Advertisements

இனி உங்க செல்போனுக்கு FREE OUTGOING CALLS கிடையாது – அதிரவைக்கும் தகவல்

இனி உங்க செல்போனுக்கு FREE OUTGOING CALLS கிடையாது – அதிரவைக்கும் தகவல்

இனி உங்க செல்போனுக்கு FREE OUTGOING CALLS கிடையாது – அதிரவைக்கும் தகவல்

“XX-ம் தேதியுடன் உங்களுடைய வேலிடிட்டி முடிவடைகிறது; எனவே Continue reading

Advertisements

AIRTEL வழங்கும் அதிரடி சரவெடி சலுகை! – 50% DATA EXTRA

ஏர்டெல் வழங்கும் அதிரடி சரவெடி சலுகை! – 50% டேட்டா எக்ஸ்ட்ரா

கடந்த 2016ஆம் ஆண்டு அறிமுகமான ஜியோவின் அதிரடி சலுகைகளால் Continue reading

வாடிக்கையாளர்களின் அந்தரங்கத்தை உளவு பார்க்கும் AIRTEL ! – திடுக்கிடும் தகவல்!

வாடிக்கையாளர்களின் அந்தரங்கத்தை உளவு பார்க்கும் AIRTEL! – திடுக்கிடும் தகவல்!

வாடிக்கையாளர்களின் அந்தரங்கத்தை உளவு பார்க்கும் ஏர்டெல் (AirTel) ! – திடுக்கிடும் தகவல்!

முன்னணி தனியார் மொபைல் சேவை நிறுவனங்களில் ஒன்றான ஏர்டெல் நிறுவனம், தனது வாடிக்கையாளர்களாக Continue reading

ஏர்டெல்லின் ஏமாற்றுத்தனத்தில் ஒரு புது யுத்தி! – ஓர் உண்மைச் சம்பவம்

ஏர்டெல்லின் ஏமாற்றுத்தனத்தில் இதுவும் ஒரு புது யுத்தி! – ஓர் உண்மைச் சம்பவம்

ர்டெல் என்றாலே அதற்கு மறு பெயர் ஏமாற்றுத்தனம் என்று ஆகி விடும் போல. பேஸ்புக் நிறு வனம் இந்த ஆண்டு தான் வாட்ஸ் ஆப்பை வாங்கியது. வாட்ஸ்அப் புக்கு 500 மில்லியன் யூசர்கள் உள்ளார்கள். அதில் 50மில்லியன் பேர் இந்தியாவில் உள்ளார்கள். எனவே அ வர்கள் மூலம் ஏர்டெல் நிறுவனம் பணம் சம்பாதிக்க Continue reading

அனைவரையும் கண்கலங்க வைத்த கெளதம்– வீடியோ

உள்ள‍த்தில் நல்ல‍ உள்ள‍ம் உறங்காது என்பது வல்ல‍வன் வகுத்த‍த டா! கர்ணா . . .” என்ற பாடலை சீர்காழி திரு. கோவிந்தராசன் ஐயா அவர்கள் கர்ணன் திரைப்படத்தில் நடிகர்திலகம் சிவாஜிகணேசன் அவர்களுக்காக பாடியிருப்பார்.

அவரது பாடலை கேட்கும் உருகாத நெஞ்சமும் உரு கும் என்பது எள்ள‍ளவும் சந்தேகமில்லை. சீர்காழி திரு. கோவிந்தராசன் அய்யா அவர்கள் பாடலுக்கு உயிரூட்டினார் என்றால், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் கர்ணனா கவே வாழ்ந்திருப்பார்.

அத்தகைய புகழ் வாய்ந்த இந்த Continue reading

ஆஷா 202 நோக்கியா மொபைல்

தன்னுடைய ஆஷா மொபைல் வரிசையில், இன்னுமொரு மொ பைல் போனை, ஆஷா 202 என்ற பெயரில் நோக்கியா அறிவித்துள்ளது. சென்ற ஏப்ர ல் இறுதியில் இது விற்பனை க்கு வந்துள்ளது. இது இரண்டு சிம் இயக்கம் கொண்டது. தொடு திரையுடன் டைப் செய் திடும் வசதியும் தரப்படுகிற து. மிக எளிதில் இரன்டு சிம் களையும் மாற்றிக் கொள்ள லாம் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் பரிமாணம் 114.8 x 49.8 x 13.9 மிமீ. எடை 90 கிராம். இரண்டு பேண்ட் அலைவரிசையில் இய ங்கக் கூடிய ஜி.எஸ்.எம். மொபைல். இதன் திரை 2.4 அங்குல ரெசி ஸ்டிவ் டச் திரையாக உள்ளது. ITU-T கீ போர்டும் தரப்படுகிறது. போனின் நினைவகம் 10 எம்.பி. மைக்ரோ எஸ்.டி. கார்ட் மூலம் 32 ஜிபியாக உயர்த்த Continue reading

எந்த செல்போன் நிறுவனங்களின் சேவை சிறப்பாக இருக்கிறது ?

இன்றைய தேதியில் இந்தியாவில் 90 கோடிக்கும் மேலாக செல் போன் சந்தாதாரர் கள் இருக்கிறார்கள். தமிழக த்தில் சேவை அளிப்பதில் ஏர்டெல், பி.எஸ்.என். எல்., ஐடியா, ரிலையன் ஸ், டாடா டொகோமோ, ஏர்செல், வோடஃபோன், யூனிநார் உள்ளிட்ட பல நிறுவனங்கள் இருக்கின்றன. செல்போன் சேவை அளிக்கும் நிறுவ னத்தைத் தேர்வு செய்யும்போது, கட்டணம் கணக்கிடுவது நிமிடக் கணக்கிலா அல்லது நொடி கணக் கிலா என்பதைக் கவனிக்க வேண்டும். அதே நேரத்தில், கூடவே ரோ மிங் கட்டணம் எவ்வளவு என்பதை யும் கவனிக்க தவறக்கூடாது. ஒருவர் எவ்வளவு நேரம் போன் பேசுகிறாரோ அதற்கேற்ப Continue reading

ஜூமின்.காம் நிறுவனத்துடன் கைகோர்க்கும் ஏர்டெல்

இந்தியாவின் முன்னணி தனியார் தொலை‌தொடர்பு நிறுவன மான பார்தி ஏர்டெல் நிறுவனம், தங்கள் பிராட்பேண்ட் உபயோ கிப்பாளர்கள், போட்டோக்களை எளிதில் அப்லோடு செய்யும் பொருட்டு, முன்னணி போட்டோ சேவைகள் வழங்கும் இணைய தளமான ஜூமின்.காம் நிறுவனத்துடன் கை கோர்த்துள்ளது. இது தொடர்பாக, ஏர்டெல் நிறுவனம் வெளியி ட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு ள்ள தாவது, தங்கள் நிறுவன பிராட்பேண்ட் வாடிக்கையாளர்கள் எண்ணிலடங்கா போட்டாக்களை சேமித்து வைக்கும் பொரு ட்டும், அவற்றை சோஷியல் நெட்வொர்க் இணைய தளங்களில் எளிதாகவும் மற்றும் வேகமாகவும் அப்லோடு செய்ய முடியும். ஏர்டெல் போட்டோ சர்வீசை விரைவில் Continue reading

ஏர்டெல் தந்த 5 லட்சம் 3ஜி இணைப்புகள்

3ஜி சேவை வழங்கும் நிறுவனங்கள் வரிசையில் அண்மையில் தான் பாரதி ஏர்டெல் நிறுவ னம் சேர்ந்தது. சென்னை, பங்களூரு மற்றும் டில்லியில் இதன் சேவைகள் தொடங்கப் பட்டுள்ளன. தொடங்கிய ஒரு மாதத்தில் மொத்தம் 5 லட் சம் வாடிக்கை யாளர்கள் இந்த சேவைக்காகப் பதிந்து ள்ளதாக ஏர்டெல் அறிவித் துள்ளது.

மார்ச் மாத முடிவிற்குள் மேலும் 13 மண்டலங்களில் உள்ள நகரங்களில், 3ஜி சேவையினை நீட்டிக்க Continue reading

ஏர்டெல் 3ஜி சேவைக்கு அமோக வரவேற்பு

இந்தியாவின் முன்னணி தொலைதொடர்பு நிறுவனமான பார்தி ஏர்டெல் நிறுவனம், தங்களது நிறுவனத்தின் 3ஜி சேவைக்கு மக்களிடையே மிகுந்த வர வேற்பு இருப்பதாக தெரிவித்துள்ளது. இதுதொ டர்பாக, ஏர்டெல் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவ து, தங்கள் நிறுவனம், 3ஜி சேவையை துவக்கி முழுதாக 1 மாதம் கூட ஆகாத நிலையில், 5 லட்சம் பேர் புதிதாக 3ஜி சேவையை பெற விண்ணப்பித்துள்ளார்கள். 3ஜி சேவையை வழ‌ ங்குவதற்காக, 13 சர்க்கிள்களில் இதற்கான அனுமதியை பெற்று ள்ளது. நாட்டின் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட Continue reading

%d bloggers like this: