Advertisements

வெற்றிக்கு வித்திடும் விவேகமான வீரிய வரிகள்

வெற்றிக்கு வித்திடும் விவேகமான வீரிய வரிகள்தன்னம்பிக்கை மனோசக்திக் கொள்கை!!!

தன்னம்பிக்கை

•உன்னை அறிவில்லாதவன் என்று நீ எண்ணுவது தவறு

•உன்னை அறிவில்லாதவன் என்று பிறர் சொல்வதை நம்புவது பெரும் தவறு

•தன்னை நம்புபவர் அதிட்டத்தை நம்புவதில்லை

•தன்னையே நம்பாதவர் அதையும் நம்புவதில்லை

•விழுவது நம் வாடிக்கை

•வெம்பி நீ அழுவதுதான் வேடிக்கை

•தொழுவது நம் நம்பிக்கை

•நம்பி நீ எழுவதுதான் தன்னம்பிக்கை

•மூடனோ முடியாததை Continue reading

Advertisements

ப‌யங்கர முதலையின் வாய்க்குள் இரைதேடும் பறவை – அபூர்வ காட்சி – ஒளி படம் இணைப்பு

கீழுள்ள ஒளி படத்தைப் பாருங்கள், பயங்கரமான முதலை ஒன்று, இரைக்காக தனது வாயை திறந்து வைத்துக்கொண் டு அப்படியே சிலை போல Continue reading

உங்க பேரும் வெற்றிப் பெற்ற‍வர்களின் பட்டியலில் இடம்பெற வேண்டுமா?

உங்கபேரும் வெற்றிப்பெற்ற‍வர்களின் பட்டியலில இடம்பெற விரும்புவராக இருந்தா! கீழ்வரும் வரிகளைக் கொஞ்சம் பொறுமையாக படியுங்க,  

அது ஒரு பெரிய MNC கம்பெனியின் அனுவல் மீட்டிங். ஏன் எதிர்பார்த்த அளவுக்கு சேல் ஸ் ஆகலைன்னு குரூப் டிஸ் கஷன் நடந்துக்கிட்டு இருக் குது. அங்கு இருந்த ஒவ் வொருத்தரும் ஆளாளுக்கு ஒரு ஒரு காரணம் சொல் லிக்கிட்டு இருக்கிறாங்க.

அப்போ அந்த கம்பெனி CEO ஒரு சின்னதா ஒரு கேஸ் ஸ்டடி சொன்னார்.

ஒரு சிச்சுவேஷன் : ஒரு ஊர்ல ஒரு குளம் இருக்கு. அந்த ஊர்ல ஒரு பத்து குடும்பம் இருக்கு. அந்த குளத்தில தினமும் Continue reading

சவால் எண்.13 (உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால்!)

இப்பகுதியில் நேற்று (11-11-2013 அன்று), சவால் எண்.12-ன் படி கொடுக்க‍ப்பட்ட‍ வாக்கியங்ளை, படித்த‍வர்கள் சுமார் 110 பேர் என்றாலும் கொடுக்க‍ப்பட்ட‍ அந்த வாக்கியங்களில் எது சரி? எது தவறு? என்பதை, செல்வி வித்யா, வழக்க‍றிஞர் (கோயம்புத்தூர்), திரு.கே. மகேஸ்வரசன், திரு. மணிவண் ண‍ன் (வேதாரண்யம்), திரு. தீனதயாளன் (ராஜு), திரு. ஆரிஃப் திரு. ரவி பிர Continue reading

சவால் எண்.12 (உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால்!)

இப்பகுதியில் கடந்த 09 ஆம் தேதி அன்று, சவால் எண்.11-ன் படி கொடுக்க‍ப்பட்ட‍ வாக்கியங்ளை, படித்த‍வர்கள் சுமார் 170பேர் என்றாலும் கொடுக்க‍ப்பட்ட‍ அந்த வாக்கியங்களில் எது சரி ? எது தவறு? என்பதை, திரு. மகேஸ்வரசன், திரு. திரு.ஏ.கோபால கிருஷ்ணன் (பொறியாளர்), திரு.தீன தயாளன் (ராஜு), செல்வி வி Continue reading

“உங்களை இந்தியாவின் சர்வாதிகாரியாக நியமித்தால் என்ன செய்வீர்கள்? ( என்ற கேள்விக்கு காந்தியடிகள் சொன்ன‍ பதில் என்ன‍ தெரியுமா?

“உங்களை இந்தியாவின் சர்வாதிகாரியாக நியமித்தால் என்ன செய்வீர்கள்? என்ற கேள்விக்கு காந்தியடிகள் சொன்ன‍ பதில் இதோ. . .

“ஒரு மணி நேரத்திற்கு Continue reading

“இந்த வீடியோ” சொல்லும் செய்தி என்ன‍? – வீடியோ

ஒரு சாலை வளைவில் வேகமாக எதிர் வரும் வேன் ஒன்று இழு விசையின் காரணமாக சாலையில் சாயும் காட்சியும் அந்த விபத்துக் குள்ளான வேனை லேசாக இடித்து நிற்கும் காரும் (இந்த வீடியோ காருக்குள்ளிருந்து எடுக்க‍ப் பட்ட‍து)

சாலை வளைவில் சற்று மெதுவாக வாகனத்தை ஓட்டியிருந்தால், விபத்து க்குள்ளாகியிருக்காது. ஆனால், இந்த வாகனத்தின் ஓட்டுநரோ எவ்வ‍ளவு வேகமாக சாலை வளைவில், தனது வாகனத்தை திருப்ப‍ முயன்றார் பாருங்  கள் வேகத்தின் காரணமாக பக்க‍ வாட்டு இழுவிசை Continue reading

இக்காலத்தில் நான் (விதை2விருட்சம்) “சில” பெண்களுக்கு எதிராக‌ எழுப்பும் கேள்வி?

அக்காலத்தில் எழுந்த கேள்வி

அடுப்பூதும் பெண்ணுக்கு படிப்பெதற்கு ? ? (நியாயமான இந்த‌ கேள்வி – பெண்கள் கல்வி கற்று பல் Continue reading

ஐந்தறிவு படைத்த‍ மிருகங்கள், ஆறறிவு படைத்த‍ மனிதர்களாகிய நமக்கு உணர்த்தும் பாடம் – அபூர்வ வீடியோ

 

நாயும் புலியும் மனிதர்களாகிய நமக்கு உணர்த்தும் பாடம் என்ன‍? 

இவை இரண்டும் வெவ்வேறு இனங்களாக இருந்தாலும், எப்ப‍டி ஒற் றுமையுடனும், பாசத்துடனும், நட்பில் மூழ்கி திளைக்கின்றன என்ப தை கீழுள்ள‍ வீடியோவை பார்த்து தெரிந்துகொள்ளுங்கள். 

 மனிதர்களே! ஓ மனிதர்களே! நாம் எல்லோரும் மனிதர்கள் தான் ஒரே சமூகம்தான்! நாம் ஒற்றுமையாக இருப்ப‍தை விட் டு மதங்களாலும், ஜாதிகளாலு ம் பிரிந்து ஒருவரை ஒருவரை வேட்டையாடுவதும், ஒரு இனத் தை பற்றி இன்னொரு இனத்த‍ வர் கடுமையாக விமர்சிப்ப‍தும் எந்த அளவு கேவலம் என்பதை கீழுள்ள‍

ஆண் மற்றும் பெண்ணுக்கு உரிய உறவு முறையின் பெயர்கள்

இன்றைய காலக்கட்ட‍த்தில் ஆணுக்கும் சரி பெண்ணுக்கும் தன‌து குடும்ப உறவுகளின் பெயர்களோ அல்ல‍து தமது மாமனார் வீட்டுறவுக ளின் பெயர்களோ தெரிவதில்லை. இதெல்லாம் கூட்டுக்குடும்பங்களில்  பிள்ளைகளோ அல்ல‍து தம்பதிக ளோ வாழ்ந்திருக்கும் பட்சத்தில், “இவர் உனக்கு இந்த முறை, நீ இவ ரை இப்ப‍டித்தான் அழைக்க‍ வேண்டு ம்” என்று பெரியவர்கள் சொல்லிக் கொடுத்திருப்பார்கள். ஆனால் இக் காலத்தில் எல்லாம் கூட்டுக்குடும்ப ங்கள் சிதைந்து தனிக்குடித்த‍னங்க ள் நகரங்களில் மட்டுமின்றி பல கிராமங்களில் கூட Continue reading

நீங்கள் புகைப்பிடிப்ப‍வரா? உங்கள் இதயம் மற்றும் நுரையீரல் எப்ப‍டி இருக்கிறது தெரியுமா?

நீங்கள் புகைப்பிடிப்ப‍வரா இருந்தால் உங்களது இதயம் மற்றும் நுரையீரல் நிறம் மாறியும் அளவில் சிறிதாகியும் வலுவற்றுப் போகும். மரணத்தை மண்டியிட்டு அழைக்கும்  இந்த சிகரெட் பீடி போன்றவைகளை தூக்கி  எறியுங்கள். கீழுள்ள‍ Continue reading

மனிதனுக்கு வேண்டியதும் வேண்டாததும்

ந‌மக்கு வேண்டியவை:

தாய்மை, அன்பு, பாசம், பணிவு, அறம், ஈகை, தானம், தவம், நன்றி, நட்பு, நகைச் சுவை உணர்வு, பொறுமை, சுறுசுறுப்பு, பொறுப்புணர்ச்சி விட்டுக் கொடுக்கும் தன் மை, ஆசை, உதவி, உண்மையே பேசுதல், பொய் கூறாமை, கருணை, சாந்தம், மன் னிப்பு, அடக்கம், அமைதி, மானம்,  தன் மானம், ஒழுக்கம், விசுவாசம், அஞ்சாமை, வீரம், தைரியம், ஆர்வம், ரசனை, மரியாதை, சுய Continue reading

அர்த்த‍ங்கள் அனர்த்த‍ங்களாகும் விபரீதம் – வீடியோ

எந்த மொழியாக இருந்தாலும் சரி, எந்த பாடமாக இருந்தாலும் சரி, பேசினாலோ அல்ல‍து படித்தா லோ அதன் உண்மையான அர்த் த‍ம் என்ன‍ வென்று தெரிந்து கொண்டு பேச அல்ல‍து படிக்க‍ வேண்டும் என்பதை உணர்த்து ம் விதமாகவும் அப்ப‍டி அர்த்த‍ம் தெரியாமல் பேசினாலோ படித் தாலோ ஏற்படும் விபரீதத்தையும் Continue reading

சிந்திக்க‍ சில வரிகள்

“பயத்தில் காலத்தைச் செலவழிப்பது என்பது வருமானம் இல்லாமல் ஓவர்-டைம் வேலை பார் ப்பதற்குச் சமம். உங்களை விட சிறந்தவர்கள் இல்லை, உன்னை நம்பு, எப்போதும் அஞ்சாதே.

வெற்றி என்பது கடின உழைப்பு என்ற சக்கர த்தில் ஓடும் வாகனம், ஆனால் தன்னம்பி க்கை என்ற எரிபொருள் இல்லாமல் பயணம் சாத்தியமில்லை.”

– சேவாக்

ஏழைக்கும் பணக்காரனும் என்ன வித்தியாசம் தெரியுமா?

ஏழைக்கும் பணக்காரனும் என்ன வித்தியாசம் தெரியுமா?அது என்ன‍ன்னு கேட்டீங்கன்னா? ரொம்ப சிம்பிள் தாங்க!

(கீழே இருக்கிற படத்தைப் பார்த்துட்டு அப்புறமா படிங்க!)

அவன் போட்டிருக்கிற Continue reading

%d bloggers like this: