Advertisements

சீத்தா பழத்தை சுடுநீரில் ஊறவைத்துச் சாப்பிட்டு வந்தால்

சீத்தா பழத்தை சுடுநீரில் ஊறவைத்துச் சாப்பிட்டு வந்தால்

சீத்தா பழத்தை சுடுநீரில் ஊறவைத்துச் சாப்பிட்டு வந்தால்

ந‌மது உடலின் ஆரோக்கியத்திற்குத் தேவைப்படும் அத்தியாவசிய சத்துக்களான‌ Continue reading

Advertisements

ஏன்? சீத்தா பழத்தை வெந்நீரில் ஊறவைத்து சாப்பிட வேண்டும்

ஏன்? சீத்தா பழத்தை வெந்நீரில் ஊறவைத்து சாப்பிட வேண்டும்

ஏன்? சீத்தா பழத்தை வெந்நீரில் ஊறவைத்து சாப்பிட வேண்டும்

உருவத்தில் சற்று வித்தியாசமாக காணப்படும் கனிகளில் ஒன்றுதான் இந்த Continue reading

நிலக்கடலையில் பால்- Ground Nut Milk தயாரித்து தினமும் குடித்து வந்தால்

நிலக்கடலையில் பால் (Ground Nut Milk) தயாரித்து தினமும் குடித்து வந்தால்

நிலக்கடலை பாலில் நமக்கு கிடைக்கும் நன்மைகள் எவ்வளவு தெரியுமா?

அனைவருக்கும் நோயில்லா பெருவாழ்வு வாழ வேண்டும் என்ற ஆசை இருக்கி றது. ஆனால் அது முடிகிறதா? இல்லை. ஆரோக்கியம் அல்லாத Continue reading

கொய்யாவுடன் சப்போட்ட பழத்தையும் சேர்த்து தேன் கலந்து சாப்பிட்டால்

கொய்யாவுடன் சப்போட்ட பழத்தையும் சேர்த்து தேன் கலந்து சாப்பிட்டால்…

கொய்யாவுடன் சப்போட்ட பழத்தையும் சேர்த்து தேன் கலந்து சாப்பிட்டால்…

இயற்கையாக கிடைக்கும் அத்த‍னையிலும் மருத்துவ குணங்கள் நிறைந்திருக்கி ன்றன• வைட்டமின் B மற்றும் வைட்டமின் C ஆகிய Continue reading

10 நாட்களுக்கு ஒரு முறை சேப்பங்கிழங்கை சமைத்து சாப்பிட்டு வந்தால்

10 நாட்களுக்கு ஒருமுறை சேப்பங்கிழங்கை சமைத்து சாப்பிட்டு வந்தால் . . .

10 நாட்களுக்கு ஒருமுறை சேப்பங்கிழங்கை சமைத்து சாப்பிட்டு வந்தால் . . .

ஒரு வகையான பசைத்தன்மை உடையது இந்த சேப்பங்கிழங்கு. இதை Continue reading

கர்ப்பமாக முயற்சிக்கும் ஒவ்வொரு பெண்மணியும் சாப்பிட வேண்டிய முக்கிய உணவு வகைகள்!

கர்ப்பமாக முயற்சிக்கும் ஒவ்வொரு பெண்மணியும் சாப்பிட வேண்டிய முக்கிய உணவு வகைகள்!

கர்ப்பமாக முயற்சிக்கும் ஒவ்வொரு பெண்மணியும் சாப்பிட வேண்டிய முக்கிய உணவு வகைகள்!

திரும‌ணமான ஒவ்வொரு பெண்ணுக்கும் இந்த அனுபவம் இருக்கும். ஆம் திருமணம் ஆன 3 அல்ல‍து 4 மாதங்களிலேயே Continue reading

பேரிக்காயை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் . . .

பேரிக்காயை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் . . .

பேரிக்காயை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் . . .

பேரிக்காய்- இதனை நாட்டு ஆப்பிள் என்ற ஒரு பெயரும் உண்டு. மேலும் Continue reading

இயற்கை முறையில் கறிவேப்பிலை சாறு தயாரித்தல்

முத்தான கீரை வகைகளில் முக்கியமான கீரையாக கருதப்படுவது கறிவேப்பிலை. கீரைகளின் தாய் என கறிவேப்பிலையை கருதலாம். இக்கீரை நறு மணமும் மருத்துவ குணங்க ளும் நிறைந்தது. இக்கீரை எல்லாக் காலங்களிலும் எளி தில் கிடைக்கக்கூடியது. சமை யலில் சேர்த்து சாப்பிடும் போது நாம் மிகவும் உதாசீ னமாக தூக்கி எறிந்துவிடுகி றோம். கறிவேப்பிலையை சமையலில் சிதை க்காமல் அப்படியே சாப்பிட பித்தக் கோளாறு, வயிற்றுவலி, ஜீரண சக்தி கொடுத்து, ரத்தம் சுத்தமாக உதவுகிறது. கறிவேப் பிலையில் புரதம், இரும்புச்சத்து மற்றும் Continue reading

மதிப்பூட்டிய சோயா பால்

பச்சை சோயா பீன்ஸ் உள்ள சிவப்பு விதையிலிருந்து சோயா பால் எளிதில் தயாரிக்கலாம். சோயா பால் தயாரிப்பதன் மூலம் நிறைய வருமான மும் அந்த பாலின் விதையின் கழிவிலி ருந்து உணவுக்கு தேவை யான பொரு ட்கள் தயாரிக்கலாம். அதிலிருந்து டிரை சோயாபீன்ஸ் தயாரித்து நாமே சொந்த மாக கடைக்கு சந்தைப்படுத்தினால் வியாபாரத்தை அபிவிருத்தி செய்ய லாம்.

சோயா பாலை எந்தவிதமான கெமிக்க ல் இல்லாமல் இயற்கையில் எளிய முறையில் மதிப்புகூட்டும் முயற்சியால் மூன்று மாதம் கெடாமல் வைத் திருந்து இந்த சோயா பாலிலிருந்து Continue reading

தவிடு நீக்கப்படாத அரிசியில்…

அரிசியின் பயன்பாடு உலகம் முழுவதும் உள்ளது. குறிப்பாக தென்னி ந்தியா மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடு களில் மக்களின் அன் றாட உணவாக அரிசி இருக் கிறது. அரிசி உற்பத் தியில் மியான்மர் (பர்மா) முத லிடம் வகிக்கிறது. அது போல் தாய்லாந்து, இலங் கை, இந்தியா போன்ற நாடு களில் அதிகம் விளை கிறது.

அரிசி ஒரு மாவுப் பொருளாகும். உலகில் மூன்றில் இரண்டு பங்கு மக்கள் அரிசியையே உணவாகக் கொண்டுள்ளனர்.

அரிசியில் அதாவது தவிடு நீக்கப்படாத அரிசியில் Continue reading

%d bloggers like this: