Advertisements

தமிழில் மின்னஞ்சல் அனுப்ப‍ எளிய வழி இருக்க‍, கவலை உனக்கெதற்கு?

தமிழில் மின்னஞ்சல் அனுப்ப‍ எளிய வழி இருக்க‍, கவலை உனக் கெதற்கு?

என்னைத்தொடர்பு கொள்பவர்களில் பலர் என்னிடம் கேட்கும் ஒரே கேள்வி, தமிழில் மின்னஞ்சல் அனுப்புவது எப்ப‍டி? என்ற கேள்விதான். இதற்கு எளியவழி இருக்கும் போது உங்களுக்கு கவலை  எதற்கு?

ஆம்! நண்பர்களே! ஜிமெயிலில் தமிழிலேயே வாக்கியங்களை Continue reading

Advertisements

30 நாட்களில் நாம் சந்திக்கும் 30 சவால்கள்

30 நாட்களில் நாம் சந்திக்கும் 30 சவால்கள்

நாள் 1 – நமக்கு நாமே

நாள் 2 – நமது கையெழுத்து

நாள் 3 – நமது புன்ன‍கை

நாள் 4 – நமது பிரதிபலிப்பு

நாள் 5 – நம‌க்குப் பிடித்த‍ Continue reading

காண்போரது கண்களுக்கு விருந்தளித்த‍ செல்வி ரூபனா – வீடியோ

காண்போரது கண்களுக்கு விருந்தளித்த‍ செல்வி ரூபனா – வீடியோ

விவேகா சேரிட்ட‍பிள் டிரெஸ்ட் சார்பாக ஷியாம் சுந்தர் அவர்க ளால், போப் ஜான் பால் வளாகத்தில் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சி ஒன்றில் காண்போரது கண்களுக்கு விருந்தளித்தார் செல்வி ரூபனா. “சலங்கை ஒளி” திரைப்படத்தில் இடம்பெற்ற‍ Continue reading

சுமார் 18 ஆண்டுகளுக்கு முன் நான் படித்த சிறுகதை இது!

சுமார் 18 ஆண்டுகளுக்கும் முன்பு எனது இருதோழர்கள் சேப்பாக்க‍ த்தில் உள்ள‍ எனது வீட்டிற்கு வந் தனர். எனது தாயார் அவர்களுக் கு காபியும் போண்டாவும் கொடு த்த‍ உபசரித்த‍பின், நான் அவர்களு டன் கடற்கரைக்கு செல்ல‍ எனது தாயாரின் அனுமதி பெற்று, அவர வர் மிதிவண்டிகளின் மூலமாக‌  சென்னை மெரினா கடற்கரை அருகில் வந்தோம். அங்கே எழிலகம் அருகே Continue reading

வட இந்திய கலாச்சாரத்துடன் தோன்றிய தமிழ்ப்பெண் – வீடியோ

வட இந்திய கலாச்சாரத்துடன் தோன்றிய தமிழ்ப்பெண் – வீடியோ

சில வாரங்களுக்கு முன்பு, கிழக்குக்கடற்கரைச் சாலையில் சித்த‍ மருத்துவம் மற்றும் ஆயுர் வேத மருத்துவம் ஆகிய இர ண்டு மருத்துவ முறைகளை க் கொண்டு சிறப்பாக திறப்பு விழா நடை பெற்ற‍து. அதில் பங்கேற்ற ஒரு தமிழ்ப்பெண் வட இந்திய கலாச்சார உடை யில் தோன்றி, தமிழையும் சற்றுத் தடுமாறியாவாறு தொகுத்து வழங்கிக் கொண்டு Continue reading

“சூரியன், கிழக்கே உதிக்கும் என்று சொல்வது தவறு” – வீடியோ

சூரியன், கிழக்கே உதிக்கும் என்று சொல்வது தவறு – வீடியோ

சூரியன், கிழக்கே உதிக்கும் என்று சொல்வது தவறு! பூமி, தன்னைத் தானே சுற்றிக்கொண்டும் சூரியனைச் சுற்றுக்கொண்டு வருகிறது என்பது அறிவியல் உண்மை! அப்ப‍டி தன்னைனயும் சூரியனையும் சுற்றும் போது Continue reading

உரத்த‍ சிந்தனையின் 30 ஆவது ஆண்டு விழாவிலிருந்து சில துளிகள்! – வீடியோ

உரத்த‍ சிந்தனையின் 30 ஆவது ஆண்டு விழா உங்களது பேராதரவுடன், கடந்த 09-03-2014 அன்று இனிதே நடைபெற் ற‍து.அதற்காக உங்கள் அனைவருக்கும் Continue reading

பக்தனாக இருப்பதைவிட யோக்கியனாக இருக்கவேண்டும்.- காமராசர்

கடவுள் உண்டு, இல்லை என்பதைப்பற்றி எனக்கு எந்தக் கவலையும் கிடையாது.

நாம் செய்வது நல்ல Continue reading

வருக வருக அனைவரும் வருக! உரத்த சிந்தனையின் 30ஆம் ஆண்டு விழாவிற்கு . . .

 

சங்கத்தின் அகவையோ முப்பது
அங்கத்தினரின் சேவைக்கு மூப்பேது?

உரத்த சிந்தனை, தனது 30ஆவது ஆண்டுவிழாவினை கோலாகலமாக கொண்டாட விருக்கிறது. அதுவும் உங்களது பேராதரவுடன்..

நாள் –09 – 03 – 2014 * * * * * * * * * * * * * * * மாலை – 5.45 மணிக்கு

இடம் – சந்திரசேகர் திருமண மண்டபம்
எல்லையம்ம‍ன் கோயில் தெரு, மேற்கு மாம்பலம்
சென்னை – 600 033

நிகழ்ச்சியில் பங்கேற்கும் முக்கிய Continue reading

மேடையிலேயே உண்மையை போட்டுடைத்த‍ விஜய் டிவி புகழ் “DD” அதிர்ச்சியில் சிவகார்த்திகேயன் – வீடியோ

மேடை நிகழ்ச்சி ஒன்றில் அந்த மேடையிலேயே உண்மையை போட்டுடைத்த‍ Continue reading

ஓவியாவை தன்னுடைய கெஸ்ட் ஹவுசுக்கு வரவழைத்த பிரசன்னா

ஓவியாவை தன்னுடைய கெஸ்ட் ஹவுசுக்கு வர வழைத்த பிரசன்னா

விமல், அனன்யா, சூரி ஆகி யோர் சூப்பர் மார்க் கெட் ஒன்றில் சேல்ஸ் பிரிவில் பணிபுரிந்து வரு கிறார்கள். இந்த சூப்பர் மார்க்கெட்டுக்கு மேனேஜராக இருப்பவர் தம்பி ராமையா. சேல்ஸ் மே னனான விமலும், சேல்ஸ் பெண்ணான அனன்யாவும் Continue reading

ஆன்மீகமும் அறிவியலும் – சுப• வீரபாண்டியன் – தொடர்ச்சொற்பொழிவு – வீடியோ

“எதிரும் புதிரும்” என்ற நிகழ்ச்சியில் “ஆன்மீகமும் அறிவியலும்” என்ற தலைப்பில் பேராசிரியர் சுப• வீரபாண்டியன் அவர்கள் நிகழ்த்திய Continue reading

எண்களின் தமிழ் வடிவ ஓலிகளை எளிமையாக நினைவில் வைத்துக்கொள்ள . . .

பூச்சியத்தை கண்டுபிடித்த‍தோடு அல்லாமல் அதை உலக நாடுகளும் பயன்படுத்திக்கொள்ள அனுமதி அளித்த‍து எந்த நாடு தெரியுமா? நமது இந்தியாதான். சரி, நமது Continue reading

1947ஆம் ஆண்டில் நடந்த வேற்று கிரகவாசியின் பிரேத பரிசோதனை – நேரடி காட்சி – அரிய வீடியோ

கர்ப்பிணிகள் இதயம் பலவீனமானவர்கள் பார்க்கவேண்டாம்.

1947ஆம்ஆண்டில் கண்டெடுக்கப்பட்ட‍ வேற்றுகிரகவாசியின் உடலை வைத்து மருத்துவர்கள் பிரேத Continue reading

இறந்த குட்டிக்காக சோகத்தில் பெரிய பென்குயின்கள் – கண்களில் கண்ணீர் வரவழைக்கும் காட்சி – வீடியோ

இறந்துபோன ஒரு குட்டிப் பென்குயினுக்காக சோகத்தில் மூழ்கியிருக்கும் 2 பெரிய பென்குயின்களைப் பார்க்கும் போது Continue reading

பக்தியும் நகைச்சுவையும் க‌லந்த, நம்மை ரசிக்க‍வைக்கும் திரைப்பாடல் – பாடலுடன் வீடியோ

பெரிய நடிகர்கள் யாரும் இல்லாமல் வெறும் நகைச்சுவை யை மட்டுமே நம்பி தயாரிக்கப்பட்டு, 1972 ஆம் ஆண்டு வெ ளிவந்து ரசிகர்களின் ஏகோபித்த‍ ஆதரவை அள்ளித் தந்த திரைப்படம்தான் “காசேதான் கடவுளடா. ஏ.வி.எம்.நிறுவ னம் தயாரித்து, கோபு அவர்க ள் கதைவசனம் எழுதி இயக் கிய‌ இத்திரைப்படத்தில் முத் துராமன், லக்ஷ்மி, ரமாபிரபா, தேங்காய் சீனிவாசன், சுருளி ராஜன், “ஆச்சி” மனோரமா, “வெண்ணிற ஆடை” மூர்த்தி, எம்.ஆர்.ஆர். வாசு, ஸ்ரீகாந்த், “டைபிஸ்ட்” கோபு, “பக்கோடா” காதர் மற்றும் பலர் நடித்து ள்ளனர். இந்த திரைப்படத்தில் Continue reading

சிகாகோவில் நீயா நானா கோபிநாத் – நிகழ்ச்சியின் தொகுப்பு – வீடியோ

க‌டந்த 25ஆம் தேதி அன்று சிகாகோவில் சிக்காகோ தமிழ்ச் சங் கம் நடத்திய நீயா நானா? இதில் நம்ம‍ ஊர் கோபிநாத் கலந்து Continue reading

ரொட்டித் துண்டைப் போட்டு மீன் பிடிக்கும் பறவையின் அசாத்திய திறமை – வியக்க‍வைக்கும் நேரடி காட்சி – வீடியோ

மனிதர்கள் எப்ப‍டி ஒரு தூண்டிலின் ஒரு முனையை கையில் பிடித்துக்கொண்டு, மறுமுனையில் புழுவை வைத் து, அதை நீருக்கு அடியில் விடச்செய்து, அப்புழுவை கண்ட மீன்கள் ஆசையாக ஓடிவந்து கவ்வி இழுக்கும். உடனே தூ ண்டிலை தண்ணீரில் இருந்து எடுத்து தரையில் போடுவோ ம். புழுவை கவ்விக்கொண்டிருக்கும் மீனும் சேர்ந்து தரையி ல் விழும். அதைப்போலவே இங்கே ஒரு பறவை, Continue reading

சூரியன் மூன்றாக பிளவுப்பட்ட நிலையில் தெரியும் அபூர்வம் – நேரடி காட்சி – வீடியோ

சூரியனை மையமாக வைத்து ஒரு பெரிய வட்ட‍ வடிவம் தெரிவதையும் அதன் இரு புறங்களிலும் இரண்டு பிளவுப் படடு தெரி யும் சூரியனை ஆக மூன்றாக பிளவுப்பட்ட Continue reading

ம‌ரணத்தை எதிர்நோக்கும் குழந்தை! பார்த்தும் பாராமுகமாய் இரக்க‍மற்ற‍ இதயங்கள் – புகைப்படம் இணைப்பு

ம‌ரணத்தின் எதிர்நோக்கும் குழந்தை ஆம்! சாலையின் நடுவில் பயத்துடனே இருக்கும் அமர்ந்திருக்கும் குழந்தை யை பாருங்கள், இந்த குழந்தையை Continue reading

%d bloggers like this: