறையான விமர்சனங்கள் வந்துவிடக்கூடாது என்பதற் காகவே இந்த முன் ஏற்பாடாம்.

(((((( நாளேடு ஒன்றில் கண்டெடுத்த செய்தி ))))))))

%d bloggers like this: