Advertisements

மு.க.ஸ்டாலின் மேயராக 1996-ல் இருந்த போது செய்த சாதனைகள்

மு.க.ஸ்டாலின் மேயராக 1996-ல் இருந்த போது செய்த சாதனைகள்

மு.க.ஸ்டாலின் மேயராக 1996-ல் இருந்த போது செய்த சாதனைகள்

மாநகராட்சி மன்ற  சட்டம் திருத்தப்பட்ட பின்னர், 1996ம் ஆண்டு நடந்த Continue reading

Advertisements

அடம்பிடிக்கும் ஆளுங்கட்சி – படம் பிடிக்கும் எதிர்க்கட்சி

இன்றைய அரசியலை எண்ணி, எண்ணி நாளும் வாடுகிறேன், அதன் விளைவாக, Continue reading

சாயம் வெளுத்துப் போச்சு !

ஜூலை 2012  (இந்த) மாத உரத்த சிந்தனை இதழ்-ல் வெளிவந்த தலையங்கம் 

இந்தியத் துணைக்கண்டத்தின் அடுத்த‍ குடியரசுத் தலைவர் யார்? என்பதிலான சிக்க‍ல், முக்க‍ல், முணகல் எல்லாம் ஒரு வழியாய் முடிந்திருக்கின்றன• ஆட்டுவிக் க‍ப்படும் ஆளுங்கட்சியான காங் கிரஸ், வேறு வழியின்றி பிரணாப் முகர்ஜியையும் . . எதிரி களையே தன் கூட்டாளிகளாக கொண்டு குழம்பித் தவிக்கும் பா(வம்)ரதீய‌ ஜனதா கட்சி தன்னி டம் ஆளில்லாததால் . . . சங்மாவையும் வேட்பாளர்களாக Continue reading

கைதாகியுள்ள திமுகவினரை எப்படி சிறைகளில் அடைப்பது? – விழிபிதுங்கும் தமிழக காவல்துறை

திமுகவின் சிறை நிரப்பும் போராட்டத்திற்கு இவ்வளவு பேர் கூடு 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கைதாகியிருப்பதால் அவர்க ளை எங்கு போய் அடைப்பது என்று தெரியாமல் விழிப்பதா க தகவல்கள் கூறுகின்றன.

தமிழகத்தில் மொத்தம் 134 பெரிய மற்றும் சிறிய சிறைக ள் உள்ளன. இதில் 9 இடங்க ளில் மத்திய சிறைச் சாலைக ள் உள்ளன. அனைத்து சிறைகளிலும் மொத்தம் 21,900 பேர் வரை மட்டுமே அடைக்க முடி யும். தற்போது சிறைகளில் Continue reading

ஆளுங்கட்சியை எதிர்த்து, இன்று தி.மு.க நடத்தும் சிறை நிரப்பும் போராட்ட‍ம் வெல்லுமா?

ஆளுங்கட்சியை கண்டித்து, மாநில அளவில், தி.மு.க.,வினர் சிறை நிரப்பும் போராட்டத்தை இன்று நடத்துகி ன்றனர். சென்னை தேனாம் பேட்டை டி. எம்.எஸ்., அலுவலகம் முன் நடைபெறும் போராட்டத்தில், பங்கேற்க வரும் கட்சி யினரை, சிறைக்கு வழி அனுப்பி வைக்க , தி.மு.க., தலைவர் கருணாநிதி திட்ட மிட்டுள்ளார். போராட்டத்தில் கலந்து கொள்ள ராஜ்யசபா எம்.பி., கனிமொழிக் கு டில்லி சி.பி.ஐ., கோர்ட் அனுமதி அளித் துள்ளதால், அவர் சென்னையில் பங்கே ற்பது உறுதியாகியுள்ளது. கண் புரை சிகிச்சையை மேற்கொண்ட பொரு ளாளர் ஸ்டாலின், போராட்டத்தில் பங் கேற்றால், அவரது கண்ணிற்கு நோய் தொற்று ஏற்படும் வாய்ப்புள்ளதாக டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ள தால், போராட்டத்தில் அவர் பங்கேற்பாரா? Continue reading

எதிர்கட்சிகளுக்கு சோனியா கடும் கண்டம்

2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தை கையில் எடுத்துக்கொண்டு பாராளுமன்றத்தை பா.ஜ., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் முடக்கி வருவதற்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தனது கடுமையான‌ கண்டனத்தை தெரிவித்துள்ளார். பாரதீய ஜனதாவின் மீதான பழைய குற்றச்சாட்டுகளை நினைவு கூர்ந்து பார்த்தால், தெஹல்கா விவகாரத்திலும், கர்நாடகா மாநிலத்தில் ந‌டைபெற்றுள்ள நில மோசடி பிரச்னையிலும் பாரதீய ஜனதா மவுனம் காப்பது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் அவர் கூறுகையில் காங்கிரஸ் கட்சி ஊழலுக்கு எதிராக நடவடிக்கை எடுத்து வருவதோடு,. 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரம் குறித்து சி.பி.ஐ., ஏற்கனவே விசாரித்து வருவதையும் சுட்டிக்காட்டி, ஸ்பெக்ட்ரம் விவகாரம் குறித்து, பாராளுமன்றக் கூட்டு விசாரணை என்ற பேச்சுக்கே இடமில்லை என்று தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றம் முடக்கப்பட்டிருப்பதால், அடுத்த்து என்ன செய்யலாம் என்று கட்சிகள் கூடி ஆலோசித்து வருவதாக தகவல்களை தெரிவிக்கின்றன•

ஸ்பெக்ட்ரம் குறித்த சி.பி.ஐ., அறிக்கை பிப்ரவரியில் வெளியாகும்: ஸ்ரீகுமார்

ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பான அறிக்கையை சி.பி.ஐ., வரும் பிப்ரவரி மாதம் அளிக்கும் என, விஜிலென்ஸ் கமிஷனர் ஸ்ரீகுமார் தெரிவித்துள்ளார். பெங்களூரில் மத்திய விஜிலென்ஸ் கமிஷனர் ஸ்ரீகுமார் இது குறித்து கூறியதாவது: 2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு குறித்து விசாரிக்க மத்திய அரசு, ஓய்வு பெற்ற நீதிபதி சிவராஜ் பாட்டீல் தலைமையில் ஒரு நபர் கமிஷன் அமைத்துள்ளது.

இந்த கமிஷன் அமைக்கப்பட்டதால், Continue reading

ராஜாவை அழைத்து கருணாநிதி கேள்வி : சி.பி.ஐ., ரெய்டு குறித்து விளக்கம் கேட்டார்

ஸ்பெக்ட்ரம் “2ஜி’ ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடு தொடர்பாக, டில்லியிலும், தமிழகத்திலும் சி.பி.ஐ., அதிகாரிகள் சோதனை நடத்தி முடித்துள்ள நிலையில், முதல்வர் கருணாநிதி நேற்று ராஜாவை சென்னைக்கு அழைத்து விளக்கம் கேட்டார். “ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் அடுத்து என்ன நடக்கப் போகிறது, சி.பி.ஐ., ரெய்டில் நடந்தது என்ன?’ என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை எழுப்பி, முதல்வர் விரிவாக விசாரணை நடத்தினார்.

ஸ்பெக்ட்ரம் “2ஜி’ ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடுகள் காரணமாக, 1.76 லட்சம் கோடி ரூபாய் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டது தொடர்பாக, சுப்ரீம் கோர்ட் பல்வேறு கிடுக்கிப்பிடி கேள்விகளை எழுப்பியதை அடுத்து, சி.பி.ஐ., களத்தில் இறங்கியது. கடந்த 8ம் தேதி, முன்னாள் அமைச்சர் ராஜா, அவரது முன்னாள் உதவியாளர்கள், நண்பர்கள், உறவினர்கள் என பலரது வீடுகளிலும், சி.பி.ஐ., அதிகாரிகள் அதிரடியாக நுழைந்து சோதனை நடத்தினர். டில்லி, சென்னை, பெரம்பலூர் என 14 இடங்களில் நடந்த சோதனையில், பல்வேறு முக்கிய ஆவணங்களையும், பண பரிமாற்றம் தொடர்பான ராஜாவின் முக்கிய டைரி ஒன்றையும் சி.பி.ஐ., அதிகாரிகள் கைப்பற்றினர். சி.பி.ஐ., நடவடிக்கையால், முதல்வர் கருணாநிதி கடும் அதிர்ச்சி அடைந்துள்ள நிலையில், ராஜாவை அழைத்து முதல்வர் விரிவாக விசாரணை நடத்தினார்.

சி.ஐ.டி., காலனியில் உள்ள இல்லத்தில் முதல்வர் கருணாநிதியை, நேற்று காலை ராஜா சந்தித்தார். சந்திப்பின் போது, ஸ்பெக்ட்ரம் விவகாரம் குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பியும், சி.பி.ஐ., ரெய்டு குறித்தும், அதில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்தும், முதல்வர் விளக்கம் கேட்டறிந்தார். சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையிலும், அடுத்த கட்டமாக ராஜாவை அழைத்து விசாரணை நடத்தி, அவர் தரும் பதில்களின் அடிப்படையிலும், சுப்ரீம் கோர்ட்டில் சி.பி.ஐ., அறிக்கையை தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில், ராஜாவை விசாரணைக்கு அழைத்தால், அடுத்து என்னென்ன விளைவுகள் ஏற்படும், அதனால் யார், யார் சிக்குவார்கள், டைரியில் யார், யாருடைய பெயர்கள் எல்லாம் இருக்கின்றன, விசாரணையை எப்படி சமாளிப்பது என்பது குறித்தும், முதல்வர் விரிவாக விவாதித்ததாக தெரிகிறது. சட்டசபை தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில், ஸ்பெக்ட்ரம் விவகாரத்தால் மக்கள் மத்தியில் ஆளுங்கட்சிக்கு பெரிய இழப்பு ஏற்படுமோ என்று, தி.மு.க., தலைமை அஞ்சுகிறது. இதனால், ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் அடுத்தடுத்து பெரிய நெருக்கடி ஏற்பட்டால், கட்சியில் ராஜா வகித்து வரும் கொள்கை பரப்பு செயலர் பதவிக்கும் ஆபத்து வரலாம் என்றும் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

விசாரணைக்கு தயார்: நேற்று முன்தினம் இரவு 12.10 மணிக்கு, டில்லியில் இருந்து ஜெட் ஏர்வேஸ் விமானம் மூலம் ராஜா, சென்னை வந்தார். விமான நிலையத்தில் அவர் பேட்டியளிக்கும் போது, “ஸ்பெக்ட்ரம் புகார் குறித்த சி.பி.ஐ., விசாரணை என்பது வழக்கமான நடைமுறை. சி.பி.ஐ.,யின் இந்த நடவடிக்கைக்கு நான் முழு ஒத்துழைப்பு கொடுத்து, குற்றமற்றவன் என்பதை நிரூபிப்பேன்’ என்றார்.

(நாளேடு ஒன்றில் வெளியான செய்தி)

%d bloggers like this: