Advertisements

வெள்ளித்திரையில் இன்னொரு சின்னத்திரை – நடிகை பிரியாவை தொடர்நது வாணி போஜன் அறிமுகம்

வெள்ளித்திரையில் இன்னொரு சின்னத்திரை – நடிகை பிரியாவை தொடர்நது வாணி போஜன் அறிமுகம்

வெள்ளித்திரையில் இன்னொரு சின்னத்திரை – நடிகை பிரியாவை தொடர்நது வாணி போஜன் அறிமுகம்

‘தெய்வமகள்’, ‘லட்சுமி’ உள்ளிட்ட சீரியல்களில் கதாநாயகியாக நடித்த, சீரியல் Continue reading

Advertisements

சின்னத்திரை ரம்யா – க‌டந்தாண்டு திருமணம், இந்தாண்டு விவாகரத்து!

சின்னத்திரை ரம்யா – க‌டந்தாண்டு திருமணம், இந்தாண்டு விவாகரத்து!

சின்னத்திரை ரம்யா – க‌டந்தாண்டு திருமணம், இந்தாண்டு விவாகரத்து!

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரை வந்து வெற்றி பெற்றவர்க ள் ஒரு சிலரே, இதில் Continue reading

சின்னத்திரையில் என்னை அறிமுகப்படுத்தியவர் பாலசந்தர்தான் – அனுராதா கிருஷ்ணமூர்த்தி

 

அழகான தோற்றம், அமைதியான நடிப்பு என சின்னத்திரை ரசிகர் களின் மனம் கவர்ந்த நடிகையாக மாறியி ருப்பவர் கர்நாடக சங்கீதப் பாடகி அனுராதா கிருஷ்ணமூர்த்தி. நடிப்பு இவருக்கு இடை யில் வந்ததுதான், சில தொடர்களில் மட்டு மே நடித்திருக்கிறார் என்றாலும் தனக் கென்று ஒரு ரசிகர் வட்டத்தை கொண்டிருக் கிறார். இசையோடு நெடுந்தொடரில் கவன ம் செலுத்தும் அவரின் சின்னத்திரை பயண த்தை நம்மிடையே பகிர்ந்து கொள்கிறார்.

ஜெயா டிவியில் “சஹானா’ என்ற தொடர் மூலம் சின்னத்திரையில் என்னை அறிமுகப் படுத்தியவர் பாலசந்தர் சார்தான். “சிந்து பைரவி’ படத்தின் இரண்டாம் பகுதிதான் அந்தத் தொடர். சுஹாசினி செய்த அந்தக் கதாபாத்திரத்தை நான் செய்தேன். அந்தக் கதைக்கு நான் பொருத்தமாக இருப்பேன் என்று என்னை Continue reading

என்னோட முதல் தொடரே ராதிகா மேடம் கூட – மகாலட்சுமி

புடவையோ, மாடர்ன் டிரஸ்ஸோ எந்த உடை என்றாலும் அழகாய் பொருந்துகிறார் மகாலட்சுமி. ஆனால் அந்த வில்லத்தனம்தான் இல்லத்தரசிகளி ன் மனதில் கோபத்தை உண்டு பண்ணு கிறது. அரசியில் தொடங்கி, செல்லமே, உதிரிப்பூக்கள், ஜெயா டிவியில் இரு மலர் கள் என தொடர்ந்து வில்லத்தனம் செய்தே வீடுகளில் திட்டுவாங்குகிறார்.

சின்னத்திரைக்கு வந்து சிறிது காலத்திலே யே தனக்கென்று ஒரு இடத்தைத் தக்க வைத்துக் கொண்டவர் மகாலட்சுமி. இப் போது செல்லமே, இருமலர்கள், உதிரிப் பூக்கள் என தமிழில் மட்டுமல்லாது தெலு ங்கு, மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் ஏகப்பட்ட தொடர்களை கை வசம் வைத்துக் கொண்டு, படு பிஸியாக இருக்கும் மகாலட்சுமி, தன து சின்னத்திரை பயணம் பற்றி Continue reading

“மன்மத ராசா “சாயாசிங் திருமணம்

திருடா திருடி படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான சாயா சிங், இப்படத்தில் தனுஷூடன் சேர்ந்து இவர் ஆடிய மன்மத ராசா பாட்டை யாரும் இன்றள வும் மறக்க மாட்டார்கள். அந்த ளவுக்கு தனுஷூம், சாயா சிங் கும் சேர்ந்து கலக்கலான ஆட் டத்தை போட்டனர். தமிழ் சினி மாவில் பெரிய நடிகையாக ஜொலிக்க முடியாவிட்டாலும் அவ்வப்போது ஒரு பாட்டுக்கா வது வந்து தலைகாட்டிவிட்டு போவார். தமிழில் கடைசியாக இவர் அனந்தபுரத்து வீடு என்ற படத்தி ல் நடித்தார். அதன்பிறகு Continue reading

“யாருக்காகவும் என்னை மாற்றிக் கொள்வதில்லை” – ‘புன்னகை இளவரசி’ சினேகா

நடிக்க வந்து முழுசாக பதினோரு ஆண்டுகள் ஓடிவிட்டன…. தமிழ் சினிமாவின் புன்னகை இளவர சியாக இன்னமும் வீற்றிருக்கிறார் சினேகா.

தமிழ், தெலுங்கு என இரு மொழிக ளிலும் தொடர்ந்து பிரபல நடிகை என் ற அந்தஸ்தைத் தக்க வைத்துக் கொ ண்டுள்ளார்.

தீபாவளி ஸ்பெஷலுக்காக சினேகா அளித்த விசேட பேட்டி (thanks to Vanakkam) ஒன்று இங்கே உங்களுக் காக தரப்படுகிறது.

இந்த பதினோரு ஆண்டு திரையுலக Continue reading

சிவ லிங்கம் ஆண்குறியைக் குறிப்பதா?

உலகின் முதல் நாகரீகமான சிந்து சமவெளி நாகரீகத்திற்கு முன்பிருந்தே சிவ வழிபாடு நிகழ்ந்திருக் கிறது.

அருவம், உருவம், அருவுருவம் என மூன்று வகையான வழிபாடே உலகத்தில் காணப்ப டுகிறது. லிங்க வழிபாடு அருவுருவ வகை யைச் சார்ந்தது.

லிங்கம் என்பதன் பொருள் –

லிங்கம் என்பது சமஸ்கிருதச் சொல்லாகும். இதற்கு பல அர்த்தங்கள் இருக்கின்றன. அதில் Continue reading

சிவ லிங்கம் எதைக் குறிக்கிறது?- செய்தி & வீடியோ

உலகின் முதல் கடவுள் சிவன். அவன் தான் எல்லாவற்றிக்கும் மூலம் என்பார்கள் பெரியோர் கள். உருவமில்லா உருவமாக சிவ லிங்கம் வணங்கப்படுகிறது.

லிங்கத்தின் சிறப்பு –

உருவ வழிபாடு லிங்கத்திலிருந் தே தொடங்கியிருக்க வேண்டும் என்பது ஆய்வாலர்களின் கருத் து. ஏனென்றால் லிங்கம் ஒரு Continue reading

திருமணத்தை பற்றிய குழந்தைகளின் வேடிக்கையான சுவாரஸ்ய‌ சண்டை – வீடியோ

எதிர்கால திருமண திட்டம் தொடர்பாக இரு குழந்தைகள் வாய்ச் சண்டை இடுகின்ற வீடி யோ காட்சி இன்றைய இணை ய உலகை ஒரு கலக்குக் கலக்கிக் கொண்டு இருக்கின் றது. இவ்வீடியோ கடந்த Continue reading

DRAGON, காட்டு எருமையை வேட்டையாடிய நேரடி காட்சி – வீடியோ

DRAGON எனப்படும் காட்டு விலங்கு ஒரே கடியில் எருமையின் உயிரை எடுத்தது. கூர்மையான கண்களையுடைய இந்த Continue reading

%d bloggers like this: