Advertisements

வங்கிகள் தேசியமயமாக்க‍ல் – முன்பும் பின்பும் – சுருக்க‍மாக பார்ப்போம்

வங்கிகள் தேசியமயமாக்கல் – முன்பும் பின்பும் – சுருக்க‍மாக பார்ப்போம்

வங்கிகள் தேசியமயமாக்க‍ல் – முன்பும் பின்பும் – சுருக்க‍மாக பார்ப்போம்

வங்கிகள் சேவைகள் தொடர்பாக: ஜூலை, 1969ல் திருமதி. இந்திராகாந்தி அவர்கள் பிரதமராக Continue reading

Advertisements

உங்க ஜாதகத்தில் இவைக‌ள் இருக்கா? ஒருவேளை இருந்தால் . . .

உங்க ஜாதகத்தில் இவைக‌ள் இருக்கா? ஒருவேளை இருந்தால் . . .

உங்க ஜாதகத்தில் இவைக‌ள் இருக்கா? ஒருவேளை இருந்தால் . . .

ஜாதகம் கணிப்பது என்பது ஒரு மனிதன் பிறக்கும்போது அதாவது தாயின் யோனி வழியாக Continue reading

விஷ்ணுவின் 10 அவதாரங்களுக்கு காரணம்… ஒரு முனிவர் தந்த‌ சாபமே! – அரியதோர் ஆன்மீகத் தகவல்

விஷ்ணுவின் 10 அவதாரங்களுக்கு காரணம்… ஒரு முனிவர் தந்த‌ சாபமே! – அரியதோர் ஆன்மீகத் தகவல்

விஷ்ணுவின் 10 அவதாரங்களுக்கு காரணம்… ஒரு முனிவர் தந்த‌ சாபமே! – அரியதோர் ஆன்மீகத் தகவல்

பாற்கடலில் பள்ளிக்கொண்டிருக்கும் விஷ்ணு பகவான் அகிலத்தில் உள்ள‍ மக்க‍ளை காக்க‍வும், தீயவர்களை Continue reading

காமராஜ் ஆட்சியினை விமர்சித்த‍ பெரியார்!

ஏழு ஆண்டு காமராஜ் ஆட்சியினை கண்டபின், பெரியார் ஆற்றிய உரையின் பகுதி இதோ காணுங்கள்…

“தோழர்களே, எனக்கோ வயது 82 ஆகிறது. நான் எந்த நேரத்தி லும் இறந்துவிடலாம். ஆனால் நீங்கள் இருப்பீர்கள். உங்களை விட முதிர்ந்த நான் மரண வாக்குமூலம் போன்று ஒன்றை கூறுகிறேன். மரண வாக்கு மூலம் கூற வேண்டிய நிலையில் இருப்பவன் பொய் சொல்ல வேண்டிய அவசியமில்லை. இன்றைய காமராஜ் ஆட்சியில் நமது நாடு அடைந்த முன்னேற் றம் இரண்டாயிரம், மூவாயிரம் ஆண்டு களில் என்றுமே நடந்தது இல்லை. நமது மூவேந்தர்கள், அடுத்து நாயக்க மன்னர்கள், மராட்டிய மன்னர்கள், முஸ்லீம்கள், வெள்ளைகாரர்கள் இவர்கள் ஆட்சியில் எல்லம் நமது கல்விக்கு வகை செய்யப் படவில்லை.

தோழர்களே, என் சொல்லை நம்புங்கள், இந்த நாடு உருப்பட வேண்டு மென்றால் இன்னும் Continue reading

திடீரென விலகியது சன் பிக்சர்ஸ்

ஆட்சிமாற்றம் காரணமாக சன் பிக்சர்ஸ் நிறுவனத்துக்கு பல்வேறு சிக்கல்கள் ஏற்படுள்ளன. புதிய படங்களின் சாட்டிலைட் உரிமைகளை வாங்குவதில் பின்தங்கி விட் டது.

சன் கடைசியாக வாங்கிய ‘வாகை சூடவா’ மற்றும் ‘வெடி’ ஆகிய இர ண்டு படங்கள்தான். தற்போது ‘தெய்வத்திருமகள்’ படத்தைத் தொடர்ந்து விக்ரம் நடித்து வரும் ‘ராஜபாட்டை’ படத்தின் ஒட்டுமொத்த விநி யோக உரிமையை Continue reading

ஜனநாயகத்துக்கு கிடைத்த வெற்றி : ஜெயலலிதா

தேர்தல் வெற்றிக்குப் பிறகு பத்திரிகையாளர்களை சந்தித்துப் பேசிய ஜெயலலிதா : தேர்தல் வெற்றிக்காக தமிழக மக்களுக்கு முதலில் தமது நன்றியை உரித்தாக்குவதாக தெரிவித்தார். இந்த தேர்தல் வெற்றி ஜன நாயகத்துக்கு கிடைத்த வெற்றி ‌என்றார். தேர் தலில் பண பலம்   ‌தோற்கடிக் கப் பட்டுள்ளது.

தி.மு.க., ஆட்சியின் மீது வெறுப்பு : தி.மு.க., ஆட்சியின் மீது மக்கள் கடும் அதிருப்தியில் இருந்தனர். மக்கள் தேர்தலுக்காக காத்திருந் தனர். வாய்ப்பு கிடைத்ததும் தி.மு. க., ஆட்சியை தூக்கி எறிந்து தங்க ளது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

பொருளாதாரம் சீரமைக்கப்படும்: தமிழகத்தின் பொருளாதார நிலையை அ.தி.மு.க., ஆட்சிப் பொறுப்பு ஏற்ற பிறகு சீரமைக் கும். தமிழக த்தில் அ.தி.மு.க., ஆட்சியின் போது பொருளாதார நிலை சீர் தூக்கியே இருந்திருக்கிறது.

தேர்தல் கமிஷனுக்கு பாராட்டு: தமிழக சட்டசபை தேர்தலை நேர்மை யாகவும், நியாயமாகவும் நடத்திய Continue reading

அ.தி.மு.க. கோட்டையாக மாறிய சென்னை

சென்னையில் உள்ள 16 தொகுதிகளில் 15 தொகுதி களில் அ.தி.மு.க. முன்னணியில் உள்ளது. இதன் மூலம் சென்னை அ.தி.மு.க. கோட்டையாக மாறி விட்டது.
தொகுதி வாரியாக ஓட்டு விவரம்:-
செந்தமிழன் (அ.தி.மு.க.) -34,863 மகேஷ்குமார் (தி.மு.க.) -25,480 ராஜலட்சுமி (அ.தி.மு.க.) -26,300 தங்கபாலு (காங்கிரஸ்) -15,287 கலைராஜன் (அ.தி.மு.க.) -35,052 டாக்டர் செல்லக்குமார் (காங் கிரஸ்)-21,363 பார்த்தசாரதி (தே.தி.மு.க.) -26,458 தன சேகரன் (தி.மு.க.) -20,415 எம். அசோக் (அ.தி.மு.க.) -14,765 ஜெய ராமன் (பா.ம.க.) -9,075 ஜெயக்குமார் (அ.தி.மு.க.) – 32,130 ராய புரம் மனோ (கா Continue reading

தமிழக சட்டசபை தேர்தலில்: 135 தொகுதிகளில் அ.தி.மு.க. வெற்றிமுகம்

135 தொகுதிகளில் வெற்றிமுகம்: அ.தி.மு.க. தனித்து ஆட்சி அமைக்கிறது
தமிழக சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் 160 தொகுதிகளில் போட் டியிட்டது. இன்று கா லை ஓட்டு எண்ணி க்கை தொடங்கியதில் இருந்தே பெரும்பா லான தொகுதிகளில் அ.தி.மு.க. வேட்பாள ர்கள் முன்னிலை பெற் றனர்.   10.30 ம ணி நிலவரப்படி அ.தி.மு. க. 135 தொகுதிக ளில் வெற்றி வாகை சூடும் நிலையில் முன்னி லை பெற்றிரு ந்தது.
தமிழ்நாட்டில் ஒரு கட்சி தனித்து ஆட்சி அமைக்க வேண்டுமானா ல் 118 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இருக்க வேண்டும். அ.தி.மு.க. 135-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறுவதால் அந்த கட்சி தனித்து ஆட்சி அமைப்பது உறுதிபடுத் தப்பட்டுள்ளது. அ.தி. மு.க. மூத்த தலைவர்கள் அனைவரும் வெற்றி பெற்று சட்டச பைக்கு வருவது குறிப்பிடத்தக்கது.   கடந்த 2006-ம் ஆண்டு சட்ட சபை தேர்தலில் அ.தி. மு.க. 61 இடங்களில் Continue reading

ஆந்திராவில் ஆட்சி கவிழும்?

ஆந்திராவில் ஆட்சி கவிழும்? ஜெகன் கோஷ்டி கெடு

ஒண்ணரை மாதத்தில் ஆளும் காங்கிரஸ் அரசை கவிழ்ப்போம், என ஜெகன்மோகன் ரெட்டி ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர். ஆந்திராவில் தனி தெலுங்கானா விவகாரம் விஸ்வரூபம் எடுத் துள்ளது. தெலுங்கானா பகுதியை சேர்ந்த மூன்று லட்சம் அரசு ஊழியர் கள் ஒத்துழையாமை போராட்டம் நடத்தி வருகி ன்றனர். இந்த பகுதி  யை சேர்ந்த எம்.பி., மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் ஒட்டு மொத்தமாக ராஜினாமா செய்யவும் திட்டமிட்டுள்ளனர். இத னால், முதல்வர் கிரண் குமார் ரெட்டி தலைமையிலான அரசு க்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

“மறைந்த முதல்வர் ராஜசேகர ரெட்டியின் நலத்திட்டங்களை நிறைவேற்ற முதல்வர் கிரண்குமார் ரெட்டி தவறிவிட்டார். இதை நாங்கள் பார்த்துகொண்டு சும்மா Continue reading

தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் தி.மு.க., மும்முரம்: காங்கிரசுக்கு60, பா.ம.க.,வுக்கு 24 தொகுதிகள்?

சட்டசபை தேர்தலை சந்திக்க, தி.மு.க., அணி, இறுதி வடிவம் பெற்று தயாராகி விட்டது. காங்கிரஸ் – பா.ம.க., உள்ளிட்ட கட்சிகள், தி.மு.க., எக்ஸ்பிரசில் பயணம் செய்வது உறுதியாகி விட்டதாக, அக்கூட்டணி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தமிழக சட்டசபைக்கு வரும் மே மாதம் தேர்தல் நடைபெற உள்ளதால், தேர்தலுக்கான ஆரம்ப கட்ட பணிகளை, அரசியல் கட்சிகள் துவக்கி விட்டன. முதல்கட்டமாக, எந்த கட்சி, எந்தப் பக்கம் என்பதில் குழப்பம் நீடித்தது. தற்போது, தமிழக அரசியலில் மாற்ற ங்கள் ஏற்பட்டதன் Continue reading

%d bloggers like this: