Advertisements

இனி உங்க செல்போனுக்கு FREE OUTGOING CALLS கிடையாது – அதிரவைக்கும் தகவல்

இனி உங்க செல்போனுக்கு FREE OUTGOING CALLS கிடையாது – அதிரவைக்கும் தகவல்

இனி உங்க செல்போனுக்கு FREE OUTGOING CALLS கிடையாது – அதிரவைக்கும் தகவல்

“XX-ம் தேதியுடன் உங்களுடைய வேலிடிட்டி முடிவடைகிறது; எனவே Continue reading

Advertisements

இனி சமையலுக்கு மட்டுமல்ல‍, கணிணி இயக்க‍த்திற்கு பயன்படும் “ஒரு சிட்டிகை உப்புத்தூள்”

கையடக்க ஹார்ட் டிஸ்க்குகள் மட்டுமின்றி சட்டை பாக்கெட்டில் போடுகிற சைஸில்கூட தற்போது ஹார்ட் டிஸ்க் வந்துவிட்டது. இந்த சைஸை மேலும் குறைப்ப துதொடர்பாகவும், கொள்ளளவை அதிகப்படுத்தி அதிக தகவல்கள், பைல்களை சேமிக்கும் வகையி லும் ஆராய்ச்சிகள் தொடர்ச்சியா க நடக்கின்றன. இது தொடர்பாக சிங்கப்பூர் தேசிய பல்கலைக் கழக அறிவியல் தொழில்நுட்ப ஆராய் ச்சியாளர்கள் மற்றும் டேட்டா ஸ்டோரேஜ் கழகம் இணைந்து ஆய்வு மேற்கொண்டது. பேராசிரி யர் ஜோயல் யாங்க் தலைமையில் இந்த Continue reading

டேட்டாக்களை வரிசைப்படுத்த…

எக்ஸெல் தொகுப்பில் நாம் பலவகை யான டேட்டாக்களை அடுக்கி வைக்கிறோம். அவற் றை பல்வேறு நிலைகளில் நாம் வரிசை ப்படுத்திப் பார்க்க வேண்டிய திரு க்கும். அகரவரி சைப்படி, குறை ந்த மதிப்பு அல்லது உயர் ந்த மதிப்பு என வரிசைப்படுத்த வேண்டிய திரு க்கும். இதனை எப்படி மேற் கொள்வது என்று இங்கு பார்க்கலாம்.

முதலில் எக்ஸெல் தொகுப்பிற்கு எந்த டேட்டாவை வரிசைப் படுத்த வேண்டும் என சொல்ல வேண்டும். இதனை Continue reading

“சிடி’ யில் டேட்டா பதிக்க

சிடி ரைட்டர்கள் எது வாங்கினாலும் அத்துடன் சிடியில் டேட்டா எழுதுவதற்கான புரோகிராம் ஒன்று இணைத்துத் தரப்ப டுகிறது. இந்த புரோகிராம் ஒவ்வொரு நிறுவ னத்தி ற்கும் ஒரு மாதிரியாக இருப்ப தால் இங்கு சிடியில் எழுதுவதற்கான சில அடிப்படை விஷயங்கள் தரப்ப டுகின்றன.

1. முதலில் நீங்கள் அந்த புரோ கிராம் தரும் விஸார்ட் (டயலாக் பாக்ஸ் மாதிரி) மூலம் இயக்கப் போகிறீர்களா? அல்லது நீங்களே எழுதும் வகை பிரிவினை தேர்ந்தெடுத்து Continue reading

எக்ஸெல் டிப்ஸ் (வரிசைகளில் தானாக டேட்டா அமைத்தல் எக்ஸெல் ஒர்க்ஷீட்டின்…)

வரிசைகளில் தானாக டேட்டா அமைத்தல்
எக்ஸெல் ஒர்க்ஷீட்டின் செல் களின் அகலத்தினை சிலர் அழ காகக் காட்ட, ஒரு வரிசையி னை இடை இடையே காலி யாக விட்டு, டேட்டா வினை நிரப் புவார்கள். இதனை நாம் நிரப் புகையில் சரியாக இருக் கும். பொறுமையாக நாம் டேட்டாவி னை இடுகையில், ஒவ்வொரு படுக்கை வரிசையினை விட்டு ப்பின் அடுத்த வரிசையில் நிரப்பு வோம். ஆனால் எக் ஸெல் தொகுப்பின் டேட்டா நிரப்பும் டூலினைப் பயன்படுத் தினால், அது வரிசையாகத்தானே நிரப்பும்.

எடுத்துக்காட்டாக பில் ஹேண்டில் என்ற ஒன்று அனைவருக்கும் தெரிந்திருக்கும். ஏதேனும் Continue reading

%d bloggers like this: