Advertisements

10 டம்ளர் காய்ச்சிய குடிநீரை தினமும் குடித்து வந்தால் . . .

10 டம்ளர்காய்ச்சிய குடிநீரை தினமும் குடித்து வந்தால் . .  .

10 டம்ளர் காய்ச்சிய குடிநீரை தினமும் குடித்து வந்தால் . .  .

குடிநீர் நமக்கு எவ்வ‍ளவு ஆரோக்கியத்தை தருகிறது என்பதனை நீங்கள் தெரிந்து கொள்ள‍வேண்டும்.  பொதுவாக Continue reading

Advertisements

நீங்கள்தெரிந்தும் தெரியாத செய்த பாவங்களை குறை க்க உதவும் தானங்களும் அவற்றின் பலன்களும்.

நீங்கள்தெரிந்தும் தெரியாத செய்த பாவங்களை குறை க்க உதவும் தானங்களும் அவற்றின் பலன்களும்.

தானம் செய்யும்போது உங்களைஅறியாமல் ஒரு கர்வ ம் ஒட்டிக்கொள்ளும். எப்பாடு பட்டாவது அதை Continue reading

உடல் எடையை குறைக்க உதவும் ப‌ழச்சாறுகள்

உலகில் ஒருவருக்கு ஏற்படும் பிரச்சனைகளிலேயே மிகவும் தொல் லை தரும் பிரச்சனை என்றால் அது உடல் பருமன் தான். உடல் எடை அதிகம் இருந்தால், எந்த ஒரு வேலையையும் சரியாகவும், நிம் மதியாகவும் செய்ய முடியாது. எதை செய்தாலும் சிறிது நேரத்தி லேயே மூச்சு வாங்கி, உடல் சோர் ந்துவிடும். எனவே பலர் இந்த உடல் எடையை சீக்கிரம் குறைக்க வேண்டுமென்று, தினமும் ஜிம் செல் வது, டயட் மேற்கொள்வது என்று இருக்கின்றனர்.

அதுமட்டுமின்றி, தற்போது உடல் எடை யை குறைக்க பல்வேறு வழிகள் உள்ள ன. அவற்றில் ஒன்றுதான் ஜூஸ்கள் மூலம் எடையைக் குறைப் பது. அது எப்படி ஜூஸ் குடிப்பதன் மூலம் குறை க்க முடியும் என்று கேட்பீர்கள். உண் மையிலேயே ஜூஸ்களைக் குடித் தால், ஜூஸ்கள் அடிக்கடி பசி ஏற்படுவதைக் குறைத்து, நீண்ட நேரம் வயிற்றினை நிறைத்து வைத்திருக்கும். இதனால் Continue reading

ரோபோ வீரர்களை தயாரிக்கும் பணியில் இந்தியா

 

வருங்காலத்தில் ஆளில்லா போர் முறைதான் பின்பற்றப்படும். அதற்காக ரோபோ வீரர்களை உருவாக்கும் பணியில் நாங்கள் ஈடுபட போகிறோம். மிகவும் புத்திசாலி த்தனமாக செயல்படும் விதத்தில் ரோ போ வீரர்களை உருவாக்குவது பற்றி ஆய்வுசெய்து வருகிறோம். இது புது திட்டம். இதற்காக பல ஆய்வகங்கள் ஏற்கனவே பெரியளவில் இயங்கி வரு கின்றன. தொடக்கத்தில் ரோபோ வீரர், மனித வீரருக்கு உதவியாக செயல்படு வார். எதிரியை அடையாளம் காணும் விதம் குறித்து ரோபோ வீர ருக்கு, மனித வீரர் அறிவுறுத்துவார். பின் படிப்படியாக, எல்லை யில் ரோபோ வீரரை நிறுத்தும் அளவுக்கு Continue reading

காது கேட்கும் திறன் பாதிக்காத அளவிற்கு கைபேசியில் பேசுவதற்கு சில டிப்ஸ்

னிதனோடு இணைந்த தவிர்க்க முடியாத இன்னொரு உறுப்பு போல் கைபேசி மாறி வருகிறது. 

இதனால் காது கேட்கும் திறன் பாதி க்கும் என சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வொன்றின் மூலம் தெரிய வந்து ள்ளது.

பாதிக்காத அளவிற்கு கைபேசியில் பேசுவதற்கு சில டிப்ஸ்.

* தவிர்க்க முடியாத நேரங்களில் மிகக் Continue reading

மாரடைப்பு ஏற்படுவதற்கான காரணங்களும், மாரடைப்பை தடுக்கும் வழிமுறைகளும்

இருதயக் குழாய்களில் அல்லது அதன் கிளைக்குழாய்களில் அடை ப்பு ஏற்படும் போது இருதயத்தசைகள் சத்துப் பொருள்  கிடைக்கா மல் ஒரு பகுதியில் தனது உயிரை இழப்பதால் மாரடைப்பு ஏற்படுகி றது.

மாரடைப்பு என்பது என்ன?

இருதயத்திற்கு வேண்டிய சத்துப் பொருட்களை அளிக்கும் இருதய க் குழாய்களில் அல்லது அதன் கிளைக்குழாய்களில்  அடைப்பு ஏற்படும் போது இருதயத்தசைகள் வேண்டிய சத்துப் பொருள் கிடை க்காமல் இருதயத்தசைப் பகுதி தனது உயிரை  இழக்கின்றது. இதன் காரணமாகவே மாரடைப்பு ஏற்படுகிறது.

மாரடைப்புக் காரணங்கள்

1. இரத்த அழுத்த நோய்
2. அதிகமான கொழுப்புச்சத்து
3. புகைபிடித்தல்
4. நீரிழிவு நோய்
5. அதிக எடை
6. பரம்பரை
7. தேவையான உடற்பயிற்சி இல்லாமை
8. அதிக கோபம் கொள்ளுதல்
9.குடும்பக்கட்டுப்பாடு மாத்திரைகள் அதிகளவு
10. இரத்தத்தில் யூரிக் அமிலத்தின் அளவு அதிகரிக்கும் பொழுது

மாரடைப்பு நோயின் அறிகுறிகள் :

 1. நெஞ்சுவலி 2. மூச்சுத் திணறல்
3. தலைச்சுற்றல் 4. படபடப்பு 5. வாந்தி
6. நினைவு தடு Continue reading

குறட்டையை குறைக்க

நாம் உறங்கியபின், நம் சுவாசக்குழாயில் உள்ள தசைகள் சற்றே சாவகாசமாக வேலை செய்ய ஆரம்பிக்கும். இந்த நேரத்தில் நம் தொண்டையானது சுருங்கத் தொடங்கும். சுருங்கும் தொண்டை வழியாக செல்லும் காற்றுக்கு இப்போது உள்சென்று வெளியேற போதிய இடம் இல்லை.
ஆக சுருங்கிய தொண்டை வழியாக செல்லும் காற்றானது அழுத்தத்துக் குட்படுகிறது. அழுத்தம் நிறைந்த காற்று தொண்டையின் பின்புற தசைகளை அதிரச் செய்கின்றன.
இந்த அதிர்வைத் தான் நாம் குறட்டை Continue reading

ஓட்டு போடும் வயதை 16 ஆக குறைக்க பரிசீலனை: ஓட்டு பதிவு எந்திரத்தில் அடையாள சீட்டு; தேர்தல் கமிஷனர் அறிவிப்பு

ஒரிசா மாநிலம் புவனேஸ்வரத்தில் மாநில தலைமை தேர்தல் அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டம் முடிந்ததும் தலைமை தேர்தல் அதிகாரி எஸ்.ஒய்.குரேஷி நிருபர் களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

மின்னணு எந்திர ஓட்டுப் பதிவில் தில்லுமுல்லு நடப்பதாக எங்களுக்கு புகார்கள் வந்துள்ளன. இது தொடர்பாக அரசியல் கட்சிகள் பல்வேறு யோச னைகளை தெரிவித்துள்ளன. வாக்காளர்கள் தாங்கள் போடும் ஓட்டு, தாங்கள் தேர்வு செய்த சின்னத்துக்குத்தான் விழுந்து ள்ளதா? என்பதை உறுதி செய்து கொள்ள ஏதாவது ஆதாரம் வேண்டும் என்று பெரும்பாலான கட்சிகள் யோசனை தெரிவித் துள்ளன.
இதன் அடிப்படையில் ஒவ்வொரு வாக்காளரும், வாக்குப்பதிவு செய்து முடிந்ததும், மின்னணு எந்திரத்தில் இருந்து, அவர் எந்த சின்னத்துக்கு ஓட்டுப் போட்டார் என்பதை காட்டும் அடையாளச் Continue reading
%d bloggers like this: