Advertisements

கை கழுவுங்க, நீங்க குழப்ப‍த்தில் இருக்கும்போது – இதிலுள்ள‍ உளவியல் உண்மைகள்

கை கழுவுங்கள்… நீங்க குழப்ப‍த்தில் இருக்கும்போது – இதிலுள்ள‍ உளவியல் உண்மைகள்

கை கழுவுங்கள்… நீங்க குழப்ப‍த்தில் இருக்கும்போது – இதிலுள்ள‍ உளவியல் உண்மைகள்

முக‌த்தை‌க் கழு‌வினா‌ல் எ‌ப்படி பு‌த்துண‌ர்‌ச்‌சி ‌கிடை‌க்‌கிறதோ அது போல Continue reading

Advertisements

பெண்கள், தலைக்கு தேங்காய் எண்ணெய் தடவி வந்தால்- கிடைக்கும் அதிசிறந்த நற்பலன்கள்

பெண்கள், தலைக்கு தேங்காய் எண்ணெய் தடவி வந்தால் . . . கிடைக்கும் அதிசிறந்த நற்பலன்கள்

பெண்கள், தலைக்கு தேங்காய் எண்ணெய் தடவி வந்தால் . . . கிடைக்கும் அதிசிறந்த நற்பலன்கள்

அன்றைய பெண்கள், நாள்தோறும் தேங்காய் எண்ணெயை தலைக்கு  வைக்கத் தவறியதில்லை. அதன் மூலம் Continue reading

அழகு குறிப்பு: கைகள் பராமரிப்பு

மென்மையான மற்றும் மிருதுவான சருமத்தை விரும்பாதவர்கள் யாரும் இருக்க முடியாது. உடலில் மிக அழகான பகுதி கைகள் என் றே கூறலாம். ஆனால் கைகளைப் பரா மரிப்பதற்கு அவ்வளவாக யாரும் முக் கியத்துவம் கொடுப்பதில்லை. பாத்தி ரங்கள் கழுவுதல், துணி துவைத்தல் உட் பட பல வேலைகளுக்கு நாம் கை களையே பயன்படுத்துகிறோம். இந்தச் செயல்களுக்கு இரசாயனம் கலந்த பொ ருட்களைப் பயன்படுத்திய பிறகு ‘சன் ஸ்கிரீன்’ போன்றவற்றை உபயோகிக் கத் தவறிவிடுகிறோம். இதன் விளை வாக கைகளில் வறட்சி, அரிப்பு, வெடி ப்பு, ரத்தம் கசிதல் மற்றும் வலி ஆகியவை ஏற்படுகின்றன. எனி னும் கைகளைப் பராமரிக்க போதிய கவனம் செலுத்தினால் இவ ற்றைத் தவிர்க்க முடியும். அதற்கான Continue reading

%d bloggers like this: