Advertisements

பாரதி உலா – 2018 (15 ஊர்களில் 31 நிகழ்ச்சிகள்) 

பாரதி உலா – 2018

(15 ஊர்களில் 31 நிகழ்ச்சிகள்) 

பாரதி உலா – 2018 (15 ஊர்களில் 31 நிகழ்ச்சிகள்) 
சாதியில் புரட்சி செய்தவன், மதத்தில் மனிதம் கண்டவன், தமிழ்த்தாயின்

Continue reading

Advertisements

வருக! வருக!! அனைவரும் வருக!! (உரத்த‍ சிந்தனை 29ஆம் ஆண்டு விழா அழைப்பிதழ்)

உரத்த‍ சிந்தனை 29ஆம் ஆண்டு விழா

24-02-2013 ஞாயிறு அன்று மாலை 5.40 மணிக்கு,

சென்னை – 600 033, மேற்கு மாம்பலம், எல்லை அம்ம‍ன் கோயில் தெரு, கதவு எண்.34-ல் அமைந்துள்ள‍ சந்திரசேகர் கல்யாண மண்டபத்தில்

சிறப்புற நடைபெற இருப்ப‍தால், தாங்களும் தங்களது சுற்ற‍மும் நட்பும் சூழ வருகை தந்து விழா சிறக்க, முழு ஒத்துழைப்பு வழங்குமாறு, உரத்த சிந்தனை (மாத இதழ்) மற்றும் விதை2விருட்சம் (இணையம்) சார்பாக கேட்டுக் கொள்கிறோம்.

இந்த விழாவில்

திரைப்பட இயக்குநர் கலைமா Continue reading

திருவண்ணாமலை பெருமை – சொல்வேந்தர் சுகிசிவம் – வீடியோ

எந்த ஒரு சிவஸ்தலங்களுக்கும் இல்லாத பெருமை அண்ணாமலை யார் குடிகொண்டிருக்கும் திருவண்ணாமலையில் அப்ப‍டி என்ன‍ இருக்கிறது? என்று கேட்பவர்களுக்கு Continue reading

சிவத்தலங்களில் மிகப் பிரசித்தி பெற்ற தலம் திருவண்ணாமலை!

பஞ்சபூதத் தலங்கள் ஐந்தில் நடுநாயகமான அக்னித் தலமாகவும், நால்வரால் பாடப்பெற்ற திருத்தலமாகவும் விளங்கும் திருவண்ணா மலை தலத்தில், மிகப் பழங்காலம் தொட்டே நடைபெற்று வரும் திருவிழாக்களில் கார்த்திகை தீபத்திருவிழா மிகப் பெருந் திருவிழா வாகும். இவ்விழா கார்த்திகை மாதத்தில் கொடியேறி 17 நாட்கள் நடைபெறுகிறது. இந்த கார்த்திகை தீபத் Continue reading

சித்தர்கள் மலையில் தவம் செய்வது ஏன்?

மது புராணங்களும், வேதங்களும் கைலாய மலையை சிவனின் வாஸ்த தலமாக சொல்கிறது. அதே போன்றே திருமாலின் அம்சமாக திருமலை கருதப்படுகிறது. திருவண்ணாமலைகூட அல்ல அந்த ஊரில் உள்ள ஒவ்வொரு துளிமண்கூட சிவலிங்கமாக மதிக்கப்படு கிறது.
ஒரு வைணவ பெரியவர் கால்களால் மிதிக்காமல் முழங்காலிட்டே திருமலை ஏறியுள்ளார். காரைக்கால் அம்மையாரும் தலையால் ஊர்ந்தே கைலாச மலையை அடைந்துள்ளார். திருநாவுக்கரசரும் திருவண்ணாமலையை கால்களால் தீண்டுவது பெரும் பாவம் என Continue reading

எஜமானரை, தன் உயிரை கொடுத்து காப்பாற்றிய நாய்க்குட்டி!!

விவசாயியை கடிக்க வந்த பாம்பை அவர் வளர்த்து வந்த நாய்க் குட்டி கடித்து குதறியது. இதில் பாம்பும் நாய்க்குட்டியும் இறந்தன.
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த மோட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் பழனி(40), விவசாயி. இவரது மனைவி ஜெய ந்தி. ஒன்றிய திமுக கவுன்சிலர். மகா லட்சுமி என்ற கைக் குழந்தை உள்ள து. 

பழனி தனது வீட்டில் செல்லமாக 2 நாய்க்குட்டிகளை வளர்த்து வந் தார். இதில் ஒரு நாய்க்குட்டிக்கு தனது மக ள் பெயரான ‘மகா லட்சுமி’ என Continue reading

தி.மு.க. கடந்த தேர்தலில் வென்ற 99 தொகுதிகளில் மீண்டும் போட்டி

தி.மு.க. கடந்த தேர்தலில் வென்ற 99 தொகுதிகளில் மீண்டும் போட்டி யிடுகிறது. சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. 121 தொகுதி களில் போட்டி யிடு கிறது. கூட்டணி கட்சிகளான காங்கிரசு க்கு 63 தொகுதிகளும், பா.ம.க.வுக்கு 30 தொகுதிகளும், விடுதலை சிறுத்தை களுக்கு 10 தொகுதி களும், கொங்குநாடு முன்னேற்ற கழகத்துக்கு 7 தொகுதி களும், முஸ்லிம் லீக்குக்கு 2 தொகுதி களும், மூவேந்தர் முன்னேற்ற கழகத்துக்கு 1 தொகு தியும் ஒதுக்கப்பட்டு உள்ளன.
எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுவது என்பது குறித்து தேர் தல் குழுவினர் பேச்சு வார் த்தை நடத்துகின் றனர். ஏற்கனவே வென்ற தொகு திகளை காங்கிரஸ் மீண் டும் கேட்கிறது. இது போல கடந்த தேர்தலில் வெற்றி பெற்ற 99 தொகுதிக ளிலும் மீண்டும் வேட் பாளர்களை நிறுத்த திமுக. விரும்புகிறது. அந்த தொகு  திகள் விவரம் வருமாறு:-
1. சங்கராபுரம் 2. வாணியம்பாடி 3. ராதா Continue reading

நித்யானந்தா சாமியார் பேட்டி

நித்யானந்தா சாமியாரின் 34-வது பிறந்த நாள் விழா நேற்று திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள நித்யானந்தா தியான பீடத்தில் நடந்தது. இதில் நித்யானந்தா கலந்து கொண்டு ஜீவன் முக்த சமுதாயம் செய்வோம் என்ற தலைப்பில் சத்சங்கம் நடத்தினார். 

அவர் பேசியதாவது:-

33 ஆண்டுகளை முடித்து 34- வது ஆண்டில் காலெடுத்து வைத்துள்ளேன். கடந்த 10 மாதங்களுக்கு பிறகு முதல் முறையாக பொது மேடையில் ஏறி தமிழில் வாய் திறந்திருக்கிறேன்.
தங்கள் துறையில் இருப்பவர்களை தாக்குவது அரசியல். ஆனால் எந்த தவறும், வம்பும் செய்யாத நம்மை அழிக்க நினைப்பது ராட்சச தன்மை.
120 இடங்களில் நமது வழிபாட்டு தலங்கள் உள்ளன. அதில் தமிழ்நாட்டில் மட்டும்தான் 17 இடங்களில் வழிபாட்டு தலங்களை கொளுத்தி இருக்கிறார்கள், 7 இடங்களில் சன்னியாசிகள் மீது கொலைவெறி தாக்குதல் Continue reading

திருவண்ணாமலையில் சாமியார் நித்யானந்தா: வரவேற்பும், எதிர்ப்பும் – வீடியோ

இதன்தொடர்பான Sun TV News -ல் ஒளிபரப்பான வீடியோ காட்சி இந்த செய்தியின் முடிவில் காணலாம்
சாமியார் நித்யானந்தா 34-வது பிறந்த நாள் விழா இன்று திருவண்ணா மலை கிரிவல பாதையில் உள்ள அவரது ஆசிரமத்தில் கொண்டாடப் படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் தனது பிறந்த நாளில் நித்யானந்தா அருணாச் சலேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்வது வழக்கம்.
இதற்காக அவர் இன்று காலை திரு வண்ணாமலைக்கு வந்தார். அவருடன் 2 ஆயிரம் சீடர்கள் கார், வேன் பஸ்களில் வந்தனர்.
அதிகாலை 4.50 மணிக்கு நித்யானந்தா ராஜகோபுரம் வழியாக திருவண்ணா மலை கோவிலுக்குள் சென்றார். அருணாச் சலேஸ்வரருக்கு நடந்த சிறப்பு அபிஷேகம் ஆராதனையில் பங்கேற்று Continue reading

திருவண்ணாமலை – மலை மீது லிங்கம் வைத்து பூஜை – பெரும்பரபரப்பு

திருவண்ணாமலையில் மலை மீது யாரோ சில மர்ம ஆசாமிகள் சிவ லிங்கத்தை வைத்து பூஜை நடத்திய சம்பவம் பெரும் பரபரப்புக்கு காரணமாகி இருக்கிறது.

திருவண்ணாமலையில் உள்ள மலையை சிவனாக நினைத்து பக்தர்கள் தலைமுறை தலைமுறையாக‌வழிபட்டு வருகின்றனர். இதன் காரணமாக தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்களும், பௌர்ணமி தோறும் பல லட்சக்கணக்கான பக்தர்களும் கிரிவலம் சென்று அண்ணாமலையாரை தரிசித்து செல்கின்றன நிலையில் திண்டுக்கல்லை சேர்ந்த குருஜி என்ற வாலிபர் தலைமையில்20பேர் கொண்ட Continue reading

%d bloggers like this: