Advertisements

ஆட்டோ அராத்து ஆனந்தி கெட்ட‍ப்பில் அசத்தும் சாய் பல்லவி – வீடியோ

ஆட்டோ டிரைவர் அராத்து ஆனந்தி கெட்ட‍ப்பில் அசத்தும் சாய் பல்லவி- வீடியோ

ஆட்டோ டிரைவர் அராத்து ஆனந்தி கெட்ட‍ப்பில் அசத்தும் சாய் பல்லவி- வீடியோ

தனுஷ் கதாநாயகனாக, சாய் பல்லவி நாயகியாக நடித்து, பாலாஜி மோகன் இயக்கத்தில் Continue reading

Advertisements

ஆட்டோன்னா இதுதாங்க ஆட்டோ! – வீடியோ

இது சாதாரண ஷேர் ஆட்டோ இல்லை. நாற்பதுக்கும் மேற்பட்ட பத் திரிகைகள், செய்தித்தாள்கள், மாலை நாளிதழ்கள் என அனைத்தும் கொண்ட Continue reading

தீபாவளிக்கு விற்பனைக்கு வரும் பஜாஜ் ஆட்டோவின் குட்டி கார் – – வீடியோ

ஆட்டோ ரிக்ஷாவுக்கு மாற்றாக அதிக பாதுகாப்பு கொண்ட புதிய நான்கு சக்கர வாகனத் தை பஜாஜ் ஆட்டோ வடிவ மைத்துள்ளது. பஜாஜ் நிறுவனம் வடிவ மைத்த முதல் நான்கு சக்கர வாகனம் இது தான். இந்த ஆண்டுக்கு ள் இந்த புதிய காரை விற்பனைக்கு கொண் டு வர பஜாஜ் ஆட்டோ திட்டமிட்டுள்ளது. இந் த புதிய குட்டிக்காரின் சோதனை ஓட்டங்களை பஜாஜ் ஆட்டோ தற்போது நடத்தி வருகிற து. இதில், ஒரு லிட்ட ருக்கு 35 கிமீ முதல் 40 கிமீ வரை மைலேஜ் தருகிறதாம் இந்த குட்டிக் கார். எனவே, Continue reading

போலீசாரையே மெய் சிலிர்க்க வைத்த ஆட்டோ டிரைவர்

தனக்கு ஒரு ரூபாய் இழப்பை ஏற்படுத்தியவனுக்கு 10 ரூபாய் இழப் பை ஏற்படுத்த துடிக்கும் இந்த காலக்கட்டத்தில் வாடகை தர மறுத்
த பயணி தவறவிட்ட பணத் தை ஒப்படைத்து, போலீசாரை யே மெய் சிலிர்க்க வைத்துள் ளார் ஒரு ஆட்டோ டிரைவர்.
 
சென்னை போரூரை சேர்ந்த வர் ஆட்டோ டிரைவர் பாலாஜி (54). நேற்று இரவு ராயப்பேட் டையில் சவாரிக்காக காத்திரு ந்தார். நள்ளிரவில் 50 வயதை கடந்த ஒரு பயணி யானைக் கவுனிக்கு செல்ல ஆட்டோவை வாடகை பேசினார். ரூ.80 கட்ட ணம் பேசி பாலாஜி அவ ரை ஏற்றிக்கொண்டு புறப்பட்டார். ஆட்டோ யானைக் கவுனியை சென்றடைந்ததும் நன்றாக போதையில் இரு ந்த அந்த ந பர் வாடகை தரமறுத்து தகரா று செய்தார்.
 
சில நிமிடங்கள் வாக்குவாதம் செய்தும் அந்த நபர் பணம் தருவதா க இல்லை. வயோதிகராக இருந்ததால் வேறு வழியின்றி Continue reading

ஓட்டுநர் உரிமம் (Driving License) முழு விவரம்

ஒரு காலத்தில் சைக்கிள் ஓட்டு-வதற்கே லைசென்ஸ் தேவைப்பட்டது. அப்போது லைசென்ஸ் இருந்தாலும் பயந்து, பயந்து ஓட்டினார்கள்!

இப்போது பலபேர் லைசென்ஸ் இல்லாமல் மோட்டார் சைக்கிளே ஓட்டுகிறார்கள். இது எவ்வளவு பெரிய தவறு என்பதை ஆபத்து வரும் வரை உணரமாட்டார்கள். ‘ஏகப்பட்ட படிவங்களை நிரப்ப வேண்டும். கால் கடுக்க வரிசையில் நிற்க வேண்டும்!’ என்று தாங்களாகவே ஏதேதோ கற்பனை செய்து கொண்டு, லைசென்ஸ க்கே விண்ணப்பிக் காமல் இருக்கிறார்கள். ‘வழியில் போலீஸ் நிறுத்தினா, அம்பது ரூபா தந்தா மேட்டர் ஓவர்’ என்று Continue reading

சேமிக்க‍ சில வழிகள்

இன்றைக்கு பலரும் புகை பிடிக்கும் பழக்கத்திற்கு ஆளாகிவிட்டார் கள்.  பல்வேறு நோய்களை நமக்கு தரும் இந்த பழக்கத்திற்காக நிறை யவே பணம் செலவாகிறது. ஒரு நாளைக்கு ஆறு சிகரெட் குடிப்பவ ர்கள், அதை நிறுத்தினாலே நிறைய காசை மிச்சப்படுத் தலாம்.  

இன்றைக்கு மது குடிக்கும் பழக்க மும் பலரையும் தொற்றிக் கொண்டி ருக்கிறது. நல்லதோ, கெட்டதோ உடனே ‘உற்சாக பானத்தை’ அருந்த ஆரம்பித்து விடுகிறார்கள் பலர். இதனால் நம் உடலுக்கு மட்டுமல்ல, நம் பர்ஸுக்கும் பலத்த பாதிப்பு. மாத த்திற்கு Continue reading

ஆட்டோ பெர்மிட் நிறுத்தி வைப்பு: விதிமுறை தளர்வு எப்போது?

தமிழகத்தில் புதிய ஆட்டோக்களுக் கான பெர்மிட் பெற விதிக்கப் பட்டு ள்ள தடையை நீக்கவேண்டும் என ஆட்டோ தொழிலாளர்கள், விற்ப னையாளர்கள் கோரிக்கை விடுத்துள் ளனர். தமிழக சட்ட பேரவை தேர்த லையொட்டி அமல்படுத்தப் பட்ட விதிமுறைகளின்படி புதிதாக ஆட் டோ க்களுக்கு பெர்மிட் வழங்க தடை விதித்து கடந்த மார்ச் 8ம் தேதி தேர்தல் அதிகாரி பிர வின்குமார் உத்தரவிட்டார். தேர்தல் முடிவு கள் வெளிவந்த பின்னர் Continue reading

ஆட்டோ ரெகவர்: ஆபீஸ் தொகுப்புகளில்…

எம்.எஸ். ஆபீஸ் 2007 மற்றும் ஆபீஸ் 2010 ஆகிய தொகுப்பு களில், சிறந்த ஒரு குறிப்பி டத்தக்க வசதி, ஆட்டோ ரெகவர் வசதி ஆகும். இதன் மூலம் குறிப்பி ட்ட கால இடைவெளியில், ஆபீஸ் அப்ளிகேஷனில் அமை க்கப்படும் டேட்டா வினைத் தானாக சேவ் செய்து வைக்கும்படி செய் தி டலாம். இதனால், பவர் இல் லாமல் போகும் காலத் தில் அல்லது விண்டோஸ் கிராஷ் ஆகும்போது, நம் டேட்டா நமக்குக் கிடைக்கும். இந்த கால இடை வெளியை எப்படி அமைப்பது என்று பார்க்கலாம். அனைத்து ஆபீஸ் 2007 அப்ளிகேஷன் புரோகிராம்களிலும், இந்த கால இடை வெளி, மாறா நிலையில் 10 நிமிடங்களாக Continue reading

106 அய்யப்ப பக்தர்கள் பலியாக காரணம் என்ன?முதற்கட்ட விசாரணையில் தகவல்

மகரஜோதி தரிசனம் முடிந்து திரும்பிய அய்யப்ப பக்தர்களில், நெரிசல் மற்றும் தள்ளுமுள்ளு ஆகியவற்றில் சிக்கி பலியான வர்களின் எண்ணி க்கை 106 ஆக உயர்ந் துள்ளது. இவ்விபத் துக்கு ஜீப்பும், ஆட்டோ வும் கவிழ்ந்தது தான் காரணம் என, மாவட்ட கலெக்டரின் முதற் கட்ட விசாரணை அறிக்கை யில் குறிப்பிடப் பட்டுள்ளது.

கேரள மாநிலத்தில் பிரசித்தி பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலில் மகரஜோதி தரிசனத்திற்காக, நாட்டின் பல பகுதிகளில் இருந்து கோடிக்கணக்கான Continue reading

கார், ஆட்டோ டயருக்கு “சேப்டி லாக்’

மதுரையில் அடிக்கடி கார், ஆட்டோ டயர்கள் திருடு போகாமல் இருக்க, 200 ரூபாய் செலவில் “சேப்டி லாக்’ ஒன்றை கண்டு பிடித்துள்ளார் அப்துல் ரசாக். மதுரை பீபீ குளத்தைச் சேர்ந்த இவர், இதுவரை 22 புதிய கண்டு பிடிப்பு களை அறிமுகப் படுத்தி யிருக்கிறார். இதற்காக கடந்தா ண்டு தேசிய விருதும் பெற்றார். இவரது பகுதியில், ஆட்டோ டயர்கள் அடிக்கடி திருடு போயின. “இதுவரை 100 டயர்கள் காணாமல் போய்விட்டன. இனி திருட்டு நடக்காமல் இருக்க ஏதாவது கண்டு பிடிங்க’ என்று ஆட்டோ டிரைவர்கள் கூறினர்.

இதைதொடர்ந்து, “சேப்டி லாக்கை’ கண்டுபிடித்த அப்துல்ரசாக் கூறியதாவது: “வீல்’லில் உள்ள நட்டுகள் எளிதாக கழற்றும் வகையில் இருப்பதால்தான் டயர்கள் திருடு போகின்றன. நான் கண்டு பிடித்துள்ள இந்த “சேப்டி லாக்’, Continue reading

%d bloggers like this: