Advertisements

தாலி பிரித்து கோர்த்தல் – ஏன்? பெண், கர்ப்பமாக இருக்கும்போது தாலி பிரித்து கோர்க்க கூடாது

தாலி பிரித்து கோர்த்தல் – ஏன்? பெண், கர்ப்பமாக இருக்கும்போது தாலி பிரித்து கோர்க்க கூடாது

தாலி பிரித்து கோர்த்தல் – ஏன்? பெண், கர்ப்பமாக இருக்கும்போது தாலி பிரித்து கோர்க்க கூடாது

திருமணத்திற்கு பிறகு வரும் ஒற்றைப்படை (1,3,5) மாதங்களில் Continue reading

Advertisements

கயல் ஆனந்தி, அனேகா, ரித்விகா மூன்று கதாநாயகிகளுடன் அட்ட‍க்கத்தி தினேஷ் கதாநாயகனாக நடிக்கும் புதிய பட‌ம்

கயல் ஆனந்தி, அனேகா, ரித்விகா மூன்று கதாநாயகிகளுடன் அட்ட‍க்கத்தி தினேஷ் கதாநாயகனாக நடிக்கும் புதிய பட‌ம்

கயல் ஆனந்தி, அனேகா, ரித்விகா மூன்று கதாநாயகிகளுடன் அட்ட‍க்கத்தி தினேஷ் கதாநாயகனாக நடிக்கும் புதிய பட‌ம்

இயக்குநர் பா.இரஞ்சித் நீலம் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் தயாரிக்கும் Continue reading

உலகளவில் நமது இந்திய ராணுவத்தின் அதீத வலிமைகளும் அதன் சிறப்புக்களும்

உலகளவில் நமது இந்திய ராணுவத்தின் அதீத வலிமைகளும் அதன் சிறப்புக்களும்

உலகளவில் நமது இந்திய ராணுவத்தின் அதீத வலிமைகளும் அதன் சிறப்புக்களும்

சமீபத்தில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் யூரி தாக்குதலுக்கு பதிலடி தரும் விதமாக நேற்று நமது Continue reading

குண்டு பெண்கள் விரைவில் கருத்தரிக்க சில‌ அதிமுக்கிய ஆலோசனைகள்

குண்டு பெண்கள் விரைவில் கருத்தரிக்க சில‌ அதிமுக்கிய ஆலோசனைகள்

குண்டு பெண்கள் விரைவில் கருத்தரிக்க சில‌ அதிமுக்கிய ஆலோச னைகள்

உடல்பருமனாக இருப்பது கருத்தரிக்க கட்டாயம் ஒரு தடையாக இருக்க லாம். இதனால் குண்டான‌ ஆண்களுக்கு Continue reading

வருடக் கணக்கில் காத்திருந்து கொன்று பழிதீர்த்த‍ துப்பாக்கி குண்டு! உண்மை நிகழ்வு – அபூர்வ தகவல்!

ஹென்றி சீக்லேண்ட் (Henry Ziegland) என்பவன் 1883 ஆம் ஆண்டு தன் காதலியுடனான உறவை முறித்துக் கொண்டான். அக்காதலி மன உளைச்ச லில் தற்கொலை செய்து கொள்ள அவளுடைய சகோ தரர் கடும் கோபமடைந்து சீக்லேண்டைத்
Continue reading

நமது இலக்கியங்களில் சொல்லப்பட்டிருக்கும் நீர் நிலைகள் மொத்த‍ம் எத்த‍ னை? அவை என்னென்ன தெரியுமா?

நமது இலக்கியங்களில் சொல்லப்பட்டிருக்கும் நீர் நிலைகள் மொத்தம் 47.

(1) அகழி (Moat) – கோட்டையின் புறத்தே அகழ்ந்தமைக்கப்பட்ட நீர் அரண்.

(2) அருவி (Water Falls) – மலை முகட்டில் தேங்கிய நீர் குத்திட்டு விழுவது.

(3) ஆழிக்கிணறு (Well in Sea-shore) – கடலு Continue reading

இந்தியாவை மிரட்டும் சீனா

இந்தியா எல்லையை ஒட்டியுள்ள திபெத் மலைப்பிரதேசத்தில் சீன விமானப்படையினர் குண்டுகளை வீசி போர் ஒத்திகை நடத்தி வருகிறார்கள். இந்த ஒத்திகையில் சீனாவின் ஜெ-10 ரக குண்டு வீச்சு விமானங்கள் ஈடு படுத்தப்பட்டன. திபெத்தி ல் 3,500 அடி உயரமுள்ள பீடபூமியில் இந்த ஒத்தி கை நடைபெறுவதாகவு ம், இது போன்ற ஒத்திகை நடைபெறுவது இதுவே முதல் தடவை என்று அதிகாரிகள் தெரிவித்த தாக சீன செய்தி நிறுவ னம் தெரி வித்துள்ளது.
 
மேலும் இரவு பகலாக நடைபெற்ற இந்த ஒத்திகையின்போது லே சர் துணையுடன் கூடிய குண்டுகளை குறிப்பிட்ட இலக்கில் வீசி வெ ற்றிகரமாக நடத்தப்பட்டதாக தகவல் கூறுகிறது. இந்த ரக போர் விமானங்கள் உயரமான மலைப்பகுதியில் Continue reading

ஜெயலலிதாவின் வீடு மற்றும் அலுவலகத்தில் சோதனை

சென்னை திருவல்லிக்கேணி கஸ்தூரிபாய் அரசு மருத்துவமனை யில் 108 ஆம்புலன்ஸ் அமைப்பின் தலைமை அலு வலகம் செயல் படுகிறது. இந்த அலுவலகத்துக்கு அடிக்கடி விஷமிகள் யாராவது போன் செய்து வெடிகுண்டு மிரட்டல் விடுக்கிறார்கள். நேற்று மா லை 3.12 மணியளவில் இந்த அலுவலகத்துக்கு சிறுவன் குரலில் மர்ம நபர் ஒருவர் பேசினார். “ஜெயலலிதா அம்மா வுக்கும், அவரது அலுவலக த்துக்கும், டைம் செட் பண்ணியாச்சி. சொல்வதை சொல்லி விட்டேன். பார்த்துக்கொள்ளுங்கள்” என்று Continue reading

ரஷ்யாவில் விமான நிலையத்தில் குண்டு வெடிப்பு: 31 பேர் பலி

ரஷ்யாவின் தலைநகர் மாஸ் கோவில் உள்ள டோமொ தேடோவா விமான நிலை யில் இன்று பயங்கர குண்டு வெடித்தது. இதில் 31 பேர் உடல் சிதறி பலியா னார்கள். மேலும் 131 பேர் படுகாயம் அடைந்தனர்.
காயம் அடைந்த அனைவரும் உடனடியாக மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுளனர். ரஷ்யாவில் கடந்த ஆறு ஆண்டுகளுக்கு பின் நடந்த மிக மோசமான Continue reading

உடற்பயிற்சி செய்ய‍விரும்புவோர் கவனிக்க‍ வேண்டிய சில முக்கிய குறிப்புகள் (தொடர்ச்சி 2)

இதன் முந்தைய‌ தொடர்ச்சி படிக்க (இந்த வரியினை கிளிக் செய்க)

11. நீங்கள் உடற்பயிற்சியில் ஈடுபடும்போது உங்களது உடற்பயிற்சி கருவி (Instrument) சரியான அளவுகோலில் உள்ளதா என்பதை கவனமாக சரிபார்த்த பின் உடற்பயிற்சியை மேற் கொள்வது நல்லது.

12. நீங்கள் உடற்பயிற்சியில் ஈடுபடும்போது உங்களுடன் பயிற்சியில் ஈடுபடுபவர் உங்களை விட அதிக அளவில் ஈடுபடுபவராக இருந்தால் நல்லது.

13. நீங்கள் 30 வயதிற்கு உட்பட்டவராக இருந்தால், உங்களது உடல் எடையை குறைக்க Running Exercise சிறந்த்தாகும். குறைந்தபட்சம் 3 கிலோமீட்டர் அல்லது 4 கிலோ மீட்டர் Running (ஓடுவது) நல்லது. Running (ஓடுவதற்கு)க்கு முன்பு Continue reading

%d bloggers like this: