Advertisements

ஓய்வறியா எறும்புகளின் ஓய்வு குறித்த‌ ஆச்சரிய தகவ‌ல்

ஓய்வறியா எறும்புகளின் ஓய்வு குறித்த‌ ஆச்சரிய தகவ‌ல்

ஓய்வறியா எறும்புகளின் ஓய்வு குறித்த‌ ஆச்சரிய தகவ‌ல்

ஓய்வின்றி சுறுசுறுப்பாக‌ யாராவது வேலை செய்தால் அப்பா, எப்ப‍டி எறும்பு மாதிரி Continue reading

Advertisements

சர்க்க‍ரை போட்டு வைத்துள்ள‍ டப்பாக்களில் எறும்புகள் வராமல் இருக்க

சர்க்க‍ரை போட்டு வைத்துள்ள‍ டப்பாக்களில் எறும்புகள் வராமல் இருக்க . . .

சர்க்க‍ரை போட்டு வைத்துள்ள‍ டப்பாக்களில் எறும்புகள் வராமல் இருக்க . . .

சுறுசுறுப்புக்கு பெயர் எடுத்த‍ எறும்புகள் பல நேரங்களில் நமது வயிற் றெறிச்ச‍லையும் வாங்கி கட்டிக்கொள்கிறது. அவற்றில் Continue reading

எறும்பைக் கண்டதும் அஞ்சி நடுங்கும் விசித்திர மனிதர்

பாம்பு கடித்து மருத்துவமனைக்கு தூக்கிச் செல்வோரை பார்த்திரு க்கிறோம். ஆனால், எறும்பு கடித்ததாலே மருத்துவம னைக்கு செல்லக்கூடிய நப ரை கேள்விப்பட்டிருக்கி றோமா? கேரள மாநிலம், பெரும்பாவூர் மாரம்பிள் ளையில், பியூட்டி பார்லர் நடத்தி வருபவர் அப்துல் கா தர். இவர், 12 ஆண்டு சவூதி அரேபியாவில் பணி யாற்றி னார். அங்கு, 1998ம் ஆண்டு, எறும்பு கடித்து இவருக்கு அலர்ஜி ஏற்பட்டது. அதனா ல், உடலெங்கும் தடிப்புக்கள் தோன்றி, மயக்கம் அடைந் Continue reading

வீடுகளில் பூச்சிகளை ஒழிக்கணுமா ????

தொல்லை செய்யும் கொசுக்களை ஒழிக்கணுமா?

பொதுவாக கொசுக்கள் எப் போ துமே மாலை நேரத்திலு ம், அதி காலை நேரத்திலும் தான் படையெடுக்கும். அந்த நேரத்தில் கதவு, ஜன்னல் எல் லாம் சாத்தி வைத்தால் ஓரள வு கொசுத்தொல்லை குறை யும். அதையும் மீறி நம்மைக் கடித்து தொல்லை செய்யும் கொசுக்களை விரட்ட ஈஸியா ன கொசுவிரட்டி கிச்சனிலேயே Continue reading

எறும்புகளை பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்கள் – வீடியோ

1.அதிகபட்சமாக ராணி எறும்பு 30 வருடம் வரையும், வே லையாட்களும் காவலாளிகளும் 3வருடம் வரையும், ஆண் எறு ம்பு சில மாதமும் உயிர் வாழ்கி ன்றன. (பூச்சி இனங்களில் மிக வும் அதிக காலம் உயிர் வாழக் கூடிய இனமாக ராணி எறும்பு உள்ளது)

2. ஒரு எறும்பு கூட்டத்தில் (கூட் டில் அல்லது புற்றில்) சில நூறு முதல் பல லட்சம் வரையிலான எறும்புகள் உயிர் வாழ்கின்றன.

3. ஒரு கூட்டத்திற்கு ஒன்றிக்கு மேற்பட்ட ராணிகளும் இருக் கும். அதே வேளையில் Continue reading

நம்மை சிரிக்க வைக்கும் சண்டைக்காட்சி – வீடியோ!

நீங்கள் இதுவரை பார்த்த சண்டைக்காட்சிகளில் இது சற்று வித்தி யாசம்தான். 600lbs கொண்ட Emanuel Yarbrough என் கின்ற பரு த்த மனிதனோடு சண்டை போடுகிறார் 169lbs கொண்ட Daiju Takase என்ற நபர்.  இவர்கள் இருவருக்கும் இடையில் 417டடிள அளவு எடை வித்தியாசம் இருந்தாலும் தைரியமாக சண்டை யில் இறங்கி விட்டார் இந்த நபர். பார்ப்பதற்கு யானை ஒன்றுடன் எறும்பு மோதுவதா கவே தோன்றுகிறது.

பார்வையாளர்களை சிரிக்க வைக்கும் இந்த மாதிரியான சண் டைக்காட்சிகளை நம்ம தமிழ் சினிமாவிலும் பார்க்கலாம். இருந் தாலும் அது ரீளு…இது ரியளு…. ஓகே வா.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

%d bloggers like this: