Advertisements

இன்றைய பெண்கள் ஏற்றுக் கொள்வார்களா?

இன்றைய பெண்கள் இவற்றையெல்லாம் ஏற்றுக் கொள்வார்களா?

இன்றைய பெண்கள் இவற்றையெல்லாம் ஏற்றுக் கொள்வார்களா?

இல்வாழ்கையை சொர்க்கமாக்குவதும் சுடுகாடு ஆக்குவதும் பெண்களிடமே  Continue reading

Advertisements

இன்றைய மண‌ப்பெண்களின் எதிர்பார்ப்பு குறித்து தினமணி வெளியிட்ட‍ ஆச்சரியத் தகவல்கள்

இன்றைய மண‌ப்பெண்களின் எதிர்பார்ப்பு குறித்து தினமணி வெளியிட்ட‍ ஆச்சரியத் தகவல்கள்

இன்றைய மண‌ப்பெண்களின் எதிர்பார்ப்பு குறித்து தினமணி வெளியிட்ட‍ ஆச்சரியத் தகவல்கள்

வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுப்பதில் ஜாதகப் பொருத்தம் பார்ப்பதெல்லாம் அந்தக் காலம், இப்போதெல்லாம் Continue reading

இன்றைய இளம்பெண்கள் விரும்பும் அட்ட‍காசமான லேட்ட‍ஸ்ட் பிராண்டட் நகைகள் – ஒரு பார்வை

இன்றைய இளம்பெண்கள் விரும்பும் அட்ட‍காசமான லேட்ட‍ஸ்ட் பிராண்டட் நகைகள் –  ஒரு பார்வை

இன்றைய இளம்பெண்கள் விரும்பும் அட்ட‍காசமான லேட்ட‍ஸ்ட் பிராண்டட் நகைகள் –  ஒரு பார்வை

அவ்வப்போது மாறிவருவது இயற்கையே அதிலும் குறிப்பாக பெண்களு க்கு அழகுணர்ச்சியும் அதிகம் இருப்பதால் Continue reading

இன்றைய (கசக்கும்) உண்மைகள்…!!!

1. பக்கத்துக்கு வீட்டில் இருப்பவரிடம் முகம்கொடுத்து பேசுவ தில்லை. பக்கத்து கிரகத்தில்மனித ன் வாழ வாய்ப்பு இருக்கா என்ற ஆராய்ச்சி நடக்கிறது.

2. கையில் விலை உயர்ந்த பெரிய கடிகாரம். அதில் மணி பார்ப்பதற் கு கூட நேரம் இருப்பதில்லை.

3.ஊருக்கு வெளியில் பெரிய Continue reading

இன்றைய இளைஞர்களும் அவர்களின் ஆண்மைக் குறைவுகளும்!

இன்றைய பதின் பருவத்தினர் அல்லது அதைத் தாண்டிய சிறு அகவை யிலேயே பல நோய்களை சந்திக் கிறனர் எம்மிடம் எழுபது அகவை இளையவர்களும் இருபத்தைந்து அகவை கிழ வர்களும் பாலியல் குறைபாடு எனகூறி வருகின்றனா ர்.எழுபது அகவை இளையவர் களை வழிநடத்துவது எனக்கு களைப்பைத் தரவில்லை. சொல் லுவதை புரிந்து கொள்ளுகிறார் கள் நல்ல பலனளிப்பதாக கூறி வாழ்த்துகளையும் மகிழ்வையுயம் உள மார சொல்கிறார்கள் ஆனால் இந்த Continue reading

இன்றைய இளைய தலைமுறையினருக்கு தேவை ஒழுக்க நெறிகளுடன் கூடிய பாலியல் கல்வியே!

இறைவனின் படைப்பில் ஆணும் பெண்ணும் வித்தியாசமானவர்கள் . இந்த வித்தியாசம் தான் ஒருவர் பால் மற்றொருவரை ஈர்க்கும் கவர்ச்சியாக இருக்கிறது. இக்வர்ச் சி ஆண் – பெண் பாலுணர்விற்கு அடித்தளமாக உள்ளது.

மனிதனுடைய பசி உணர்வு, தூக்க உணர்வு போன்ற பாலியல் உணர் வு என்பதும் குற்றமற்ற ஒன்றே. பாலுணர்வு வெறும் உணர்ச்சியாக, உடலின் இச்சையாக மட்டுமே க Continue reading

முல்லைப் பெரியாறு அணைப் பற்றி இன்றைய சன் நியூஸ் செய்தியில். . . – வீடியோ

முல்லைப் பெரியாறு அணைப் பற்றி Continue reading

இன்றைய குழந்தைகள் எதிர்கொள்ளும் சிக்கலான சவால்கள் என்னென்ன?’

உலகின் விலைமதிப்பில்லாத ஆதாரம், மிகச்சிறந்த நம்பிக்கை, எதிர்காலம்… குழந்தைகள்தா ன்! இன்றைய குழந்தைகள்… முன் எப்போதும் இல்லாத அள வுக்கு வாய்ப்புகளைப் பெற்றுள் ளார்கள், அதிநவீன வசதிகளை அனுபவிக்கிறார்கள். ஆனால், அவர்கள் குழந்தைகளாக, குழந் தைக்கே உரிய சந்தோஷங்க ளோடு இருக்கி றார்களா என்ற கேள்வியை எழுப்புகிறது, அவ ர்களுக்கு முன்னால் நிற்கும் சவால்கள்.
 
இன்றைய குழந்தைகள் எதிர்கொள்ளும் சிக்கலான சவால்கள் என்னென்ன?’ என்ற கேள்வியை, குழந்தைகளுடன் இணைந்து பணியாற்றும் Continue reading

இன்றைய நவநாகரீக பெண்களுக்கான வித்தியாசமான வடிவில் காலணிகள்

இன்றைய நவநாகரீக பெண்கள் அணைவரும் பெரிதும் விரும்பி அணிவது ஹை ஹீல்ஸ் அதாவது உயர் குதிகால் காலணிகளே! நாளுக் குநாள் இதன்மீதுள்ள‍ மோகத்தினால் இதை விரும்பி அணியும் பெண்களின் எண்ணிக்கை யும் கணிசமாக உயர்ந்து வருகிறது. காலணிகள் மட்டுமல்ல‍ பற் பல ஆடைகள், அழகு சாதனப் பொருட்கள் முதற்கொண்டு அனைத் திலும் வித்தியாசத்தை விரும்புகின்றனர்.  வித்தியாசமான Continue reading

பேரறிஞர் அண்ணா குடும்ப வாரிசுகள்: இன்றைய நிலை

 – கோவி.லெனின்

தன்னால் கற்க முடியாமல்போன கல் வியைத் தமிழகத்தின் தலை முறைகள் கற்பதற்கு வழியமை த்தவர் பெருந் தலைவர் காமராஜர். தான் கற்ற கல்வியையும் அதன் மூலம் பெற்ற அறி வையும் தமிழகத் தின் தலைமுறைகள் நலன் பெற பயன்படுத்தியவர் பேரறிஞர் அண்ணா.

இந்திய அரசியல் வரலாற்றில் ஒரு மாநிலக் கட்சி முதன்முதலில் அந்த மாநிலத்தின் ஆட்சியைக் கைப் பற்றியது என்றால் அது அண்ணா தலைமையி லான திராவிட முன்னேற்றக் கழகம் தான். 1967ல் ஆட்சிக்கு வந்த Continue reading
%d bloggers like this: