Advertisements

தாலி பிரித்து கோர்த்தல் – ஏன்? பெண், கர்ப்பமாக இருக்கும்போது தாலி பிரித்து கோர்க்க கூடாது

தாலி பிரித்து கோர்த்தல் – ஏன்? பெண், கர்ப்பமாக இருக்கும்போது தாலி பிரித்து கோர்க்க கூடாது

தாலி பிரித்து கோர்த்தல் – ஏன்? பெண், கர்ப்பமாக இருக்கும்போது தாலி பிரித்து கோர்க்க கூடாது

திருமணத்திற்கு பிறகு வரும் ஒற்றைப்படை (1,3,5) மாதங்களில் Continue reading

Advertisements

ஆலயங்களில் இறைவனை தரிசிக்க‍ கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் 100

1. ஆலய நுழைவாயிலில் கை கால்களை கழுவிவிட்டு உள்ளே செல்லுங்கள். தலையில் நீரைத் தெளிக்க வேண்டாம்.

2. முதல்நாள் இரவே பரிகார ஸ்தலத்திற்கு சென்று விடுவது நல்லது.

3. போகும்போதோ வரும்போதோ உறவினர் வீடு மற்றும் பிற ஸ்தலங்களுக்கு Continue reading

மஞ்சளின் மகத்துவம்

ஆற்றலின் வடிவமாய் விளங்கும் பெண்களுக்கு மஞ்சள் அவசியம்; இந்த ஆற்றலை வழிநடத்தும் ஆண்களுக்கு மஞ்சள் அவ சியமில்லை’ என்பது முன்னோர் வாக்கு. 

பண்டிகைகள், விழா கொண்டாட்டங்கள், நற்காரிய ங்கள் அனைத்திலும், மஞ்சள் சிறப்பிடம் வகிக்கி றது. குங்குமம், வெற்றிலை, பாக்கு, பிளவுஸ் துணி , பழங்கள் மற்றும் பரிசு பொருட்களுடன் மஞ்சள் கிழங்கு வைத்து விருந்தினர்களுக்கு, குறிப்பாக திருமணம் போன்ற நல்ல காரியங்களின் போது வழங்கும் வழக்கம், இந்துக்கள் மத்தியில் காணப்படுகிறது. மஞ் சளின் புனித தன்மையால், அவற்றை Continue reading

பெண்கள் குங்கும பொட்டு வைப்பதற்கான காரணங்கள் . . .

இந்திய கலாச்சாரத்தில் பெண்கள் குங்குமப்பொட்டு வை த்துக்கொள்வது மங்கள மானதாக கருதப்படுகிற து. அது அழகுத் தொடர் பானதும் கூட. மஞ்சளா ல் உருவாக்கப்பட்ட தூய் மையான குங்குமத் தை தான் வைத்துக்கொ ள்ள வேண்டும். குங்குமத் தை கழுத்தில் உள்ள கண் டம், புருவத்தின் இடைப் பகுதி, நெற்றியி ன் உச்சி போன்ற இடங்களில் வைத்துக் கொள்வார்கள். அப்படி பொட் டு வைப்பதற்கு பல Continue reading

திருநீறு உணர்த்தும் தத்துவம்

இந்த உலகில் மாறாதது மாற்றம் ஒன்று மட்டும் தான். அந்த மாற்றங்களை கடந்தவர் இறைவன். `மாற்றம் மனம் கழிய நின்ற மறையவன்’ என்பது திருவாசகத்தின் வாக்கு.

பிரம்மம் என்பது மாறுபாடுகள் இல்லாதது, அழியாதது, சாஸ்வதமானது என்று தத்துவ நூல்களும் கூறுகின்றன.

நெருப்பில் எந்தப் பொருளைப் போட்டாலும் அது இன்னொன்றாக மாறிவிடும். பஞ்சையோ, கட்டையையோ Continue reading

%d bloggers like this: