Advertisements

இட்லி எங்கிருந்து வந்தது? எப்ப‍டி வந்தது? – சுவாரஸ்ய வரலாற்று ஆய்வு

இட்லி எங்கிருந்து வந்தது? எப்ப‍டி வந்தது? – சுவாரஸ்ய வரலாற்று ஆய்வு

இட்லி எங்கிருந்து வந்தது? எப்ப‍டி வந்தது? – சுவாரஸ்ய வரலாற்று ஆய்வு

தற்போது எங்குநோக்கினும் இட்லி கடைகளும், பெரிய உணவு விடுதி களும் வந்துவிட்டன•  அதுவும் ஒரு Continue reading

Advertisements

18 வயசு – சில சுவாரஸ்யத் தகவல்கள்

புதுமுகங்கள் நடித்து பரபரப்பை ஏற்படுத்திய படம் ரேணிகுண்டா. அசால்ட்டாக செய்யும் கொலைகள், அடிதடிகள், நண்பர்களின் சேர் க்கை, பெற்றோர் வளர்ப்பு என்று ஒரு புது களத்தை கையில் எடுத்து கொண்டு புதுமுக இயக்குநர் என்ற எந்த அடை யாளமும் இல்லாமல் முற்றிலும் புதுமுகங்களை வைத்து வெற்றி பெற்றவர் டைரக்டர் பன்னீர்செல்வ ம். இந்த கூட்டணி இப்போது மீண்டும் இணைந்துள்ளது. இவர்கள் கூட்டணியில் 18வயசு என்ற படம் வெளியாக இருக்கிறது. படம் பற்றி நாம் கேட்டறிந்த சில Continue reading

அறிஞர் அண்ணாவும், அவரது ஆங்கிலப் புலமையை சோதித்த‍ நிருபரும் – சுவாரஸ்ய உரையாடல்

அறிஞர் அண்ணாவின் ஆங்கிலப் புலமை. “டூ யு நோ யுனொ?

அறிஞர் அண்ணா தமிழில் மட்டுமல்ல ஆங்கிலத்  திலும் மிகுந்த புலமையுடையவர் என்று வெளி நாட்டுப் பத்திரிக்கைகள் எழுதின. அமெரிக்கா விலிருந்து வெளியாகும் “தி சாட்டர்டே ஈவினிங் போஸ்ட்” என்ற பத்திரிக்கைக்கான நிருபர் அண் ணாவைப் பற்றி இவ்வாறு கேள்விப்பட்டதும் என்ன தான் ஆங்கிலம் அறிந்திருந்தாலும் மேல் நாட்டினர் அளவுக்குப் பேச முடியாது என்று இறு மாப்பு டன் எண்ணிக் கொண்டிருந்தாராம்.

அப்போது அனைத்து மாநிலங்களின் முதலமைச்சர்கள் அடங்கிய மத்திய Continue reading

கோச்சடையான் – சுவாரஸ்யத் தகவல்கள் – வீடியோ

கோச்சடையான் திரைப்படம் பல சுவாரஸ்ய Continue reading

பிரபல IT நிறுவனங்களின் பெயர்கள் உருவானது எப்ப‍டி? சுவாரஸ்யத் தகவல்

தகவல் தொழில் நுட்பம் மற்றும் கம்ப்யூட்டர் துறையில் பல நிறுவனங்கள் இயங்கி வருகின் றன. ஒரு சில நிறுவனங்களின் பெயர்கள் நாம் அன்றாடம் சொ ல்லும் நிறுவனப் பெயர்களாக மாறி உள்ளன. ஆனால் எந்தக் கணமேனும் இந்த நிறுவனங் கள் எப்படி அந்தப் பெயர்களைப் பெற்றன என்று யோசித்துப் பார் த்திருப்போமா! இதோ Continue reading

முத்தம்: சுவாரஸ்யத் தகவல்கள்: பெண்களின் முத்தம் பற்றி …

அன்பின் அடையாளம் முத்தம். முன்பெல்லாம் முத்தம் என்பது பேசக்கூடாத ஒரு வார்த்தையாகவே இருந்தது. இபோது நிலைமை தலை கீழ்! பலரும் முத்தங்களை பரிமாறிக் கொள்கிறார்கள். முத்தம் பற்றி ஏ டூ இசட் வரைக்கும் ஆராய்ச்சி செய்து விட் டார்கள்.

இன்னமும் ஆராய்ச்சி தொடர்ந்து கொ ண்டுதான் இருக்கிறது. நியூயார்க் பல்கலை க்கழகம் அங்குள்ள மக்களிடம் முத்தம் பற்றி நடத் திய ஆய்வில் பல சுவாரஸ்யமான தகவல்கள் கிடைத்தன. அவை :

* பெண்களை பொறுத்தவரை, Continue reading

%d bloggers like this: