Advertisements

SBI வங்கியா? கந்து வட்டி கடையா? – அதிர்ச்சியில் வாடிக்கையாளர்

S B I வங்கியா? கந்து வட்டி கடையா? – அதிர்ச்சியில் வாடிக்கையாளர் 

S B I வங்கியா? கந்து வட்டி கடையா? – அதிர்ச்சியில் வாடிக்கையாளர் 

S B I வங்கியின் வாடிக்கையாளர் கிருஷ்ணகுமார், S B I வங்கியில் பணத்தை செலுத்தியதற்காக Continue reading

Advertisements

க‌டன் பெறுவோருக்கான ஓர் எச்ச‍ரிக்கை பதிவு!

“நாள் வட்டி, வார வட்டி, மாத வட்டி, மீட்டர் வட்டி, கந்து வட்டி என, கோவையில் பார்த்தீனிய செடிகளைப் போன்று செழித்து வளர்ந்து கொண்டிருக்கிறது வட்டித் தொ ழில். இவ்வகை பைனான்சியர் களால் நேரிடப்போகும் ஆபத் து குறித்த விழிப்புணர்வு அனைத்து தரப்பினருக்கும் ஏற்பட வேண்டும்; இல்லா விடில், கழுத்துக்கு கத்தி வந்து விடும்’ என, எச்சரித்துள்ளது போலீஸ்.

மேற்கண்ட வட்டித் தொழில் செய்யும் பைனான்சியர்களில் பெரும் பாலானோர் சேலம், நாமக் கல், தேனி, மதுரை, திண்டுக்கல் மாவட் டங்களைச் சேர்ந்தவர்கள். கோவை லாட்ஜ்களில் அறை எடுத்து தங்கி லட்சம் முதல் கோடி ரூபாய் வரை முதலீடு செய்து வட்டித் தொழிலில் ஈடுபட்டிருக்கும் இவர்களுக்கு, Continue reading

%d bloggers like this: