Advertisements

டேய் நான் ரெடி நீ ரெடியா என்று கேட்ட வாளமீனு மாளவிகா – அதிர்ந்து போன ரசிகர்

டேய் நான் ரெடி நீ ரெடியா என்று கேட்ட வாளமீனு மாளவிகா – அதிர்ந்து போன ரசிகர்

டேய் நான் ரெடி நீ ரெடியா என்று கேட்ட வாளமீனு மாளவிகா – அதிர்ந்து போன ரசிகர்

தமிழில் அஜித்துடன் உன்னைத்தேடி படத்தில் அறிமுகமான Continue reading

Advertisements

“உன் வாயை மூடிக் கொண்டிரு!” – ஓஷோ

குளிர்ப் பிரதேசம் ஒன்றில் புரட்சி எண்ணங் கொண்ட ஒரு சிட்டுக் குருவி வாழ்ந்து வந்தது. இலை யுதிர் கால இறுதிக் கட்டம் நெருங்கியபோது மற்ற குருவிகள் அனைத்தும் தென்திசை யை நோக்கிப்பறக்க ஆயுத்தமாயின. ஆனால் இந்த சிட்டுக்க்குருவி மட்டும் அவைகளோடு செல்லக்கூடாதெனத் தீர் Continue reading

தையல்காரக் குருவி பற்றிய சில சுராரஸ்யத் தகவல்கள்:-

இதை ‘Tailor bird’ என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் தையல் காரக் குருவி, குடும்பம் பெருக்கும் காலத்தில் ஆண் தையல் காரக் குருவியின் வால் இறகுகளில் நடு இரண்டு இறகுகள் நீண்டு வளரும், கிட்டத் தட்ட இரு மடங்காக.

இந்தக் குருவி தன் கூட்டினை எப்படி அமைக்கும் தெரியுமா?

சற்றே அகலமான இலயினைத் தேர்ந் தெடுத்து அதனை பறந்து கொண்டிரு க்கும் போதே வளைத்துப் பிடித்துக் கொண்டு சிலந்தி வலையினைக் கொண்டு சுற்றி ஒட்டும். பின் அவ்வாறு தயார் செய்த ஃபனல் போன்ற குழாய் உள்ளே பஞ்சினை க் கொண்டு வந்து வைக்கும். தனது கூறிய Continue reading

நடிகர்களின் குணாதிசயங்களை புட்டு புட்டு வைக்கும் நடிகை த்ரிஷா

அஜித், விஜய், விக்ரம் என்று தன்னுடன் நடித்த நடிகர்களின் குணாதிசய ங்களை புட்டு புட்டு வைக்கிறார் நடிகை த்ரிஷா. தமிழில் கிட்டத்தட்ட முன்னணி நடிகர்கள் அனைவருடனும் ஜோடி போட்டவர் த்ரிஷா. தற் போது தமிழில் அந்தளவிற்கு வாய்ப்பு இல் லாவிட்டாலும், இப்போதும் தனக்கு மவுசு குறை யவில்லை என்று கூறிவரும் த்ரிஷா,

கடைசியாக அஜித்துடன் மங்காத்தா படத்தில் நடித்தார். த்ரிஷா ரொம்பவே சிம்பிளான கேர க்டரில் வந்து போனாலும், அதில் தனக்கு முக்கி யத்துவம் வாய்ந்த கேரக்டர் என்று பெருமை யாக கூறி வருகிறார்.

இந்நிலையில் அஜித்துடன் கிரீடம், மங்காத்தா போன்ற படங்களில் நடிச் சிருக்கீங்க, அஜித்தை பற்றி என்ன நினைக்கிறீங்க என்று கேட்ட‌போது அஜித் சார், ஸ்ட்ரெய்ட் பார்வர்ட். எதையும் Continue reading

%d bloggers like this: