Advertisements

எம்.ஜி.ஆர். முதன்முறையாக லண்டன் சென்றபோது அளித்த அரிய பேட்டி – வீடியோ

எம்.ஜி.ஆர். முதன்முறையாக லண்டன் சென்றபோது அளித்த அரிய பேட்டி – வீடியோ <=> எம்.ஜி.ஆர். முதன்முறையாக Continue reading

Advertisements

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் உயிருடன்தான் இருக்கிறார் – அரிய புகைப்படம் இணைப்பு

சுதந்திர இந்தியாவின் மிகப்பெரிய தலைவராக வந்திருக்க வேண்டிய நேதாஜி… உண்மையிலேயே என்ன ஆனார் என்று தெரியாமலேயே 1945ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஜப்பானில் நடந்த ஒரு விமான விபத்தில் இறந்து விட்டதாக அவருடைய வரலாறு முடிக்கப்பட்டது.

1945ம் வருடம் நேதாஜி ஜப்பானின் தாய்பே நகரில் நடந்த ஒரு விமான விபத்தில் இறந்ததாக அரசாங்கக்குறிப்புகள் மூடப் பட்டிருக்கின்றன. ஆனால்

Continue reading

“எம்.ஜி.ஆர்.”, கல்கண்டு ஆசிரியர் “தமிழ்வாணனுக்கு” எழுதிய (அரிய) கடிதம் – அரிய புகைப்படம்

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., கல்கண்டு ஆசிரியர் திரு. தமிழ்வாணன் அவர்களுக்கு, 16-05-1960 அன்று  எழுதிய Continue reading

கீரைகளின் ராஜா பொன்னாங்காணி கீரை – அரியத் தகவல்கள்

கீரைகளின் ராஜா என்று அனைவரும் அழைக்கும் கீரை பொன்னா ங்காணி.  அந்த அளவிற்கு மருத்துவ குணங்களை கொண்டது இக்கீரை …

சாதாரணமாக கீரையின் காம்புகளை கிள்ளி வைத்தாலே எந்த சூழலிலும் வளர க்கூடிய கீரை இது.  இதில் ஊட்டச்சத்து, நீர்ச்சத்து, கொழுப்பு ச்சத்து, மினரல் சத்து, கால்சியம், பாஸ்பரஸ், புரதம் அடங்கிய Continue reading

‘கலைஞ‌ரும் ஜெயலலிதா’வும் ஒற்றுமையாக இருக்கும் அரிய படங்களுடன் வீடியோ

தமிழக அரசியிலில் இன்று எதிர் எதிர் திசைகளில் இருப்ப‍வர்கள் ஒரு காலத்தில் ஒரே அணியில் ஒற்றுமையாக இருந்துள்ள‍னர். உதாரணமா க எம்.ஜி.ஆரும் கலைஞரும், கலைஞரும் Continue reading

ஸ்ரீ சந்திரசேகர சரஸ்வதி ஸ்வாமிகளின் பக்தி உரை – காணக்கிடைக்காத‌ அரிய வீடியோ

தோட்ட‍க்காச்சார்யா மற்றும் ஆதி சங்கரரை பற்றி ஸ்ரீ சந்திரசேகர சர Continue reading

இந்தியாவின் முதல் குடியரசு தின அணிவகுப்பு – காணக்கிடைக்காத அரிய வீடியோ

சுதந்திர இந்தியாவின் முதல் பிரதம மந்திரி என்ற சிறப்பு பெற்ற பண் டித ஜவஹர்லால் நேரு அவர்களது முன்னிலையில் Continue reading

பறவைக‌ள் ப‌ற்‌றிய அரியத் தகவ‌ல்க‌ள்

ஆஸ்திரேலியாவில் வசிக்கும் மித்ரா என்ற பறவை ஒன்பது நிறத்தி ல் தெரியும். 

கடல் புறா

கடல் புறாக்கள் நீரில் மிதந்து கொ Continue reading

நாய்க்கு உணவூட்டும் பறவை – அரிய காட்சி – அபூர்வ‌ வீடியோ

பசியுடன் இருக்கும் த‌னது நாய அண்ணாருக்கு உணவூட்டும் தங்கை பறவை – அரியதோர் காடசி – அபூர்வமாய் இந்த Continue reading

மயிலை கபாளீஸ்வரர் திருக்கோவில் தேரோட்ட‍ திருவிழா – 1968-ல் எடுக்க‍ப்பட்ட‍ அரிய வீடியோ

மயிலை கபாளீஸ்வரர் திருக்கோவில் தேரோ Continue reading

சூறாவளியின் கோரத் தாண்டவம் – அரிய வீடியோ

அமெரிக்காவில் உள்ள சிறிய நகரம் ஒன்றில் உள்ள வீட்டுக்கு வெளியே பொருத்தப்பட்டிரு ந்த சி.சி.டி.வி கமராக்களில் பதிவான அதிர்ச்சிக் காட்சி கள் தான் இவை.

ஏழு கமராக்களில் பதிவான இந்தக் காட்சிகள் அனைத்து ம் பயங்கரமாக உள்ளன. மத்திய அமெரிக்காவின் West Liberty, Kentucky என்ற இடத்தில் திடீரென ஏற்பட்ட சூறாவளிக் காட்சிகள் தான் இவை. 160 mph என்ற வேகத்தில் வீசிய சூறைக் காற்றில் Continue reading

பெரியார் சொன்ன‍ அரிய வரிகள்

*மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு

*பகுத்தறிவு என்பது மனிதனுக்கு உயிர்நாடி
*மூடநம்பிக்கையும் குருட்டுப் பழக்கமும் சமூ Continue reading

மச்சம் – பல அரிய தகவல்கள்

சாஸ்திர, சம்பிரதாயங்கள் என்பது நம் பாரத நாட்டில் தொன்று தொட்டு நடைமுறையில் இருக்கும் விஷயம். அன்றாடம் செய் யும் ஒவ்வொரு செயலுக்கு ஒரு வழிமுறை வைத்தி ருக்கிறார்கள். இதை இப்ப டித்தான் செய்ய வேண்டும் என்று தீர்மானித்து அதற்கு சாஸ்திர, சம்பிரதாயம் என்று வைத் திருக்கின்றனர். ஆய கலைகள் 64&ல் ஜோதிட சாஸ்திரம் முக்கியமானது. ஜோதிடக் கலை ஒருமரம் போன்றது. அதில் இருந்து பல சாஸ்திரங்க ள் பல்வேறு கிளைக ளாக பிரிந்துள்ளன. அதன் ஒரு கிளையா க விளங்குவது அங்க லட் சண சாஸ்திரம்.

நம் அங்கம், அதாவது உடலில் மச்சங்கள் தோன்றும் இடங்களின் அடிப்படையில் பலன்களை சொல்லி இருக்கிறார்கள். இது காலம் காலமாக நடை முறையில் இருக்கும் சாஸ்திரம். பெரும் பாலான பலன்கள் ஒத்துப் போவதை நடைமுறையில் காண்கிறோம். சில ருக்கு Continue reading

செவ்வாய் கிரகத்தின் அரிய ஒளிப்படங்கள் – வீடியோ

மார்ஸ் ரோவர் ஸ்பிரிட்(Mars Rover Spirit) என்ற விண்கலம் மூன்று மாதம் 27 நாட்களாக செவ்வாய் கிரகத் தை சுற்றி வந்து ஏறத்தாழ 3500 ஒளிப் படங்களை எடுத்து அனுப்பியுள்ளது.

கடந்த 2004 ஆண்டு ஜனவரி மாதம் 24ம் திகதி தொடங்கிய இந்த பயணம் 2009ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நிறைவு பெற்றது.

இந்த விண்கலத்தில் 4.8 மைல் தூர பய ணத்தில் எண்ணற்ற பாறைகள் மற்றும் வெளிர் நிறமுடைய மணல் போன்றவ ற்றை ஆய்வு செய்து படங்களை Continue reading

அசையும் அதிசய, ஆச்சர்யமூட்டும் அரிய புகைப்படங்கள் (பாக்காதீங்க ப்ளீஸ்)

பந்தினை தூக்கி எறிந்து விளையாடுவதைப்போல கைகளை தூக்கி எறிந்து விளையாடும், வரிசையாக நேராகவும், தலைகீழாகவும் செல்லும் மனிதர்கள் ஒருவரை ஒருவர் இடித்துக் கொள்ளாமலி ருக்கும் வேடி க்கை, தனது தலையை தானே பந்தாக உதைத்து விளையாடும் வேடிக்கை, இவருக்கு கண்கள் இருக்கும் இடங்களில் பற்கள் நிறைந்த வாய் காணப்படுவது, ஒருவர் கழிவறையில் இருக்கு ம் போது கதவை திறந்து பார்க்கும் வேடிக்கை, உட்காரும் நேரத்தில் பென்சை எடுத்து அவர் கீழே விழும் காட்சி, போன்ற பல் வேறு புகைப் படங்கள் உங்கள் Continue reading

%d bloggers like this: