Advertisements

விபரீதம் – கருத்தடை மாத்திரைகளைப் பயன்படுத்தும் இளம்பெண்களுக்கு

விபரீதம் – கருத்தடை மாத்திரைகளைப் பயன்படுத்தும் இளம்பெண்களுக்கு

விபரீதம் – கருத்தடை மாத்திரை ( Contraceptive pill )களைப் பயன்படுத்தும் இளம் பெண்களுக்கு

வாழ்கையில் நான் இன்னும் செட்டில் ஆகவில்லையே அதற்குள் Continue reading

Advertisements

திருமணமாகி, குழந்தை பிறந்து விட்டதா? அப்போ

திருமணமாகி, குழந்தை பிறந்து விட்டதா? அப்போ

திருமணமாகி, குழந்தை பிறந்து விட்டதா? அப்போ

இன்றைய நவீன யுகத்தில் திருமணத்தையே தள்ளிப்போட்டு வாழ்க்கையில் ஒரு Continue reading

இந்த பதிவு, நிச்ச‍யம் ஆண்களை அதிர்ச்சியடைய வைக்கும்- பெண்களை நிலைகுலைய வைக்கும்!


இந்த பதிவு, நிச்ச‍யம் ஆண்களை அதிர்ச்சியடைய வைக்கும்- பெண்களை நிலைகுலைய வைக்கும்!

இந்த பதிவு, நிச்ச‍யம் ஆண்களை அதிர்ச்சியடைய வைக்கும்-. பெண்களை நிலைகுலைய வைக்கும்!

ஆண்கள் கர்ப்பம் இது உண்மையா?

இன்றைய நவநாகரீக உலகத்தில் அதிவேகமாக வளர்ந்து வரும்  விஞ்ஞானம் நம்மை எங்கு கொண்டு வந்து Continue reading

பெண்களே! உங்க‌ பிறப்புறுப்பு, சிவந்து, தடித்து காணப்படுகிறதா? – எச்சரிக்கை

 பெண்கள், கருத்தடை மாத்திரைக ளையோ அல்லது சாதனங்களையோ அடிக்கடி பயன் படுத்தக் கூடாது. ஏன்?

சிறுநீர் தொடர்பான பிரச்சனைகள் தற் போது அதிகமாக ஏற்படுகின்றன. அதி லும் குறிப்பாக பெண்கள் இம் மாதிரி யான நோய்களால் அதிகம் பாதிக்க ப்படுகிறார்கள். சுத்தமில்லாத தண் ணீர், அதி க வேலைபளு, டென்ஷன், நீண்ட Continue reading

தாம்பத்தியத்தை தவிர்க்க‍ வேண்டிய தருணங்கள்

ஒரு பெண் கர்ப்பமாக இருக்கும் போது அவள் தாம்பத்திய உறவில் ஈடுபடக் கூடாது என்று சொல்லப்படு வதுண்டு. இதைத் தவிர வேறு எந்த மாதிரியான சந்தர்ப்பங்களில் அவள் உறவைத் தவிர்க்க வேண் டும்…?

* கர்ப்பமாக இருக்கும்போ தும் முதல் மூன்று மற்றும் கடைசி மூன்று மாதங்களைத் தவிர்த்து இடைப்பட்ட மாதங்களில் மிதமான செக்ஸ் வைத்துக் கொள்ளலாம். கர்ப்பிணி மனைவியை க் கட்டாயப்படுத்தி உறவு வைத் துக் கொண்டால், அவளது உடல் மற் றும் மனம் பாதிக்கப்படுவது மட்டு மின்றி பிறக்கும் குழந்தையின் மனநிலையும் Continue reading

பாலியல் கல்வியின் அவசியமும் அது பள்ளிகளில் அமைய வேண்டிய முறைகளும்

பாலியல் கல்வி இப்போது பல கல்வியாளர்களாலும பெற்றோர்க ளாலும் சூடாக விவாதம் செய்யப்படும் விஷயம். நாற்பது ஐம்பது ஆண்டுகளு  க்கு முன்னால், நமது சமூ கம் ஆண் பெண்ணுடன் பேசு வதையோ பழகுவதையோ ஒரு பாவமான விஷயமாக க் கருதியது. ஆண் பெண்க ளுக்கென்று தனிப்பள்ளிகள், ஆசிரியர்கள் என்று இரு பிரி வினரையும் பிரித்தே வைத்திருந்தது. ஆனால் சமுதாயத்தில் கலாசார மாறுதல்களுக்கேற்ப ஆண் பெண் உறவுகளிலும் மிகப் பெரிய Continue reading

குறைமாதக் குழந்தைகள் பிறக்க காரணம் என்ன?

நிறைமாதக் குழந்தைகள் என்பது 37 முதல் 41 வாரங்கள் முடிந்த பிறகு பிறக்கும் குழந்தைகளே. 37 வாரங்களு க்கு (259 நாட்கள்) குறைவாகப் பிறக்கும் குழ ந்தைகள் குறை மாதக் குழந்தைகள் என்கிறது மருத்துவத் துறை.
பிறந்த குழந்தையின் எடை 2.5 கிலோ கிராம் இருந்தால் எடை குறைவான குழந்தை. பெண் களுக்கு குறைந்த வயதில் திருமணம் செய்தா லும், தாய்க்கு நீண்ட கால நோய்களான Continue reading

உங்கள் துணையிடம் நம்பிக்கையை பெறுவது எப்ப‍டி? – காமசூத்திரம்

(வ‌யது வந்தவர்களுக்கு மட்டும்)

மணமக்கள் அந்த இசையில் லயித்தபடி இணைந்து நீராட்டும் அவர்கள் விலைமிக்க உடைகளையும். வேலைப் பாடுமிக்க ஆபர ணங்களையும் அணிந்து மகிழட்டும். மணமக்கள் ( எந்த இனத்த வரை சேர்ந்தவராயினும்) தங்கள் குடும்பத்தவ ர்க்கும். கேளிக்கை மன்றங்க ளுக்கும் சென்று வரலாம்.

பெண்ணின் நம்பிக்கையையும். பிரியத்தையும் சம்பாதி த்துக் கொள்ள இது ஒரு நல்ல உத்தி. பாப்ரவ்யர் சொல் கிறார். எதைச்செய்தாலும் அதில் உங்கள் ஆசையும். விருப்பமும் வெளிப் பட வேண்டும். இல்லையேல் பெண் உங்களை Continue reading

விந்தணு (உயிரணு) – முழுமையான மருத்துவ அலசல்

ஆண்குறி மூன்று மெத்தை போன்ற இணை உருண்டைத் திசுக்கள் கொண்ட உறுப்பா கும். ஆண்குறியின் அடியில் ஓர் உருளைத் திசு அமைப்பும் மேல் பகுதியின் இரு திசு அமைப்புக்களும் உள்ளன. இவற்றின் இடையே சிறுநீர்க்குழாய் அமைந்திருக்கி றது. குறியானது விரைப்புத்தன்மை அடை ந்த நிலையில் அடிப்புற உருளை ஒரே நேர் க்கோட்டில் இருப்பது போலத் தோன்றும். மெத்து மெத்தென்ற அமைப்பில் இருபுற மும் அமைந்துள்ளன.

இந்த மூன்று உருளைகளிலும் மெத்து மெத் தென்ற திசுக்கள் உள்ளன. அவற்றின் உள்ளே Continue reading

உலகளவில் அதிகரித்து வரும் பாதுகாப்பற்ற செக்ஸ் உறவு : ஓர் அதிர்ச்சி ரிப்போர்ட்

உலகளவில் அதிகளவிலான இளம் வயதினர் பாதுகாப்பற்ற செக் ஸ் உறவுக் கொள்வதாக, உலக நாடுகள் பலவற்றில் நடத் தப்பட்ட கருத்து கணிப்பு மூலம் தெரிகிறது.

க‌டந்த 27 ஆம் தேதி உலக கருத்தடை நாள் கொண்டாடப் பட்டது. இதன் ஒரு பகுதியாக உலகளவில் பாலியல் உறவு மற்றும் கருத் தடை முறைகள் குறித்த கேட்கப்பட்ட Continue reading

%d bloggers like this: