Advertisements

40 வயதுக்குமேல் பசுநெய்யை உணவில் கலந்து சாப்பிட்டு வந்தால்

நாற்பது வயதுக்குமேல் பசுநெய்யை உணவில் கலந்து சாப்பிட்டு வந்தால்

நாற்பது வயதுக்குமேல் பசுநெய்யை உணவில் கலந்து சாப்பிட்டு வந்தால்

ஆணோ பெண்ணோ யாராக இருந்தாலும் அவர்களுக்கு நெய் ஒரு மிகச்சிறந்த Continue reading

Advertisements

அந்த படத்தில் நான் நடித்தால் எப்படி இருக்கும் – நடிகை நிக்கி கல்ராணி

அந்த படத்தில் நான் நடித்தால் எப்படி இருக்கும் – நடிகை நிக்கி கல்ராணி

அந்த படத்தில் நான் நடித்தால் எப்படி இருக்கும் – நடிகை நிக்கி கல்ராணி

டார்லிங் திரைப்படத்தில் ஜி.வி.பிரகாஷுடன் அறிமுகமான Continue reading

சுடுசோற்றில் நெய் கலந்து பிசைந்து சாப்பிட்டு வந்தால்

சுடுசோற்றில் நெய் கலந்து பிசைந்து சாப்பிட்டு வந்தால்

சுடுசோற்றில் நெய் கலந்து பிசைந்து சாப்பிட்டு வந்தால்

நெய்க்கு நிகர் நெய்தான். ருசியிலும், வாசனையிலும். ஆரோக்கியத்திலும் என்றே Continue reading

வெள்ளைநிற வெங்காயத்தை நெய்யில் வதக்கி

வெள்ளைநிற வெங்காயத்தை நெய்யில் வதக்கி . . .

வெள்ளைநிற வெங்காயத்தை நெய்யில் வதக்கி . . .

மருத்துவத்துடன் கூடிய உணவுப் பொருளாக‌, நமது பாட்டி வைத்தியத்தி ல் முக்கிய Continue reading

நாள்தோறும் மதிய வேளை சாப்பாட்டோடு நெய் சேர்த்து சாப்பிட்டு வந்தால்

நாள்தோறும் மதிய வேளை சாப்பாட்டோடு நெய் சேர்த்து சாப்பிட்டு வந்தால் . . .

நாள்தோறும் மதிய வேளை சாப்பாட்டோடு நெய் சேர்த்து சாப்பிட்டு வந்தால் . . .

இன்றைய அறிவியல் பூர்வமாக ஆராய்ந்தால் நெய்யில் உள்ள‍ மருத்துவ குணங்கள் நமக்கு Continue reading

வேர்டில் Control கட்டளைகள்

டாகுமெண்ட்களை வேர்ட் தொகுப்பில் உருவாக்குகையில் கண்ட்ரோல் கீயுடன் பிற கீகளை அழுத்திப் பயன்படுத்தும் வகையி ல் பல ஷார்ட்கட் தொகுப்புகள் தரப்பட்டுள்ளன. இவற்றில் பெரும் பாலானவைகள் நமக்கு நன்றாகத் தெரியும். சில புதியதாக இருக்க லாம். இருப்பினும் அனைத்தும் இங் கே ஆங்கில அகர வரிசைப்படி தரப் பட்டுள்ளன.

Ctrl+a டாகுமெண்ட் முழு Continue reading

கீபோர்ட்-ல் எந்த கீ பழுதானாலும் நாம் தட்டச்சு செய்யலாம்

ணினி பயன்படுத்தும் நாம் அனைவருவே தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டிய முக்கி யமான தகவல் தான் இந்தப் பதிவு கீபோர்ட்-ல் எந்த கீ பழுதானாலும் நாம் பிரச்சி னை இல்லாமல் தட்டச்சு செய் யலாம்.

இரண்டு நாட்களுக்கு முன் மலேசியாவில் இருந்து நண் பர் கிருஷ் ணன் அவரது மடிக் கணினியில் இரண்டு கீ (பொ த்தான்) வேலை செய்யவில்லை இதனால் அந்த குறிப்பிட்ட கீ யைப் பயன்ப டுத்த முடியவில்லை என்றும் கூறி இருந்தார். சரி நாமும் இவருக்காக தேடிய போது சில Continue reading

ஷார்ட்கட் கீகளை உருவாக்க

கம்ப்யூட்டர் பயன்பாட்டில் மவுஸ் கண்டுபிடித்தது ஒரு பெரிய மாற்றத்தைத் தந்தது. பல செயல்பாடுகளை விரை வாக மேற்கொள்ள இது உதவுகிறது. ஆனால் மவு ஸினை நகர்த்தி அதன் கர்சரை உற்று நோக்கி தேவையான இடத்தில் அமைத்து கிளிக் செய்வது சற்று சிரமமான காரியம் தான். இந்த இடத்தில் மவுஸைக் காட்டிலும் நமக்கு அதிக வசதியைத் தருவது கீ போர்ட் ஷார்ட் கட்கள் தான். ஷார்ட்கட் என்பது இரண்டு கீகள் இணை ந்த ஒரு கட்டளை ஆகும்.
கீ போர்டு ஷார்ட்கட் என்பதில் குறைந்தது இரண்டு கீகள் இருக் கும். முதல் கீ (Modifier Key) மாடிபையர் கீ. அதாவது வழக்கமாக ஒரு கீக்கு இருக்கும் செயல்பாட்டினை Continue reading

இணைய தள ஷார்ட்கட் கீ

இதுவரை இந்த பகுதியில், ஆப்பரேட்டிங் சிஸ்டம், அப்ளிகேஷன் புரோகிராம்களுக்கு ஷார்ட்கட் கீ தொகுப்புகள் தரப்பட்டுள்ளன. இங்கு பல இணைய தளங்களின் இயக்கத்தில், நமக்குத் துணை புரியும் ஷார்ட்கட் கீ தொகுப்புகள் சிலவற்றைப் பார்க்கலாம்.
பிளாக்குகள் அமைக்கையில், அந்த தளங்களில் பயன் படுத்து வதற்கான ஷார்ட்கட் கீகள்.
Ctrl + B– டெக்ஸ்ட் அழுத்தமாகக் கிடைக்க
Ctrl + I – சாய்வாக டெக்ஸ்ட் அமைக்க
Ctrl + U – அடிக்கோடிட
Ctrl + L– எச்.டி.எம்.எல். இயக்கத்தில் Continue reading

பேஸ்புக்: கூகுளை அழிக்க. . .

பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கேர்பெர்க்

பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கேர்பெர்க்

கூகுளை அழிக்க வேண்டும் என்ற தீராத இலட்சியம் கொண்டுள்ளதோ என்னவோ தெரியவில்லை. கூகுளை அழிப்பதற்கு பேஸ்புக் என்ற சமூக வலைதளம் கங்கனம் கட்டிக் கொண்டு வேலை செய்கிறது. இந்த கட்டுரையை படியுங்கள்.

இன்றை காலக்கட்டத்தில் எப்படி கடிதப் போக்குவரத்து குறைந்து விட்டதோ அதே போல் இ-மெயில் எதிர்காலத்தில்  குறைந்து விடும் எனக் கூறியுள்ளார்

பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கேர்பெர்க். அனைத்து இ-மெயில்களையும் உள்ளடக்கிய தகவல் அனுப்பும் வசதி ஒன்றினை பேஸ்புக் புதிதாக உருவாக்கியுள்ளது.

கூகுளின் ஜிமெயில் வசதியை அழிப்பதற்காகவே பேஸ்புக் இது போன்ற நடவடிக்கைகளில் இறங்கியுள்ளதாக பரவலாக அனைவராலும் பேசப்படுவதால் பேஸ்புக்கின் இந்த புதிய வசதிக்கு கூகிள் தனது கடுமையான எதிர்ப்பினை வெளிப்படுத்திவருகிறது.   தற்போது பேஸ்புக்கை 500 மில்லியன் மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.  பயனாளர்களுக்கு உதவும் வகையில் புதிய சேவை தொடங்கப்பட்டுள்ளது.   இனி இ-மெயில், குறுந்தகவல், பேஸ்புக் தகவல் எதுவாக வேண்டுமானாலும் பேஸ்புக்கை  பயன்படுத்தி அனுப்பிக் கொள்ள  முடியும். மிகவும் முக்கியமான விடயம் இதில் ஸ்பாம் மெயில்களும் வடிகட்டிவிடும். அனைத்தும் ஒரே இடத்தில்

அவரவர் வசதிக்கேற்றவாறு கிடைப்பதால் இது  இ-மெயில் அழிப்பான் என்றே கூறப்படுகிறது.  பல இ-மெயில்களையும் பயன்படுத்துவோர் இனி பேஸ் புக்கில் வந்தது குவிந்து விடுவார்கள் என கணிப்புக்கள் வெளியாகியுள்ளன.   இந்த வசதி மக்கள் மத்தியில் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்று விட்டால் தரமான இ-மெயில் சேவைகளில் ஒன்றான ஜிமெயிலை பயன்படுத்துபவர்கள் குறைந்து விடுவர்.  காலங்கள் செல்லச் செல்ல கொஞ்சம் கொஞ்சமாக இ-மெயில் வசதி இல்லாமல் போய்விடும் என்ற ஆதங்கத்தில் ஜிமெயில் தங்கள் மீது குற்றம் சுமத்துவதாகவும், ஜிமெயிலை அழிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த சேவை உருவாக்கப்படவில்லை என புதிய விரைவுத் தகவல் அனுப்பும் வசதியை தொடக்கி வைத்துப் பேசிய 26 வயதாகும் பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கேர்பெர்க் இவ்வாறு கூறினார்.

%d bloggers like this: