Advertisements

சிவபெருமானின் உக்கிரம் தணிந்து அவரது அருள் பார்வை கிடைத்திட

சிவபெருமானின் உக்கிரம் தணிந்து அவரது அருள் பார்வை கிடைத்திட

சிவபெருமானின் உக்கிரம் தணிந்து அவரது அருள் பார்வை கிடைத்திட

சிவபெருமானின் உக்கிரம் தணிந்து, மேலான அன்பு கிடைத்திடவும், Continue reading

Advertisements

உங்கள் ராசியின் தனித்துவமும், அதன் சிறப்பம்சங்களும்! – ஜோதிட அலசல்

உங்கள் ராசியின் தனித்துவமும், அதன் சிறப்பம்சங்களும்! – ஜோதிட அலசல்

உங்கள் ராசியின் தனித்துவமும், அதன் சிறப்பம்சங்களும்!- ஜோதிட அலசல்

ஜாதகம் என்பது, ஒருவர் பிறந்த நேரத்தை வைத்து கணக்கிட்டு பலன்கள் பாவங்கள் சொல்வதுதான். மேலும் மொத்த‍ம் Continue reading

புதிய திரைப்படத்தில் ‘சின்ன‍ குஷ்பு’வுடன் இணையும் ‘மன்மத ராணி’

திருடா திருடி திரைப்படத்தில் அறிமுகமான சாயாசிங், மன்மத ராசா பாடல் மூலம் பிரபலம் அடைந்தார். பின அதனை தொடர்ந்து நடித்து வெளிவந்த ஜெயசூர்யா, வல்ல‍மை தாராயோ போன்ற படங் களில் நடித்தாலும் இவை இரண்டும் வெற்றிப்படங்களாக அமை யவில்லை. பின் அருள் என்ற திரைப்படத்தில் நடிகர் விக்ரமு டன் ஒரு பாட லுக்கும், திருப்பாச்சி திரைப் படத்தில் நடிகர் விஜய் உடன் ஒரு பாடலுக்கு நடனம் ஆடினார்.  அதன்பின் அவரை மாய மானார். இதற்கிடையில் சாயா சிங் ஒரு திரைப்படத்தை இயக்கி நடிக்க‍ விருப்ப‍தாக தகவல்கள் வெளியாயின் இருப்பினும் அது வும் வரும் ஆனா வராது என்ற Continue reading

செவ்வாய் தோசம் என்றால் என்ன ? (மூட நம்பிக்கையே!)

திருமணப்பொருத்தம் பார்க்கும் போது முக்கியமாக கவனிக்கப்பட வோண்டிய விடயம் செவ்வாய் தோசமாகும். ஜாதகங்களில் லக் கினத்திலிருந்து 2, 4, 7, 8, 12 ஆம் வீடுகளில் செவ்வாய் இருப்பது தோசமாகும். இதை சந்திர லக்னம் (ராசி), சுக்ரன் இருக்கும் இடங்களி லி ருந்தும் கணிக்கப்படவேண்டும் என்று ஜோதிடர்கள் கூறுகின்றன. மூன்று முறையிலும் தோசமிருப் பின் மிக கடுமையான தோசம் என கூறும் நூல்களும் உண்டு. இருப்பி னும் லக்கினத்திலி ருந்து கணிப் பதற்கே முழுமையான தோச பலனிருக்கிறது. இதிலும் 7,8 மிக கடு மையான தோசம், 4 கடுமையான Continue reading

அருள் செய்வதில் பகவானுக்கு ஒரு தனி ஆனந்தம்

பல அவதாரங்கள் எடுத்து, பக்தர்களை காத்தார் பகவான்; அதில், ஸ்ரீ கிருஷ்ணாவதாரமும் ஒன்று. இந்த அவ தாரத்தில், அவரது அருள் பெற்றவர்கள் ஏராளம். பகவானுக்கு இப்படி அருள் செய் வதிலேயே ஒரு தனி ஆனந்தம். இது தான் பகவத் குணம். ஒரு சமயம், தீட்சித பத்தினிகளுக்கு உபதேசம் செய்து, அருள் செய்ய வேண்டும் என்று எண்ணினார்; அதற்கு, சந்தர்ப்பமும் ஏற்பட்டது. யமு னா நதிக்கரையில் கோபர்களுடன் தங்கி இருந்தார். அவர்களுக்கு பசி உண்டா யிற்று; கண்ணனிடம் கூறினர். அதைக் கேட்ட கிருஷ்ணன், “இங்கே அருகாமை யில் தீட்சிதர்கள் யாகம் செய்கி ன்றனர். அங்கே நிறைய போஜன பதார்த் தங்கள் இருக்கும். உங்களில் ஒரு சிலர் அங்கே போய், “கிருஷ்ணர், பலராமர் மற்றும் பல கோபர்கள் யமுனை கரையில் தங்கி இருக்கின்றனர்; பசியால் வாடுகின்றனர். அவர்களுக்காக அன்னம் கொடுங்கள்…­ என்று Continue reading

“மன்மத ராசா…” சாயா சிங் சின்னத்திரையில் …

“திருடா திருடி” படத்தின் மூலம் தமிழ் சினி மாவில் அறிமுகமா னவர் நடிகை சாயா சிங். அந்தபடத்தில் தனுஷூ டன் இவர் ஆடிய “மன் மத ராசா…” பாடல் பட்டி தொட்டியெல்லாம் பரவியது. இந்த படத்திற்கு பின்னர் நடிக்க வாய்ப்பு வரும் என்று காத்திரு ந்தார். ஆனால் மன்மத ராசா பாடல் மாதிரி ஒத்த பாட்டுக்கு ஆடத்தான் நிறைய வாய்ப்புகள் வந்தன. இருந் தாலும் அம்மணி அதனை மறுக்க வில் லை. வந்த வரைக்கும் லாபம் என்பது போல Continue reading

%d bloggers like this: