Advertisements

வெள்ளித்திரையில் இன்னொரு சின்னத்திரை – நடிகை பிரியாவை தொடர்நது வாணி போஜன் அறிமுகம்

வெள்ளித்திரையில் இன்னொரு சின்னத்திரை – நடிகை பிரியாவை தொடர்நது வாணி போஜன் அறிமுகம்

வெள்ளித்திரையில் இன்னொரு சின்னத்திரை – நடிகை பிரியாவை தொடர்நது வாணி போஜன் அறிமுகம்

‘தெய்வமகள்’, ‘லட்சுமி’ உள்ளிட்ட சீரியல்களில் கதாநாயகியாக நடித்த, சீரியல் Continue reading

Advertisements

அதிரவைத்த‍ BIGG BOSS 2 – மிரட்டும் ஓவியா கதிகல‌ங்கும் 16 போட்டியாளர்கள் – என்னாகுமோ

அதிரவைத்த‍ BIGG BOSS 2 – மிரட்டும் ஓவியா கதிகல‌ங்கும் 16 போட்டியாளர்கள் – என்னாகுமோ

அதிரவைத்த‍ பிக்பாஸ் ( #BIGGBOSS ) 2 – மிரட்டும் ஓவியா ( #Oviya) கதிகல‌ங்கும் 16 போட்டியாளர்கள் – என்னாகுமோ

மிகுந்த எதிா்பாா்ப்புகளுக்கு இடையே கடந்த சீசனைவிட மிக மிக பிரம்மாண்டமாக Continue reading

மெர்சல் தடை – இயக்குநர் அட்லி ஒரு இலுமினாட்டி – R.J. விக்னேஷ் – நேரடி காட்சி – வீடியோ

மெர்சல் (Mersal) தடை – இயக்குநர் அட்லி ஒரு இலுமினாட்டி – R.J. விக்னேஷ் – நேரடி காட்சி – வீடியோ

க‌டந்த தீபாவளி அன்று வெள்ளித்திறைக்கு வந்தவுடன் அதில் இடம்பெற்ற‍  GST (ஜி.எஸ்.டி.)  மற்றும் Continue reading

Zee TV-யில் ஆண்களை மானபங்கப்படுத்திய அதிர்ஷ்டலட்சுமி அர்ச்சனாவுக்கு கடும் கண்டனம்

Zee TV-யில் ஆண்களை மானபங்கப்படுத்திய அதிர்ஷ்டலட்சுமி அர்ச்சனாவுக்கு கடும் கண்டனம்

Zee TVயில் ஆண்களை மானபங்கப்படுத்திய அதிர்ஷ்டலட்சுமி அர்ச்சனாவுக்கு கடும் கண்டனம்

தொடக்க‍த்தில் சன் தொலைக்காட்சியில் ஒரு கதாபாத்திரத்தில் அறிமுக மான அர்ச்ச‍னா, தனது Continue reading

கலைஞர் TV-யில் பங்கேற்று பேச உங்களுக்கு அரியதொரு வாய்ப்பு! – இன்றே உங்கள் பெயரை பதிவுசெய்யுங்க!

கலைஞர் TV-யில் பங்கேற்று பேச உங்களுக்கு அரியதொரு வாய்ப்பு! – இன்றே உங்கள் பெயரை பதிவுசெய்யுங்க!

கலைஞர் TV-யில் பங்கேற்று பேச உங்களுக்கு அரியதொரு வாய்ப்பு! – இன்றே உங்கள் பெயரை பதிவுசெய்யுங்க!

இந்த உலகமே  உங்களை, நீங்கள் பேசுவதை  பார்த்து, கேட்டிட கலைஞர் தொலைக்காட்சியின் வாயிலாக Continue reading

பிப்ரவரி 06, 07 தேதிகளில் கலைஞர் TV-யில் பங்கேற்று பேச உங்களுக்கோர் அரிய வாய்ப்பு

பிப்ரவரி 06, 07 தேதிகளில் கலைஞர் TV-யில் பங்கேற்று பேச உங்களுக்கோர் அரிய வாய்ப்பு

பிப்ரவரி 06, 07 தேதிகளில் கலைஞர் TV-யில் பங்கேற்று பேச உங்களுக்கோர் அரிய வாய்ப்பு

தொலைக்காட்சியின் மூலம் உங்கள் முகத்தை, உங்களது பேச்சினை இந்த உலகமே பார்த்து, கேட்டிட Continue reading

வருங்கால‌ மாப்பிள்ளைகள் அறிய‌வேண்டிய உண்மை சம்பவம்- அதிர வைக்கும் நேரடி காட்சி- விபரீத வீடியோ

வருங்கால‌ மாப்பிள்ளைகள் அறிய‌வேண்டிய உண்மை சம்பவம்- அதிர வைக்கும்நேரடி காட்சி- விபரீத வீடியோ

வருங்கால‌ மாப்பிள்ளைகள் அறிய‌வேண்டிய உண்மை சம்பவம்-  அதிர வைக்கும் நேரடி காட்சி- விபரீத வீடியோ

திருவள்ளூரில் நடைபெற்ற‍ இந்த கொலை சம்பவம், மக்க‍ளிடம் மட்டு மல்ல, காவல்துறையினரையே அதிரவைத்துள்ள‍து. அக்கொலை பற்றி Continue reading

என்னை கவர்ந்த‌ “பேசாமல் பேசிய விளம்பரம்” – வீடியோ

சமீபகாலமாக தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகிவரும் கல்யாண் ஜுவல்லர்ஸ்ன் நகை விளம்பரம் என்னை கவர்ந்துள்ள‍து. அந்த விளம்பரத்தையும், அதன் விமர்சனத்தையும் விதை 2விருட்சம் வாயிலாக‌ உங்களோடு பகிர்ந்து கொள்வதில் பெருமை கொ ள்கிறேன்.

கிட்ட‍த்தட்ட‍ 3, 4 நிமிடங்களே ஒளி பரப்பாகும் இந்த விளம்பரம் பேசாமல் பேசி நம் உள்ள‍ங்க ளை கொள்ள‍ அடித்து செல்கிறது. அந்த விளம் பரமும் அதன் சிறப்புக்களை கீழே விவரித்துள் ளேன்.

விளம்பரத்தில் இடம்பெற்ற‍ காட்சி அமைப்புகள்

காட்சி – 1

வட இந்தியாவின் Continue reading

பரிதாப நடிகர்

சன் டிவியில்ஆனந்தம் தொடரில் காவல்துறை அதிகாரியாக வந்து தனது மிடுக்கான நடையுடன் சுருக்க‍மான வசனத்துடன் நேயர்களையெல்லாம் கட்டிப்போடட நடிகர், லஷ்மி தொடரில் வில்ல‍னாக நம்மை அச்சுறுத்திய நடிகர் இன்றோ தினந்தோறும் இரவு 9.30 மணிக்கு சன்டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் செல்லமே தொடரில் நடித்துக்கொண்டிருக்கிறார். அவரைப் பார்க்க‍வே பரிதாபமாக இருக்கிறார். ராதிகாவின் கணவர் என்ற கதாபாத்திரத்தை மக்க‍ள் மறந்துவிடக்கூடாது என்பதற்காகவே‌ ஆங்காங்கே சில வசனங்கள் அவருக்கு கொடுக்க‍ப்பட்டிருக்கிறது. .இந்த நடிகருக்கு ராதிகா மற்றும் பரிதாப நடிகரின் உறவினராக வரும் நடிகருக்கு கொடுக்க‍ப்படும் முக்கியத்துவம் கூட ராதிகாவின் கணவர் என்ற கதாபாத்திரத்திற்கு கொடுக்க‍ப்படவில்லை. ஏன் இந்த நிலை. அது அவருக்கே வெளிச்ச‍ம்.
தொடரில் வரும் அந்தந்த கதாபாத்திரங்களுக்கு ஏற்ற‍வாறு முக்கியத்துவம் கொடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். இனியாவது மாறுமா இந்த நிலை!

யார் அந்த பரிதாப நடிகர் என்று கேட்கிறீர்களா? அவர் வேறு யாருமல்ல‍ சாக்ஷி சிவா தான்

பாலியல் தொடர்பான சந்தேகங்களுக்கு. . .

பாலியல் தொடர்பான சந்தேகங்களுக்கு தினமும் இரவு 11 முதல் 12 மணி வரை வசந்தி டிவி. ரகசிய கேள்விகள் என்ற நிகழ்ச்சியில் பாலியல் மருத்துவர் திரு. காமராஜ் அவர்கள் பதிலளிக்கிறார். நேயர்கள் தஙளுடைய சந்தேகங்களை நேரிடையாக வசந்த் டிவியில் நிகழ்ச்சி ஒளிபரப்பாகும்போது வரும் தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு கேட்டு தெரிந்து கொள்ள‍லாம்.

%d bloggers like this: