Advertisements

வெள்ளித்திரையில் இன்னொரு சின்னத்திரை – நடிகை பிரியாவை தொடர்நது வாணி போஜன் அறிமுகம்

வெள்ளித்திரையில் இன்னொரு சின்னத்திரை – நடிகை பிரியாவை தொடர்நது வாணி போஜன் அறிமுகம்

வெள்ளித்திரையில் இன்னொரு சின்னத்திரை – நடிகை பிரியாவை தொடர்நது வாணி போஜன் அறிமுகம்

‘தெய்வமகள்’, ‘லட்சுமி’ உள்ளிட்ட சீரியல்களில் கதாநாயகியாக நடித்த, சீரியல் Continue reading

Advertisements

நடிகை லட்சுமி மேனனுக்காக அதிரடியில் இறங்கிய அஜித்! – எரிச்சலில் தயாரிப்பாளர்

நடிகை லட்சுமி மேனனுக்காக அதிரடியில் இறங்கிய அஜித்! – எரிச்சலில் தயாரிப்பாளர்

தமிழ்த் திரையுலகைப் பொறுத்தவரை, கவர்ச்சி கதாநாயகிகள் நடிக்கும் ஓரிரு படங்கள் வெற்றி பெற்றாலே Continue reading

சூர்யா ஜோதிகாவின் 17 வயது மகள் கதாநாயகியாக அறிமுகம்

தெலுங்கில் கதாநாயகியாக அறிமுகமாகும் சூர்யா ஜோதிகாவின் மகள் – தெலுங்கில் கதா நாயகியாக அறிமுகமாகும் சூர்யா ஜோதிகாவி ன் மகள் -தெலுங்கில் கதாநாயகியாக அறிமுக மாகும் சூர்யா ஜோதிகாவின் மகள் 

 சூர்யா-ஜோதி காவின் மகளாக Continue reading

“கற்பழிக்கும்போது யாராவது முத்தம் கொடுப்பார்களா? “நடிகை கேள்வி!

ஞானக்கிறுக்கன் என்ற படப்பிடிப்பில் கதாநாயகி அர்ச்சனா கவியை நான்கு பேர் கற்பழிப்ப‍து போ ன்ற ஒரு காட்சியை சென்னையில் படம் பிடிக்க‍ப்பட்ட‍து. இதில் அந்த நான்கு பேரில்  ஒருவன் இந்த கதா நாயகிக்கு முத்தம் கொடுக்கும் காட்சியையும், அவர் எப்ப‍டி நடிக்க‍ வேண்டும் என்பதையும் இயக்குனர் அர்ச்சனாகவியிடம் சொல்லி க் கொடுத்தார். ஆனால் நடிகை அர்ச்சனா கவியோ கற்பழிக்கும்போது எவனாவது முத்தம் கொடுத்துக்கொண்டு இருப்பானா ? என எதிர்கேள்வி கேட்டு நடிக்க சம்ம‍தி க்க‍வில்லை. இயக்குநர், இக்காட்சியின் முக்கியத்துவத்தை எவ்வ‍ளவு எடுத்துக் கூறியும் அவர் அந்த காட்சியில் நடிக்க மறுத்துவிட்டார். இந் நிலையில் தயாரிப்பாளர் தலையிட்டு Continue reading

மனைவி முன் கதாநாயகிக்கு 5 நிமிடத்தில் 100 முத்தம் கொடுக்க‍ பயந்த நடிகர்

தீபாவளி அன்று சன் டிவியில் சிறப்பு நிகழ்ச்சியாக “நீர்பறவை கொண்டாட்டம்”  ஒளிபரப்பப‍ட்ட‍து. இத் திரைப்படத்தை இயக்கிய சீனு ராமசாமி, இசையமைத்த‍ ரகுநந்தன், கதாநாயக னாக நடித்த‍ விஷ்ணு, கதாநாயகியாக நடித்த‍ சுனைனா ஆகியோர் பங்கேற்றன ர். இந்த நிகழ்ச்சியில் படத்தில் இடம்பெற் றுள்ள பாடல்களை பின்னணிப் பாடகர் கள் பாடினார்கள். படத்தில் பாடல் அமை ந்துள்ள பின்னணி குறித்து Continue reading

அப்பாவின் மீசைக்கு இயக்குநராகும் நடிகை ரோஹிணி

1976-ல்குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பின் கதாநாயகி, குண ச்சித்திர நடிகை, நடனமாடு பவர், சின்னத்திரை பிரபலம் , பாடலாசிரியர் மற்றும் சிறந்த சமூக சேவகி போன்ற பல் வேறு அவதாரங்களை எடுத்துவிட்ட‍ நடிகை ரோகிணி,

தற்போது ஒரு திரைப் படத்தை இயக்கி, இயக்குநர்  என்ற‌ புதிய அவதாரமும் எடுத்திருக்கிறார். அத்திரைப்படத்திற்கு அப்பாவின் மீசை என்ற பெயரிடப்பட்டு, இதன் Continue reading

கதாநாயகன் கட்டிப்பிடித்த‌தால் மயங்கி விழுந்த கதாநாயகி

பிரபல தெலுங்கு நடிகை மோனல் கஜார். இவர் ‘வானவராயன் வல் லவராயன்’ என்ற படம் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். இவருக்கு ஜோடி ‘கழுகு’ கிருஷ்ணா.

இப் படத்தின் படப்பிடிப்பு திருவனந்த புரத்தில் நடந்து வருகிறது. கிருஷ்ணா, மோனல் கட்டிப்பிடித்த‌து நெருக்கமாக நடித்துக்கொண்டிருந்த காட்சியை படமாக்கியபோது மோனலுக்கு திடீர் மூச்சுத் திணறல் ஏற்பட்டது. படப்பிடிப்பு தளத்திலேயே மயங்கி விழுந்தார். இதனால் Continue reading

சிங்கம் -2 திரைப்படத்தைப்பற்றிய புதிய தகவல்

சிங்கம் படத்தின் மெகா வெற்றிக்குப் பிறகு சூர்யா – ஹரி கூட்ட‍ணி நான்காவதாக இணையும் படம் சிங்கம் -2 ஆறு, வேல், சிங்கம் ஹாட்ரிக் வெற் றிக்குப்பிறகு இப்ப‍டத்தின் கதையம்சம் சிங்கம் படத்தின் தொடர்ச்சியாக ஒரு புதிய கோணத்துடன் மிகப் பிரம்மாண்ட மான அதிரடி ஆக்ஷன் படமாக உருவாகி றது. இது ரசிகர்க ளுக்கு மிகப்பெரிய விருந்தாக அமையும்.

நடிகர் சூர்யா தற்போது நடித்து வரும் மாற்றான் திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்தவுடன் சூர்யா சிங்கம் -2 படப்பிடி ப்பில் கலந்து கொள்கிறார்.

இப்படத்தில் சூர்யாவுடன் அனுஷ்கா மற் றும்  Continue reading

ஆஞ்சநேயனை அதிர்ச்சிக்குள்ளாக்கிய “அனன்யா”

நாடோடிகள் படம் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமான அனன்யாவுக்கும், கேரள தொழில் அதி பர் ஆஞ்சநேயனுக்கும் திருமண நிச்சய தார்த்தம் சமீபத்தில் நடந்தது. விரைவி ல் திருமணம் நடக்கும் என்று எதிர்ப்பார் த்திருந்தனர் பட உலகினர்.

இந்நிலையில் ஆஞ்சநேயன் ஏற்கனவே திருமணமானவர் என்ற தகவல் வெளி யானது. இதையடுத்து அனன்யாவின் தந்தை ஆஞ்சநேயன் மீது போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரில், முதல் திருமணத்தை மறைத்து என் மகளை மணக்க முயற்சித்த ஆஞ்சநேயன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். போலீசார் இதுபற்றி ஆஞ்சநேயனிடம் விசாரணை நடத்திய போது, தனது முதல் மனை வியை விவகாரத்து செய்ய கோர்ட்டில் மனுதாக்கல் செய்திருப் பதாக தெரிவித்தார். ஆஞ்சநேயனிடம் விசாரனை நடந்து கொண் டிருந்த நிலையில், ”ஆஞ்சநேயனை Continue reading

“கிசுகிசு” எழுதக் கூடாது…?? – சஞ்சிதா

கொள்ளைக்காரன் படத்தில் கதாநாயகி யாக அறிமுகமானவர் சஞ்சிதா. தில்லா லங்கடி படத்தில் தமன்னாவுக்கு தங்கை யாக நடித்தவர் அதன்பிறகு கொள்ளைக் காரன் படத்தில் விதார்த்துக்கு ஜோடி யாக நடித்திருக்கிறார்.

பொங்கல் படங்களில் கொள்ளைக்காரன் ஏதோ ஓரளவுக்கு ஓடினாலும் சஞ்சிதாவு க்கு இன்னமும் படங்கள் ஏதும் புக் ஆக வில்லை. இவரைப் பற்றி இதுவரைக்கும் சிங்கிள் பிட் கிசுகிசு கூட வந்ததில்லை. ஆனால், சஞ்சிதாவோ கிசுகிசு பற்றி பெரிய விரிவு ரையே கொடுக்கிறார்.

‘கிசுகிசு வருவது நடிகர் நடிகைகளைப் பொறுத்தவரை அவர்களுக்கு பிளஸ்ஸான விஷயம்தான். ஆனால் கிசுகிசு என்பதில் கொஞ்சமாவது உண்மை இருக்க வேண் டும். வெறுமனே பரபரப்பை உருவாக்குவதற்காக Continue reading

%d bloggers like this: