Advertisements

தினமும் இரவு உணவுக்குப்பின் படுக்கைக்கு செல்லும் முன்

இரவு உணவுக்குப்பின் படுக்கைக்கு செல்லும் முன் பேரிக்காய்

தினமும் இரவு உணவுக்குப்பின் படுக்கைக்கு செல்லும் முன் பேரிக்காய்

குழந்தைகளுக்கு பிடித்த‍ உணவு வகை எதுவாயினும் அதனை அளவோடு சாப்பிட Continue reading

Advertisements

ஆண் டாக்டர்களிடம் செல்லும் பெண் நோயாளிகளின் கவனத்திற்கு…! (எச்ச‍ரிக்கைப் பதிவு)

ஆண் டாக்டர்களிடம் செல்லும் பெண் நோயாளிகளின் மிக முக் கிய கவனத் திற்கு . . .

பெண் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும்போது, ஆண் டாக்டர்கள் கடைப் பிடிக்க வேண்டிய மருத்து வ நெறிமுறைகள் தனியா க உள்ளன. தனியார் மருத் துவமனை, தனியார் கிளி னிக்கிற்கு சிகிச்சைக்கு வ ரும் ஒரு பெண் நோயாளியை, ஆண் டாக்டர் பரிசோதிக்கும்போ து, அந்த அறையில் பெண் செவிலியர் அல்லது பெண் உதவியா ளர் கட்டாயம் இருக்க வேண்டும். மேலும் பெண் நோயாளியுடன் Continue reading

முதலிரவுக்கு செல்லும் மணமக்க‍ள் மனதில் கொள்ள வேண்டிய சில முக்கிய விஷயங்கள்

முதலிரவு என்பது ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் மறக்க முடியாத ஒரு நாளாகும். திருமணம் என்ற பெயரி ல் இரு மனங்கள் ஒன்றாக சேர்ந்த பின் னர், அந்த இரு மனங்களும் சந்திக்கும் முதல் இரவு தான் முதலிரவு. இத்தகைய முதலிரவை எப்படி கடந்துவரப்போகி றோமோ என்ற பயம் பலருக்கு இருக்கு ம். 

குறிப்பாக பெண்களுக்கு தான் இத்தகைய பயம் எழும். ஆனால் ஆண்கள், தன் மனைவியை எப்படி சந்தோஷமாக வைத்துக் கொள்ள வேண்டும், அவ ர்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று முன்பே Continue reading

வேலைக்கு செல்லும் பெண்கள் கவனத்திற்கு . . .

தற்போது வேலைக்கு செல்லும் பெண்களின் எண்ணிக்கை அதிகம் உள்ளது. அதே சமயம், அவர்கள் தங்கள் அழ கை சரியாக பராமரிக்க முடியாத நிலையிலும் உள்ளார்கள். ஆகவே அத்தகைய பெண்களுக் கு ஒருசில எளிமையான அழகு குறிப்புகளை பரிந்துரைக்கிறோம்.. 

* கண்கள் நன்கு புத்துணர்ச்சியுடனும், கரு வளையமின்றியும் இருக்க, தினமும் காலையி ல் எழுந்ததும், உருளைக்கிழங்கை வட்டமாக நறுக்கி, கண்களின் மேல் வைத்து, 10 நிமிடம் ஊற வைத்து, பின் குளிக்க செல்ல வேண்டும். 
 
* சில பெண்களுக்கு முகத்தில் உள்ள Continue reading

தனியாக செல்லும் பெண்கள் தெரிந்து கொள்ள‍ வேண்டியது

பெண்கள் தனியாக பயணம் மேற்கொள்ளும் பெண்கள் பலவித பிரச்சனைகளை சந்திக்க வேண்டியுள்ள து. கொலைகள், கற்பழிப்புகள் மற்றும் ஜாடை மாடையாக கேலிசெய்வது போன்ற தொந் தரவுகள், ரயில்கள் மற்றும் பேருந்துகளில் பயணம் செய்யும் போது, குறிப்பாக தனியாக பயணிக்கும்போது, சர்வ சாதார ணமாக நிகழ்கின் றன. இது போன்ற சூழல்களில், பெண்கள் தங்க ளைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதில் அதிக கவனத் தோடும் விழிப்புணர்வோ டும் பயணிப்பது மிக முக்கியம்.
தனியாக பெண்கள் பயணம் செய்வது என்பது பிரம்மப் பிரயத்தனமான செயலாகவே உள்ளது. பெண்க ளை விழுங்குவது போன்று பார்ப்பதில், அலாதி அல்ப சுகம்காணு ம் ஆண்களின் Continue reading

வேலைக்கு போகும் பெண்ணா? நீங்க! அப்ப‍ இத கண்டிப்பா படிக்க‍ணு நீங்க !

இன்றைய சூழலில் ஆணும் பெண்ணும் சேர்ந்து வேலை செய்வது என்பது தவிர்க்க இயலாதது. இப்படிப் பட்ட சூழலில் சக ஆண்களிடம் இருந்து பிரச்ச னைகள் வராமல் இருக்க வேண்டுமெனில் அவர்க ளிடம் பெண்கள் எப்படி நடந்து கொ ள்ள வேண்டும்? பழக்கத்தின் எல்லை எது வரை இருக்கலாம்??

இதோ உங்களுக்கு உதவ சில பயனுள்ள ஆலோசனைகள்!

* நம் உடைகள் எதிரிலிருப்பவரின் உணர்வு களைத் தூண்டாமல் இருப்பது நல்லது. மாடர்ன் ஆக உடுத்தினாலும் நேர்த்தியாக உடுத் துங்கள்.

*முக்கியமாக உடன் வேலை பார்க்கும் ஆண்களிடம் நம்முடைய பர்சனல் விஷயங்களை பங்கு போடாதீர் கள். அங்கேதான் Continue reading

விரைவில் அறிமுகம்: சுருட்டி எடுத்து செல்லும் பாக்கெட்” டி.வி.

சுருட்டி எடுத்து செல்லும் வகையில் பாக்கெட் டி.வி. தயாரிக்கப்பட்டு ள்ளது. இது விரைவில் அறிமுகம் ஆகிறது.

தற்போது அதிநவீன தொழில் நுட்பம் கொண்ட டி.வி.க்கள் பயன்பாட்டில் உள்ளன. குறிப்பாக 3டி முப்பரிமாண டி.வி.க்கள் விற்பனைக்கு வந்துள் ளன.

அவற்றை ஒரே இடத்தில் வைத்து தான் பார்க்க முடியும். ஆனால் சுரு ட்டி மடக்கி பாக்கெட்டில் எடு த்து செல்லும் மிக அதிநவீன டி.வி.க்களை இங்கிலாந்தின் மான்செஸ்டர் பல்கலைக் கழக விஞ்ஞானிகள் குழு தயாரித் துள்ளனர்.

மனித ரோமத்தை விட 1 லட்சம் மடங்கு மெல்லிய சின்னஞ் சிறிய ஒளி ப்பான்களை உரு வாக்கியுள்ளனர். அதற்கு “குவா ண்டம் டாட்ஸ்” என பெயரி ட்டுள்ளனர்.

அதன் மூலம் மிக மெல்லிய டி.வி. திரைகளை உருவாக்க முடியும். அவ ற்றை பிளக்சிபில் பிளாஸ்டின் சீட்டில் Continue reading

நம்ம‍ தமிழ்நாட்டுக்கார‌ர் கண்டுபிடித்த‍ 2 மனைவிகளை ஏற்றிச் செல்லும் விசேஷ‌ மோட்டார் சைக்கிள்! (படம்)

இரண்டு பொண்டாட்டி உள்ளவர்களுக்கு விசேடமாக வடிவமைக் கப்பட்ட மோட்டார் சைக்கிள் தான் இது…

இந்தியாவின் தமிழ்நாட்டில் இரண்டு பொண்டாட்டி உள்ளவ ர்களுக்காக உள்ளூர்வாசி ஒரு வரால் தான் இந்த கண்டு பிடி ப்பு நிகழ்த் தப்பட்டுள்ளது.

வேறு ஒன்றும் பெரிதாக இல் லை…

மோட்டார் சைக்கிளின் பின்பு றம் உள்ள சீட்டில் கொஞ்சம் தடிமனான Continue reading

திகிலூட்டும் பால வளைவுகள்! – வீடியோ

வாகனங்களில் செல்பவர்கள் தங்களின் வாகனமோட்டும் திறமை யை தாங்களே சுய பரிசோதனை செய்து கொள்ளலாம்.  Atlantic Road என்று அழைக்கப்படும் குறித்த தெரு நோர்வேயின் மேற்கு கட ற்கரைச் சாலையில் அமைந்துள்ளது. இந்த Continue reading

விமானம் போல் பறக்கும், சாதாரண பெட்ரோலில் ஓடும் நவீன கார்

சமீப காலமாக உலகம் முழுவதிலும் வாகனங்களின் எண்ணி க்கை பல மடங்கு பெருகி விட் டது. இதனால் போக்கு வரத்து நெரிசல் தவிர்க்க முடி யாத ஒன்றாக மாறி விட்டது. இதனால் திட்ட மிட்டப்படி ஒரு இடத்திற்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டு ள்ளது.  இப்படி போக்குவரத்து நெரிசல் ஏற்படும் இடங்களில் விமா னம் போல் பறந்து சென்று கடந்து சென்றால் என்ன? என்று நமக்கு தோன்றும்.
இதை யே தற்போது நிஜமாக்கி இருக்கிறது அமெரிக்காவை சேர்ந்த டெரபுஜியா டிரான்சிசன் நிறுவனம். இந்நிறுவனம் தயாரித்துள்ள நவீன கார் சாலையில் Continue reading
%d bloggers like this: