Advertisements

100% full Charge, 12 நிமிடத்தில் உங்க Smartphone

100% full Charge, 12 நிமிடத்தில் உங்க Smartphone 

100% full Charge, 12 நிமிடத்தில் உங்க Smartphone ஆக

இன்றைய வளர்ந்து வரும் நவநாகரீக மின்ன‌ணுதொழில் புரட்சியின் காரணமாக Continue reading

Advertisements

ஆன்லைன் ஷாப்பிங் Vs. ரீட்டெயில் ஷாப்பிங்- செல்போன் விற்பனையில்…- ஓர் அதிரடி ரிப்போர்ட்

Vs.

செல்போன் விற்பனையில் ஆன்லைன் ஷாப்பிங் ரீட்டெயில் ஷாப்  பிங்- ஓர்  அதிரடி ரிப்போர்ட் – செல்போன் விற்பனையில் ஆன்லைன் ஷாப்பிங் ரீட்டெயில் ஷாப்  பிங் – ஓர் Continue reading

செல்போன் சிக்னலைப் பயன்படுத்தாமல், செய்திகளை பரிமாற உதவும் கோடென்னா!

செல்போன் சிக்னலைப் பயன்படுத்தாமல், தங்களுக்குள் செய்தி களை பரிமாற உதவும் கோடென்னா!

வாட்ஸ் ஆப், பிபிஎம், ஹைக் போன்ற இன்ஸ்டன்ட் மெசேஜிங் ஆப்ஸ் பல வந்துவிட்டாலும் சரியான நெட்வொர்க் சிக்னல் கிடைக்கவில்லை எனில் இவை எதையுமே பயன்படுத்த முடியாது. இதைப் போக்கும் வகையில் Continue reading

எச்ச‍ரிக்கை! – ஏ.டி.எம், கார்டு, கிரெடிட் கார்டு, இன்டர்நெட்டில் பண பரிவர்த்த‍னையா? – உஷார்! உஷார்!

ஓர் எச்ச‍ரிக்கைப் பதிவு – செல்போன், ஏ.டி.எம் கார்டு, கிரெடிட் கார்டு, இன்டர்நெட்டில் பண பரிவர்த்த‍னையா? உஷார்! உஷார்!

‘மக்கள் கூடும் இடங்களில் குற்றங்கள் நடைபெற அதிக வாய்ப்பி ருக்கிறது’ என்றபடி காவல்துறையைக் குவித்தது … ‘திருடர்கள் ஜாக்கிரதை’ என்று புகைப்படங்களை ஒட் டியது… எல்லாம் அந் தக் காலம். வீட்டில் இருந்தபடியே லேப்டாப், செல்போன் இவற் றைக் கொண்டே உலகின் எந்த மூலையிலும் Continue reading

ரூ.3,000/- விலையில் நவீனதொழில்நுட்பத்துடன் கூடிய ஆன்ட்ராய்டு செல்போன் – செல்கான் அதிரடி -வீடியோ

ரூ.3 ஆயிரம் விலையில் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய ஆன் ட்ராய்டு செல்போன் – செல்கான் அதிரடி -வீடியோ

ஸ்மார்ட்போன் உலகில் புதிய புரட் சியை ஏற்படுத்தும் விதமாக ரூ.3 ஆயிரம் விலையில் நவீன தொழி ல்நுட்பத்துடன் கூடிய ஆன்ட்ராய்டு செல்போனை அறிமுகப்படுத்தியு ள்ளது “செல்கான்” நிறுவனம். இந் திய நிறுவனமான செல்கான், கடந்த சில ஆண்டுகளாக செல்போ ன் உற்பத்தி மற்றும் விற்பனைச்சந்தையில் ஒரு குறிப்பிட்ட Continue reading

உங்கள் செல்போன் ஒரிஜினலா, டூப்ளிகேட்டா என்பதை கண்டுபிடிக்க‍ சில வழிகள்

நீங்கள் அதிகம் விலை கொடுத் து வாங்கிப் பயன்படுத்தும் செல் போன்கள் அனைத்தும் ஒரிஜினல் தானா என்பதை சோதித்துப் பார்ப்பது தற்போது கட்டாயமாகும்.

சில ஆயிரம் ரூபாய் முதல் பல ஆயிரம் ரூபாய்வரை கொடுத்து ஒரு புதிய மாடல் செல்போனை வாங்கும் போது, அதனுடைய உண்மைத்தன்மையை அறிய வேண்டும் அல்லா?

உண்மையான நிறுவனத் தயாரிப்பாக இருக்க வேண்டும் இல்லையா? உண்மையான நிறுவனத்தைப் போன்றே Continue reading

செல்போன் மூலம் தீ விபத்தினை கட்டுப்படுத்தலாம் – ஆச்சரியக் கண்டுபிடிப்பு – வீடியோ

என்ன‍? கேட்கும்போதே ஆச்சரியமாக நம்ப மனம் மறுக்கிறதா?, இது சாத்தியமே!

சமையல் எரிவாயு கசிவினால் ஏற்படும் பெரும் தீ விபத்துக்களை செல்போன் இணைப்பு மூலமாக கண்டுபிடித்து அசத்தியுள்ளார் நம்ம‍ ஊர் விஞ்ஞானி 

வேலூரை சேர்ந்த ஒரு இயற்பிய ல் ஆசிரியர் இக்கண்டுபிடிப்பை கண்டுபிடித்துள்ளார். அந்த அரிய Continue reading

உலகையே மிரள வைத்த திருநள்ளாறு!

இன்று பல நாடுகள் செயற்கைகோள்களை விண்வெளிக்கு அனுப்பி வருகின்றன. அவற்றில் செல்போன் பயன்பாடு, ராணுவ பயன்பாடு, உளவு என பல்வேறு கார ணங்களுக்காக பயன்படுத் தப்படுகிறது. சில வருடங் களுக்கு முன்பு அமெரிக்க செயற்கைகோள் ஒன்று பூமியின் குறிப்பிட்ட பகுதி யை கடக்கும் பொது மட்டு ம் 3 வினாடிகள் ஸ்தம்பி த்து விடுகிறது. 3 வினாடிக ளுக்கு பிறகு வழக்கம்போ ல் வானில் பறக்க ஆரம்பித்து விடுகிறது. எந்தவித பழு தும் அதன் செயற்கை கோளில், அதன் Continue reading

செல்போன் ஆபத்துக்களில் இருந்து நம்மை பாதுகாக்க . . .

இன்று செல்போன் அத்தியாவசியமான ஒன்றாகிவிட்டது. அதனால் பாதிப்புக்கள் பல இருந்தும், அதனை கை விடமுடியாது தவிக்கிறோம். அவ்வாறா ன செல்போன் ஆபத்துக்களில் இருந்து குறிப்பிட்ட அளவில் நம்மை பாதுகாக்க சில பரிந்துரைகள் கீழே தரப்படுகி ன்றன, மொபைல் போனில் ஸ்பெசிபிக் அப்சார்ப் ஷன் ரேட் SAR (Specific Ab sorption Rate) என்று ஒரு அளவைக் கூறு கின்றனர்.
 
மொபைல் போன்கள் வாய்ஸ் மற்றும் டெ க்ஸ்ட் அனுப்பிப் பெறுவதற்கு ரேடியோ அலைவரிசையை சக்தியைப் பயன்படுத்து கின்றன. இதனை நம் உடல் தசைகள் உறி ஞ்சுகின்றன. ஒரு கிலோ தசையில் எந்த அளவு உறிஞ்சப்படும் வகையில் வெளியா கிறதோ அதனை SAR ரேட் என அழைக்கின்றனர். ஒவ்வொரு போனு க்கும் ஒருSAR ரேட் உண் டு. இந்த Continue reading

வருமானம் அதிகரிப்பது ஆண்டுக்கொருமுறைதான். ஆனால் . . .

வருமானம் அதிகரிப்பது ஆண்டுக்கொருமுறைதான். ஆனால், வி லைவாசி உயர்வோ நாளுக்கு நாள் றெக் கைக் கட்டி பறந்து கொண்டிருக்கி றது. வாங்குகிற சம்பள ம் முழுவதையும் விலையேற்றம் சுர ண்டிக் கொண்டு சென்றுவிட, என்ன செய்து நிலைமை யைச் சமாளிப்பது என்று தவிக்கிறார்கள் நடுத்தர குடும்பத்தைச் Continue reading
%d bloggers like this: