Advertisements

கமலின் மய்யம் விசில் செயலி – இன்று அதிரடி அறிமுகம்

கமலின் மய்யம் விசில் செயலி (maiam whistle app ) – இன்று அதிரடி அறிமுகம்

கமலின் மய்யம் விசில் செயலி – இன்று அதிரடி அறிமுகம்

ஊழலுக்கு எதிரான செயல்படும் மையம் விசில் ஆப் என்ற பெயரில் ஒரு Continue reading

Advertisements

கமலின் “விஸ்வரூபம்”, பிப்ரவரி 7ல் வெளியாகிறது – தடை பல கடந்து படை பல வென்றே . . . .

தடை பல கடந்து படை பல வென்று பிப்ரவரி 7-ல் எழுகிறான் கமல் நடித்த விஸ்வரூபம் வரும் 7ம் தேதி தமிழகம் முழுவதும் ரிலீஸ் செய்யப்படுகிறது. இத்தகவலை நடிகர் கமலஹாசன் தெரிவித்துள் ளார்.

நடிகர் கமல் நடித்துள்ள விஸ்வரூபம் திரைப்படம், டி.டி.எச்.- பிரச்ச னையில் இருந்து மீண்டு, கடந்த ஜனவரி 25ம் தேதி தமிழகம் முழுவதும் வெளியா வதாக இருந்தது.ஆனால் இத்திரைப் படத்தில் இஸ்லா மியர்கள் மனது புண்படும் படியான காட்சியகள் இடம் பெறுவதாக கூறி,  இஸ்லாமிய அமை ப்புகளில் சில எதிர்ப்பினை காட்டியது இந்நிலையில் விஸ்வரூபம் திரைப் படம் வெளியானால் தமிழகத்தில்  சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டுவி டும் என பயந்துபோன தமிழக அரசு இப்படத்திற்கு Continue reading

%d bloggers like this: