Advertisements

எந்தெந்த நேரங்களில் குளிக்க‍க்கூடாது – எந்தெந்த நேரங்களில் குளிக்க‍லாம்

எந்தெந்த நேரங்களில் குளிக்க‍க்கூடாது? – எந்தெந்த நேரங்களில் குளிக்க‍லாம்?

எந்தெந்த நேரங்களில் குளிக்க‍க்கூடாது? – எந்தெந்த நேரங்களில் குளிக்க‍லாம்?

ந‌மது முன்னோர்கள், எந்தெந்த நேரங்களில் குளிக்க‍லாம் எந்தெந்த நேரங்களில் Continue reading

Advertisements

மாணவர்களின் உளவியல் காரணங்கள் பற்றி கல்வியாளர்களுடன் ஓர் அலசல் – வீடியோ

க‌டந்த சில நாட்களுக்குமுன் சென் னை பாரிமுனையில் உள்ள‍ ஒரு பள்ளியில் உமா மகேஸ்வரி என்ற ஆசிரியையை 15வயது (9ஆம் வகு ப்பு) மாணவளே கொடுரமாக குத் திக்கொன்ற சம்பவம் இந்திய அள வில் பெரும் பேரர‍திர்ச்சியையும், பள்ளி ஆசிரியர்களிடத்தில் ஒரு வி த அச்ச‍த்தையும் உருவாக்கியுள்ள‍ து. இந்த மாணவனின் செயல் ஒரு தவறான முன்னுதாரணமாகிவிடாமலும், இதுபோன்ற Continue reading

“எங்களைக் கண்டித்தால், ஆசிரியை கொல்லப்பட்டதைப் போல இங்கும் நடக்கும்” – ஆசிரியரை மிரட்டிய பிளஸ்டூ மாணவர்கள்

“எங்களைக் கண்டித்தால், சென்னையில் வகுப்பறையில் ஆசிரி யை கொல்லப்பட்டதைப் போல இங்கும் நடக்கும்” என்று ஆசிரிய ரை மிரட்டிய இரண்டு பிளஸ்டூ மாணவர்களால் விருதுநகர் மாவட்ட த்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அந்த இருவரையும் ஆசிரியர் கொடுத்த புகா ரின்பேரில் போலீஸார் கைதுசெய்த சிறுவர் சீர்திருத்தப் பள்ளி யில் அடைத்தனர்.
சென்னையில் ஆசிரியை உமா மகேஸ்வரியை, அவரது வகுப்பில் படித்து வந்த 9ம் வகுப்பு மாணவன் ஒருவன் கொடூரமாக வகுப் பறையில் வைத்துப் படுகொலை செய்த சம்பவம் நாடுமுழுவதும் அதிர்ச்சி அலைகளைப் பரப்பிய நிலையில் தற்போது அந்த சம்பவத்தை சுட்டிக் காட்டி ஆசிரியர் ஒருவரை பிளஸ்டூ மாணவர் கள் மிரட்டிய Continue reading

“என் அம்மா, எங்களை விட உங்களைத்தான் அதிகம் நேசித்தார்” – ஆசிரியை உமா மகேஸ்வரியின் மகள் உருக்கம்

என் தாய், தனது பள்ளி மாணவ ர்களை என் பிள்ளைகள் என்று தான் கூறுவார். வாரத்தில் 6 நாட்களும் அவர் தனது பள்ளிப் பிள்ளைகளுடன்தான் கழித்தா ர். ஒரு நாள் மட்டுமதான் எங்க ளுடன் இருந்தார். எங்களை விட தனது பள்ளிப் பிள்ளைக ளைத்தான் அவர் அதிகம் நேசித் தார் என்று சென்னை பள்ளியில் மாணவனால் படுகொலை செய் யப்பட்ட Continue reading

கொலை செய்வது எப்ப‍டி?

“கொலை செய்வது எப்ப‍டி? என்று திரைப் படத்தை பார்த்து தெரிந்து கொண்டேன்”. – ஆசிரியரை கொன்ற மாணவன் பகீர் வாக்குமூலம்

சென்னை, பாரிமுனை ஆர்மே னியன்தெருவில் உள்ள செயிண்ட் மேரீஸ் ஆங்கிலோ இந்தியன் பள்ளியில், மண் ணடியைச் சேர்ந்த வர் உமா மகேஸ்வரி (வயது 42). இந்தி ஆசிரியரை. நேற்று பகல் 12 மணியளவில் 10-ம் வகுப்பில் அப்போது 9-ம் வகுப்பில் படிக் கும் முகமது இர்பான் என்ற மாணவன் திடீரென வகுப்ப றையில் புகுந்து, Continue reading

%d bloggers like this: