Advertisements

திருமால், சிவனை வழிபட்டு சாப விமோசனம் பெற்ற புண்ணிய தலம்! – அரியதோர் அபூர்வ‌த் தகவல்

திருமால், சிவனை வழிபட்டு சாப விமோசனம் பெற்ற புண்ணிய தலம்! – அரியதோர் அபூர்வ‌த் தகவல்

திருமால், சிவனை வழிபட்டு சாப விமோசனம் பெற்ற புண்ணிய தலம்! – அரியதோர் அபூர்வ‌த் தகவல்

திருமால், லட்சுமியின் சாபத்திற்கு ஆளாகி, பின் சிவபெருமானை வணங் கி மனமுருக வழிபட்டு தன் Continue reading

Advertisements

சிவனை வழிப்பட்ட சூரியக்கதிர்: பக்தர்கள் பரவசம்!

திருச்சி அருகே திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் கோவிலில், சிவலிங்கத்தை சூரியக்கதிர்கள் வழிப்பட்டதை தரிசித்து பக்தர்கள் பரவசமடைந்தனர்.

பொன்னி நதியாம் காவிரி பாயும் சோழவளநாட்டின் மையப் பகுதியான திருச்சியின் வடக்கே 25 கி.மீ., தூரத்தில், சென்னை பை-பாஸ் அருகே உள்ள திருப் பட்டூரில் பிரம்ம சம்பத் கௌரி உடனுறை பிரம்ம புரீஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. உலகிலுள்ள படைப்புகளுக்கு எல்லாம் தலையெழுத்தை நிர்ணயி க்கும் பிரம்மனுடைய தலையெழுத்தை மாற்றி எழுதி, தன்னை நோக்கி தவமிருந்த பிரம்ம னுக்கு சிவன் அருள்பாலித்த திருத்தலம். இதன் மூலம் இங்கு வந்து வழிபடும் பக்தர்களின் தலை யெழுத்தெல்லாம், திருமால், பதஞ்சலி, வியாக் கிர பாதர், சூரியபகவான் ஆகியோரால் மங்க ளகரமாக மாற்றியருள பிரம்மனுக்கு சிவன் வரம் அளித்த ஸ்தலம். இத்தகைய புராண சிறப்புப்பெற்ற திருத்தலத்தில், ஆண்டுதோறும் பங்குனி மாதம் 28, 29, 30 ஆகிய தேதிகளில், சூரியபகவான் தனது சூரியக் கதிர்கள் மூலம் மூலவர் பிரம்மபுரீஸ்வரை வழிபடுவது வழக்கம். சூரியக்கதிர் வழிபாடு நடக்கும் முதல் நாளான 28-03-2012 அன்று காலை ஏராளமான பக்தர்கள் சிவனை வழிபட Continue reading

சிவனை தரிசனம் செய்ய உகந்த காலம் எது? – (அரியப் புகைப்படங்களுடன்)

பிரதோஷ காலம் என்பது என்ன? சிவ தரிசனம் செய்ய, அது ஏன் விசேஷமாகச் சொல்லப்படுகிறது?

சிவனை வழிபட ஏற்ற காலம் மாலை நேரம்; அதிலும் சிறந்தது சோமவாரம்; (திங்கட்கிழமை) அதிலும் சிறந்தது மாத சிவ ராத் திரி, அதிலும் சிறந்தது பிரதோஷ காலம். பிரதோஷ காலத்தி ல் சிவதரிசனம் செய்பவர்கள், எல்லா தேவர்களையும் தரிசித்த பலனையும் பெறுவர்.

பிரதோஷ காலத்தில், சகல தேவர்களு ம், சிவதரிசனம் செய்ய வந்து விடுகின் றனர். அதனால், நம் வீடுகளில் தெய்வ வழிபாடு பிரதோஷ காலத்தில் அவசிய Continue reading

%d bloggers like this: