Advertisements

கர்ப்ப காலத்தில் பெண்கள், மல்லாந்து பார்த்தபடி தூங்கக்கூடாது. ஏன்? – மருத்துவ உண்மை

கர்ப்ப காலத்தில் பெண்கள், மல்லாந்து பார்த்தபடி தூங்கக்கூடாது. ஏன்? – மருத்துவ உண்மை

கர்ப்ப காலத்தில் பெண்கள், மல்லாந்து பார்த்தபடி தூங்கக்கூடாது. ஏன்? – மருத்துவ உண்மை

பெண்கள், கர்ப்ப காலத்தில் கடைபிடிக்க வேண்டிய விஷயங்களில் முக்கியமான Continue reading

Advertisements

ஒரு பெண் முதன்முறையாக கர்ப்பம் தரிக்கும்போது, அந்த பெண்ணின் உடலில் ஏற்படும் திடீர் மாற்ற‍ங்கள்

ஒரு பெண் முதன்முறையாக கர்ப்பம் தரிக்கும்போது, அந்த பெண்ணின் உடலில் ஏற்படும் திடீர் மாற்ற‍ங்கள்

திருமணமான ஒரு பெண்… தாய்மை அடைகிறார்கள். அது அவளுக்கு சமுதாயத்தி ல் கிடைத்திருக்கும் மிகப் Continue reading

பெண்களுக்கு தங்களைக் குறித்த கவலைகளும், விழிப்பும் ஒருசேர எழும் காலமே! டீன் ஏஜ் காலம்

“என் பொண்ணு முன்னாடியெல்லாம் ரொம்ப நல்லா இருந்தா. சொ ன்ன பேச்சைக் கேப்பா, ஒழுங்கா படிப்பா… யார் கண்ணு பட்டுச்சுன் னே தெரியல. இப்பல்லாம் யார் பேச்சை யும் கேட்கறதே இல்லை. எதுக் கெடுத்தா லும் எதுத்துப் பேசறா. அப்பா, அம்மாங்க ற மரியாதையே சுத்தமா இல்லாம போச்சு! என்ன பண்றதுன்னே தெரியலை ” இப்படி யாராச்சும் பேசினா, உங்க பொ ண்ணுக்கு பதின் வயதான்னு கேளுங்க.

பெரும்பாலும் “ஆமாம்” என்பதுதான் பதிலா இருக்கும். அப்படியா னால், இது ஒரு வீட்டுப் பிரச்சினையில்லை. இந்தியாவில் சுமார் 25 கோடி பதின் வயதுப் பெண்கள் இருக்கிறார்கள். அத்த னை வீடுகளி லும் இப்படி ஏதோ ஒரு டீன் ஏஜ் ஜல்லிக்கட்டு நடந்து கொண்டுதான் இருக்கிறது. இந்தப்பதின் வயது (டீன் ஏஜ்)ப் பிரச்சி னையைக் கையா ளணும்ன்னா Continue reading

முதன்முறையாக கர்பம் தரிக்கும் பெண்ணுக்கு ஏற்படும் உடல் ரீதியான மாற்ற‍ங்கள்

முதல் கர்ப்பம் உறுதி செய்யப்பட்டு, ஒரு மாதம் ஆகிறது. ‘அக்கறை காட்டுகிறோம். ஆலோசனை சொல் கி றோம்’ என்ற பெயரில் உறவிலும், நட்பிலும் ஆளாளுக்குக் குழப்புகி றார்கள். உண்மையில் கர்ப்பம் தரித் தலுக்கும் பிரசவத்துக்கும் இடையே கர்ப்ப வதிகள் புதிதாக சந்திக்கும் உடற் சலனங்கள் என்னென்ன? அவ ற்றை எதிர் கொள்வது எப்படி என்று விளக்குங்கள் டாக்டர்…”

டாக்டர் வீணா, மகப்பேறு மற்றும் மகளிர் நலமருத்துவர், திருச்சி:

”கடைசி மாதவிடாய் துவங்கி, பிரசவமாகி குழந்தைக்கு பால் புகட் டும் காலம் வரை தாய் மற்றும் சேய் நலத்துக்காக Continue reading

பெண்களே! உங்களுக்கு “இது” சுமையல்ல சுகம்தான்!

தவமாய் தவமிருந்து பிள்ளை பெற காத்திருக்கும் பெண்க ளை அதிகமாக கொண்ட நமது நாட்டில், பிள்ளை பெற்றுக் கொள்வதை தள்ளிப் போட நினைக்கும் நவநாகரீக பெண்க ளும் அதிகரித்து வருகிறார்கள்.

குழந்தை பெற்றுக் கொள்ள பெண்கள் ஆசைப்பட்ட காலம் மலையேறிக் கொண்டிருக்கிற து. தற்போது பெண்கள் அதுவும் நகரவாசிகள் குழந்தை பெற்றுக் கொள்ளவே தயங்குகின்றனர். ‘நாம் இருவர் நமக்கேன் இன்னொ ருவர்’ என்ற புதுமொழியை Continue reading

தாயின் மனநிலையையே பிரதிபலிக்கும் சேயின் மனநிலை!

தாயின் ஒவ்வொரு மாற்றமும் கருவில் இருக்கும் குழந்தை க்கும் ஏற்படும். உடலாலும், மனதாலும் கருவுற்ற பெண்ணி ற்கு சிறு பாதிப்பு என்றாலும் அது குழந்தையின் வளர்ச்சி யில் பல பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.

சில குழந்தைகள் 2 அல்லது 3 வய து வரை எந்த பாதிப்பு மில்லாமல் வளரும். ஆனால் திடீரென்று காய்ச்சல் அடிக்கு ம், பின் அந்தக் குழந்தையின் இடுப்புப் பகுதிக்குக் கீழ் செயலிழக்க ஆரம்பிக்கும். இதன் Continue reading

%d bloggers like this: