Advertisements

தேனில் ஊற வைத்த நெல்லிக்காயை தினமும் ஒன்று என சாப்பிட்டு வந்தால்

தேனில் ஊற வைத்த நெல்லிக்காயை தினமும் ஒன்று என சாப்பிட்டு வந்தால்

தேனில் ஊற வைத்த நெல்லிக்காயை தினமும் ஒன்று என சாப்பிட்டு வந்தால்

மூலிகைகளிலேயே அன்றாடம் சாப்பிட்டாலும், எவ்வித பக்க விளைவுகளோ Continue reading

Advertisements

வெற்றிலைச் சாற்றுடன் இஞ்சிச் சாற்றை கலந்து குடித்து வந்தால்

வெற்றிலைச் சாற்றுடன் இஞ்சிச் சாற்றை கலந்து குடித்து வந்தால் . . .

வெற்றிலைச் சாற்றுடன் இஞ்சிச் சாற்றை கலந்து குடித்து வந்தால் . . .

வெற்றிலை உண்மையில் அது வெற்றி இலைதான். நம் முன்னோர்கள், எதிலும் Continue reading

கர்ப்பமாக முயற்சிக்கும் ஒவ்வொரு பெண்மணியும் சாப்பிட வேண்டிய முக்கிய உணவு வகைகள்!

கர்ப்பமாக முயற்சிக்கும் ஒவ்வொரு பெண்மணியும் சாப்பிட வேண்டிய முக்கிய உணவு வகைகள்!

கர்ப்பமாக முயற்சிக்கும் ஒவ்வொரு பெண்மணியும் சாப்பிட வேண்டிய முக்கிய உணவு வகைகள்!

திரும‌ணமான ஒவ்வொரு பெண்ணுக்கும் இந்த அனுபவம் இருக்கும். ஆம் திருமணம் ஆன 3 அல்ல‍து 4 மாதங்களிலேயே Continue reading

இரத்தம் – ஒரு மருத்துவப் பார்வை

ரத்தம் பற்றி டாக்டக் எம்.எஸ். திவ்யா அளித்த விளக்கம் வருமாறு:- ரத்தத்தின் நிறம் ஏன் சிவப்பாக உள்ளது?

ரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்களின் உள்ளே `ஹீமோகுளோபின்’ என்ற வேதிப் பொருள் உள்ளது. இந்த வேதிப்பொருள் தான் ரத்தத்துக்கு சிவப்பு நிறத்தைக் கொடுக்கிறது. ஹீமோகுளோபின் தான் உடலில் உள்ள அனைத்துச் செல்களுக்கு ம் ஆக்சிஜனை எடுத்துச் செல்கிறது. ரத்த த்தில் ஹீமோகுளோபின் எண்ணிக்கை குறைந்தால் ரத்த சோகை நோய் ஏற்படும். ரத்த சோகை, ரத்த இழப்பு ஏற்படும் போது ரத்த சிவப்பு அணுக்களைக் செலுத்துவார் கள்.

ரத்த சிவப்பு அணுக்களின் எண்ணிக்கை எவ்வளவு?.

ஒரு சொட்டு ரத்தத்தில் Continue reading

இரண்டு புதிய வகை இரத்தம் கண்டுபிடிப்பு!

இது வரை நீங்கள் A, B, AB, O ஆகிய நான்கு வகையான இரத்தத் தையே அறிந்திருப்பீர்கள். மேலதிகமாக ரீசஸ் நேர்மறை அல்லது எதிர்மறையான வகையை கூட கேள்விப்பட்டிருப்பீர்கள்.

Langereis இரத்த வகை அல்லது ஜூனியர் இரத்த வகையை பற்றி எத்தனை பேர் அறிந்திருப்பீர் கள்? இந்நிலையில் வெர்மாண்ட் பல்கலைக்கழக த்தின் உயிரியல் அறிஞர் பிரையன் பால்லிஃப் மற்றும் அவரது குழுவினர்,

இரத்த சிவப்பு அணுக்களில் இரண்டு புரதங்கள் காணப்படுவதாக அவர்களது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தனர். இது வரை 30 புரத மூலகங்களையே கண்டுபிடித்திருந்த Continue reading

எளிய இய‌ற்கை மருத்துவக் குறிப்புகள்

பொன்மேனி தரும் குப்பைமேனி
குப்பை மேனி இலையையும் உப்பையும் சேர்த்து அரைத்து சொறி, சிரங்குகளுக்குத் தேய்த்துவர குண மாகும்.

தேளை விரட்டும் குடியோட்டிப்பூண்டு
பிரம்மதண்டின் பச்சை வேரைச் சிதைத்து தேள்கடி வாயில் வைத் துக் கட்ட நஞ்சு நீங்கும்.

வயிற்றுவலி போக்கும் நறுவலி
நறுவிலிப்பட்டையை இடித்துச் சாறு பிழிந்து, தேங்காய் ப் பாலில் கலக்கி குடிக்க கடினமான வயிற்று வலி போகும்.

காற்று சுத்திகரிப்பான் – சர்க்கரை
சர்க்கரையை நாட்பட்ட நோயாளிகளின் படுக்கை அறையில் புகைக்க சுத்தக்காற்று உண்டாகி அறை சுத்தப்படும்.

தலைபாரம் நீக்கும் கிராம்பு
கிராம்பை நீர்விட்டு மை போல அரைத்து நெற்றியிலும் மூக்கு தண்டின் மீதும் பற்றிட தலைபாரம் நீ Continue reading

செயற்கை இரத்தம் செலுத்துவதால் . . .

செயற்கை இரத்தம் செலுத்துவதால் எந்தவிதமான நோய்த் தொற்றும் ஏற்படாது.

பிராண வாயு (ஆக்ஸிஜன் ) இன்றி உயிரினங்கள் வாழ முடியாதது போல் இரத்தம் இன்றியும் உயிரினங்களது வாழ்க்கை அமையாது. மனிதனது உட லில் காயம் ஏற்பட்டு அவ்விட த்திலிருந்து அதிக படியான இரத்தம் வெளியேறும் பட்சத் தில் மயக்க நிலை ஏற்படும். எனவே இரத்தம் என்பது உயிர் வாழ்க்கைக்கு முக்கியமானது.

எனவே தான் செயற்கை இர த்தம் உருவாக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டனர். அந்த முயற்சியில் Continue reading

அழகு குறிப்பு: அழகு என்பது இளமையுடன் முதுமையை எதிர்கொள்வதே!

இயற்கையின் படைப்பில் அனைவரும் அழகுதான். அழகு என்பது நிறத்தால் தோ ற்றத்தால், வருவது அல்ல. உள்ளத்தின் தூய்மையே, அன்பே முகத்தில் அழகை, அமைதியை வெளிப் படுத்தும்.

அதற்காக தோற்றத் தை சீர்கேடாக வைத் துக் கொள்ளலாமா என்று கேட்கவேண்டாம்… ஒவ்வொரு வரும் தன் மேனியை பேணிக்காத்து நோயின்றி என்றும் இளமையுடன் முதுமையை Continue reading

எச்.ஐ.வி. எப்படி எய்ட்ஸாக மாறுகிறது?

எச்.ஐ.வி. கிருமி மனிதனின் உடலில் நுழைந்த உடனே சிடி-4 மற் றும் மேக்ரோபாஜ், நரம்பு செல் போன்ற அணுக்களை அணுகி அவ ற்றினுள் சென்றுவிடுகிறது. இந்த வகை செல்கள்தான் நோய் கிருமி களை அழிக்கும் செல்கள்.

அவற்றினுள் நுழைந்த எச்.ஐ.வி. கிருமி அவற்றினுள் பல்கிப் பெரு குகின்றது. இத்தகைய பெருக்கம் அதிகமாகும் போது அந்த செல் (நோய் தடுப்புச் செல்) வெடித்து அதிலிருந்து இலட்சக்கணக்கான வைரஸ் கிருமிகள் வெளிவருகின்றன. அப்படி வெளிவரும் வை ரஸ் கொல்லப்பட்டாலும் சில Continue reading

சுவாசமின்றி நம் வாசம் ஏது ?

தூங்கையிலே வாங்குகிற மூச்சு; அது சுழிமாறிப்போனாலும் போச்சு” என்று சுவாச த்தின் பெருமையைக் கூறுவார்கள். உணவும் தண்ணீரும் இல்லாமல் நாட்கணக்கில் இருக்க லாம். ஆனால் சுவாசம் இல்லாமல் சில நிமிட ங்களுக்கு மேல் இருக்க முடியாது. சுவாசமின்றி Continue reading

%d bloggers like this: