Advertisements

26 ஆண்டுகளாக கணவன் ஸ்தானத்தில் தோற்றுவிட்ட உங்களுக்கு மறுமண ஆசை வரலாமா?

26 ஆண்டுகளாக கணவன் ஸ்தானத்தில் தோற்றுவிட்ட உங்களுக்கு மறுமண ஆசை வரலாமா?

26 ஆண்டுகளாக கணவன் ஸ்தானத்தில் தோற்றுவிட்ட உங்களுக்கு மறுமண ஆசை வரலாமா?

அன்புள்ள அம்மா,

என் வயது 50; திருமணமாகி 26 ஆண்டுகள் ஆகின்றன. திருமணத்தின் போது என் மனைவிக்கு, Continue reading

Advertisements

300 ஆண்டுகளாக யாராலும் விடைகாண இயலாத கணித புதிர்!-கண்டு பிடித்தால் கோடிகள் பரிசு-ஆச்சரியத் தகவல்

300 ஆண்டுகளாக யாராலும் விடைகாண இயலாத கணித புதிர்!-கண்டு பிடித்தால் கோடிகள் பரிசு-ஆச்சரியத் தகவல்

300 ஆண்டுகளாக யாராலும் விடைகாண இயலாத கணித புதிர்!-கண்டு பிடித்தால் கோடிகள் பரிசு-ஆச்சரியத் தகவல்

சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பு கணிதப் புதிர் ஒன்று உருவாக்கப்பட்ட து. ஆனால், இன்றுவரை Continue reading

2016-17-ம் ஆண்டுக்கான மத்திய அரசின் பட்ஜெட் (வரவு செலவு திட்ட‍ம்) முழுவிவரம்

2016-17-ம் ஆண்டுக்கான மத்திய அரசின் பட்ஜெட் (வரவு செலவு திட்ட‍ம்) முழுவிவரம்

2016-17-ம் ஆண்டுக்கான மத்திய அரசின் பட்ஜெட் (வரவு செலவு திட்ட‍ம்) முழுவிவரம்

மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி, நேற்று 2016-17-ம் ஆண்டுக்கான மத்திய அரசின் Continue reading

ஆயிரம் ஆண்டுகளாக நீர் வற்றாத அதிசய கிணறு!.- அதிசயம், ஆச்சர்யம் – ப‌டங்களுடன்!

ஆயிரம் ஆண்டுகளாக நீர் வற்றாத அதிசய கிணறு!.- அதிசயம், ஆச்சர்யம்

வரலாற்றின் சுவடுகளை நம் கண்முன் எடுத்துக் காட்டும் ஒரு கிணற்றைப் பற்றித்தான் தற்போது பார்க்கப் போகிறோம்.

ஆயிரம் படிகளைக் கொண்ட கிணறு ஒன்று ஹர்ஷத் மாதா என்ற கோவிலில் கட்டப்பட்டுள்ள ராஜஸ்தான் மாநிலத்தின் Continue reading

சுமார் 18 ஆண்டுகளுக்கு முன் நான் படித்த சிறுகதை இது!

சுமார் 18 ஆண்டுகளுக்கும் முன்பு எனது இருதோழர்கள் சேப்பாக்க‍ த்தில் உள்ள‍ எனது வீட்டிற்கு வந் தனர். எனது தாயார் அவர்களுக் கு காபியும் போண்டாவும் கொடு த்த‍ உபசரித்த‍பின், நான் அவர்களு டன் கடற்கரைக்கு செல்ல‍ எனது தாயாரின் அனுமதி பெற்று, அவர வர் மிதிவண்டிகளின் மூலமாக‌  சென்னை மெரினா கடற்கரை அருகில் வந்தோம். அங்கே எழிலகம் அருகே Continue reading

2014 ஆம் ஆண்டு – பாராளுமன்றத் தேர்தலை தே.மு.தி.க புறக்கணிக்கும் – விஜயகாந்த் – வீடியோ

2014 ஆம் ஆண்டு நடைபெற உள்ள‍ பாராளுமன்றத் தேர்தலை தே.மு. தி.க• புறக்கணிக்கும் அதேபோல் Continue reading

நம் உரத்த சிந்தனை மாத இதழ்-ன் 28 ஆம் ஆண்டு விழா அழைப்பிதழ்

பெருமைக்கும் சிறப்புக்கும் உரிய‌ ம் உரத்த சிந்தனை மாத இதழ்-ன் 28 ஆம் ஆண்டு விழா அழைப்பிதழ்

நிகழ்ச்சி நிரல்கள்

* இளந்தளிர்களின் பொன் மாலைப் பொழுது
* நம் உரத்த‍ சிந்தனையின் 28ஆம் ஆண்டு மலர் வெளியீடு
* ந‌லப்பணிகளில் நல்லோர் வங்கி
* சிறந்த  சமூக சேவைக்காக வழங்கப்ப‍டும் சேவை ஒளி விருது
* சிறந்த செயல்பாட்டிற்கான  விருது
* நம் உரத்த‍ சிந்தனையின்  நட்சத்திர வாசகர் விருது
* சிறந்த இலக்கிய அமைப்பிற்கான  விருது

ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது. வாசக நெஞ்சங்கள் தவறாமல் க Continue reading

வருமானவரி உச்சவரம்பு உயரலாம்

வருமான வரி் விலக்குகான உச்சபட்ச ஆண்டு வருவாயினை ரூ.2லட்சமாக அதிகரிக்க மத்திய நிதி அமைச்சகம் முடிவு செய்துள்ளதாகவும், வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவிக்கப் படலாம் எனவும் தகவல்கள் வெளி யாகியுள்ளன. ஐந்து மாநில தேர்தல் நடக் கவிருப்பதையொட்டி, அடுத்த (பிப்ரவரி) மாதம் இறுதியில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது தள்ளி வைக் Continue reading

மாயன் கணிப்பில் மாற்றம்: 2012 ஆம் ஆண்டு உலகம் அழியாது

எதிர்வரும் 2012 ஆம் ஆண்டு உலகம் அழியாது: மாயன் கணிப்பில் மாற்றம்

இதற்குமுன்பே தமிழகத்தைச்சேர்ந்தவரும் வானியல் – புதிரும் தெளிவும் என்ற நூலின் ஆசிரியரது கட்டுரை (இந்த வரியினை கிளிக் செய்க•)

எதிர்வரும் 2012 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 21ம் திகதி அன்று உலகம் அழியப் போவதாக மாய னின் அழிவுநாள் தீர்க்க தரி சனம் எடுத்துரைத்தது.

மாயன் காலண்டர் குறித்து ஆரா ய்ச்சி மேற்கொண்ட ஸ்வென் குரேனெமெயல்(Sven Gronemeyer) என்பவர், இந்தத் தீர் க்க தரிசனம் 1300 ஆண்டு களுக்கு முந்தைய கல்வெட்டில் காணப்ப டுகிறது. ஆனால் இதைத் அனை வரும் தவறாகப் புரிந்து கொண்டு ள்ளனர் என்று Continue reading

பூமியின் அழகை வான்வெளியில் இருந்து 2013-ம் ஆண்டு முதல் ரசிக்கலாம்

2013ஆம் ஆண்டு முதல் ஆகாயத்தில் பறந்தபடி பூமியையும், தினமும் உதிக்கும் சூரியனின் அழ கையும் பார்த்து ரசிக்க முடியும்.

பூமிக்கு மேல் தொங்கி கொண்டு உலக காட்சிகளை பார்ப் பது என்பது நம்மை சிலிர்க்க வைக்கும் சாகசமா க இருக்கும். இந்த வித்தியாசமான பயணத்திற்கு ஆகும் செலவு 5 மணி நேரத்திற்கு Continue reading

%d bloggers like this: